வண்க்கம் வேலன்! :)
தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்புத் தேன்மொழி எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன் என்னை வாட்டுது
அழகே நீதான் எங்கே எங்கே...
Printable View
வண்க்கம் வேலன்! :)
தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்புத் தேன்மொழி எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன் என்னை வாட்டுது
அழகே நீதான் எங்கே எங்கே...
வண்க்கம் ராஜ்! :)
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க... வாழ்க...
https://www.youtube.com/watch?v=k_B61mNfeOk
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்
காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்
அக்கரையோ இக்கரையோ...
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும் இக்கரைக்கு அக்கரை பச்சை
இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும்
என் வீட்டு கண்ணாடி என் முகத்தை காட்டவில்லை இக்கரைக்கு அக்கரை பச்சை
பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை ஊட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே...
https://www.youtube.com/watch?v=0xA-oWnJAWA
புல் பேசும் பூ பேசும் புரியாமல் தீ பேசும் தெரியாமல் வாய் பேசும்
தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டிக்கொள்ளும் போதை