நீ இறந்த பிறகும் பெண்களை சைட் அடிக்கனுமா?
கண்களை தானம் செய்....
:rotfl:
specially for Thirumaran :P
Printable View
நீ இறந்த பிறகும் பெண்களை சைட் அடிக்கனுமா?
கண்களை தானம் செய்....
:rotfl:
specially for Thirumaran :P
heehee..Quote:
Originally Posted by NOV
Intha unnatha message a pala maasathukku munnaadiyae naan sms la circulate pannitaen :noteeth:
உங்கள திருத்தவே முடியாது[ summa summa :lol: ]Quote:
Originally Posted by NOV
Minister: "மன்னா! நீங்கள் போருக்குச் செல்வது போலக் கனவு கண்டீர்களா?""
King: ஆமாம்! உங்களுக்கு எப்படித் தெரியும்?"
Minister: "உங்கள் படுக்கை ஈரமாக இருக்கிறதே!"
நம்ம தலைவரின் பாராட்டு விழாவிற்குப்
பிற மொழிக் கவிஞர்களை மட்டும்
கூப்பிட்டு இருக்கீங்களே, ஏன்?
அவரைப் பாராட்ட தமிழில் வார்த்தைகளே ...இல்லையாம்!
It's a long time since u sent me an sms... innuma pudhu phone vaangalai... :evil:Quote:
Originally Posted by Thirumaran
ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)
1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)
25 கோடி பள்ளில படிப்பவர்கள்
1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்
15 கோடி வேலை தேடுவோர்
1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி
மிச்சம் இருப்பது நீங்களும் நானும்
நீங்க எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி
அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்
Wife: Yenga ippadiye naan samachi
potta enakku enna kidaikkum?
Husband: Ennoda insurance panam Seekkaram kidaikkum.
One day guru buy "kaadhal"
flim vcd and he kept in fridge you
know why?
Because guru wants to see "jillunu oru kadhal" film
Man: How many idlies can you eat
in
empty stomach?
Guru: I can eat 6 idlies
Man: You Can eat only 1 idly in empty
stomach.
When you eat second that's not empty
stomach.
Guru: ha ha ha super joke, I,m going
to ask my friend.
Guru: How many idlies can you eat in
empty stomach?
Friend: i can eat 10..
Guru: poda.
6nu sonna oru super joke soli irupen