மலையாள
கரையோரம் தமிழ்
பாடும் குருவி
அலையாடை கலையாமல்
தலையாட்டும் அருவி
Printable View
மலையாள
கரையோரம் தமிழ்
பாடும் குருவி
அலையாடை கலையாமல்
தலையாட்டும் அருவி
மலர் தோட்டத்துக் குயிலே
இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட
அருவி ஒரு பாலமுங்க
அருவி போல அழுகுறனே
அறிந்து கொண்டாலாகாதோ
முந்தானையின் ஓரம் என்னை
முடிந்து கொண்டால் ஆகாதோ
Sent from my SM-A736B using Tapatalk
செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை
மாடப்புறாவின் இனமெங்கே
திருமஞ்சள் குங்குமம் கலை இங்கே
சூடும் மல்லிகை வாடும்வரை நீ
ஆடிடக் களிக்கும்
Sent from my SM-A736B using Tapatalk
ஒ ரசிக்கும் சீமானே
வா ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும்
நீ பேசும் பேச்சை கேட்டு ரசிக்கும்
யார் காதும் பதில் அளிக்கும்
நட்பா நண்பா நீ பார்த்திடும் பார்வையால்
பாலர்கள் ஆகவே பாறை
Sent from my SM-A736B using Tapatalk
வட்ட வட்ட பாறையிலே
வந்து நிற்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி
ஆல வட்டம்
என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி
Sent from my SM-A736B using Tapatalk
வானில் ஏணி போட்டு
ஹேய் கட்டு கொடி கட்டு..
சொர்க்கம் வந்ததென்று
ஹேய் தட்டு கை தட்டு..
மின்னல் நமக்கு தங்க சங்கிலி
தாய் மாமன் இங்கே வாரான்டி
தங்க சங்கிலி கொண்டு தாரான்டி
அந்த வாழ்க்கை எல்லாம் காவலாக
காலம் பூரா
Sent from my SM-A736B using Tapatalk