http://i39.tinypic.com/2zhdwg7.jpg
Printable View
தர்மம் தலை காக்கும் - தொடர்ச்சி
நேற்று தலைவரின் எழில் முகத்தையும் இயற்கை நடிப்பையும் காண சென்றிருந்தேன்..என்ன ஒரு கலையான முகம்..மாசு மருவில்லாத முகம் போலவே கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளம் கொண்டவராக தோன்றும் விதம்...வைத்தியம் செய்யும்போது இருப்பவரிடம் வாங்கி இல்லாதவரிடம் கொடுக்கும் முறையிலும்....போதுமான மருத்துவ வசதி இல்லாததால் தன் தாய் இறந்து விட்டார்..எப்படியாவது கஷ்டப்பட்டு மருத்துவராகி ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய் என்று சொன்ன என் தாய் இப்போது உயிரோடு இல்லை என்று சொல்லும்போதிலும் அவர் நடிப்பு பிரமாதம்..அப்போது அவர் முகத்தில் பொங்கும் தாய்ப்பாசத்தை காண கண் கோடி வேண்டும்..ஏன் என்றால் உண்மையில் அவரைப்போல் தாய் மீது பாசம் வைத்தவர் யாரும் இருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை..
http://i40.tinypic.com/3357hqa.jpg
http://i41.tinypic.com/33fbay9.jpg
தர்மம் தலை காக்கும் - தொடர்ச்சி
அதே போல் சரோஜாதேவி தன் தாயிடம் காதலை சொல்லும் காட்சி..இன்றைய சமுதாய பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.. அறிவு என்ற நீரை ஊற்றி பெண் என்னும் கொடியை ஒழுக்கமாகவும் வளர்த்து அதை கணவன் என்னும் நல்லதொரு கொம்பில் படர விட வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும் என்று தாய் ராஜம்மா கூறுவார்..அதற்கு மகள்...ஏன் அந்த பெண்ணே தகுந்த துணையை தேடி கொள்ள முடியாதா என்று கேட்கும்போது..தாய் தன மகளிடம்..நல்ல இடத்தில் படர்ந்தால் பரவாயில்லை..அதுவே முள் நிறைந்த கொம்பாக இருந்தால் அந்த கொடி முள்ளில் சிக்கி பட்டு போகும்..எனவே தன பெண்ணுக்கு பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்வது சிறந்தது என்பார்..அப்போது தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் அந்த உரையாடல் மிகவும் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.
தர்மம் தலைகாக்கும் பாடலில் தலைவரின் சில காட்சிகளை காணுங்கள்..
http://i43.tinypic.com/67jevp.jpg
தர்மம் தலை காக்கும் - காட்சி
http://i42.tinypic.com/18c32c.jpg
தர்மம் தலைகாக்கும் பாடலில் தலைவரின் சில காட்சிகளை காணுங்கள்..
http://i41.tinypic.com/2q9idjd.jpg
அள்ளிக்கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு
மலை போலே வரும் சோதனை எல்லாம் பனிபோல் நீங்கிவிடும்
நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலை வணங்கிட வைத்து விடும்.
என்ன பொருத்தமான வரிகள்..
இவருக்கென்றே எழுதிய கண்ணதாசனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்...
https://www.youtube.com/watch?v=sMNAyHwolOw
PATTIKATTU PONNIAH - 1
https://www.youtube.com/watch?v=wM-A4wu_rOk
PATTIKATTU PONNIAH - 2