சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
Sent from my SM-A736B using Tapatalk
புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூாியன் சூாியன் வந்து
செல்லமாய் செல்லமாய் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ
Sent from my SM-A736B using Tapatalk
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்
சுடச்சுட தூரல் பொழிவது நீதான்
தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்
Sent from my SM-A736B using Tapatalk
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன? பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி
செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்
செவத்த பொண்ணு இவத்த நின்னு தவிக்கலாமா சொல்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்