பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
கிண்ணம்
Printable View
பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
கிண்ணம்
அன்னத்தை தொட்ட கைகளினால்…
மது கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்
உயிர் காதல் மீது ஆணை வேறு கைத் தொடமாட்டேன்
கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்
நான் ஆணையிட்டால்…
அது நடந்துவிட்டால்…
இங்கு ஏழைகள் வேதனை
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
சித்திரை மாதம்
பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள்
ஊர்வலம் போகும்
தேரில் வந்த ராஜராஜன்
என் பக்கம்
ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே
உருகுகிறேன் உந்தன் ஏக்கம் தொல்லையே
ஓயாமல்
கொடுப்பாயே தொல்லை
உன்போல அம்மம்மா
உங்க அம்மம்மா அம்மம்மா பெத்த மகளின் மருமகன் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா பெத்த மகனின் மருமகன் நான்
நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை மலரே என்னிடம் மயங்காதே