http://userserve-ak.last.fm/serve/_/...amamoorthy.jpg
RIP Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy
Printable View
http://userserve-ak.last.fm/serve/_/...amamoorthy.jpg
RIP Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy
One legend after another....Very sad....
:(
ULAGAM PIRANDHADHU ENAKKAGA......
http://www.youtube.com/watch?v=6SlNXa0ofVM
AESTHETIC HEART OF MSV-TKR'S VIOLIN,ACCORDION USAGE FOR KANNADASAN'S PHILOSOPHICAL COMPOSITION!:musicsmile:
Vinatha
தமிழ்த் திரையுலகின் இசை உலகில் முடி சூடா மன்னர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்களில் ஒருவரான ராமமூர்த்தி அவர்களின் மறைவு மிகவும் துயரமூட்டும் செய்தியாகும். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
http://i1146.photobucket.com/albums/...ps14c0fc02.jpg
திரு டி.கே. ராமமூர்த்தி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோருக்காக அவருடைய முகவரி
D-3, Third Floor, Apco Apartments, Door No.4, Balaji Nagar Third Street, Royapettah, Chennai - 14.
எம்.எஸ்.வி. அவர்களும் டி.கே. ஆர். அவர்களும் இணைந்து நிற்கும் புகைப்படம், ராமமூர்த்தி அவர்களின் இல்லத்தில் மாட்டப் பட்டுள்ளது.
http://i1146.photobucket.com/albums/...ps9b9c6e94.jpg
திரு ராமமூர்த்தி அவர்கள் நேற்று பிற்பகல் வரை மிகவும் சுறுசுறுப்பாகவும் நல்ல நினைவுகளுடனும் இருந்துள்ளார். அவரும் எம்.எஸ்.வி. அவர்களும் சந்தித்து உரையாடியுள்ளனர். மாலை உடல் நிலை சற்று சீர்குலைந்து இன்று அதிகாலை 00.30 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார். அநேகமாக நாளை 18.04.2013 காலை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
,y favourite composition of TKR solo from the film Sadhu Mirandaal
http://www.youtube.com/watch?v=d64MxYrRoys
One of the best ever MD, RIP :(
நான்
மூன்றெழுத்து
தங்கச் சுரங்கம்
சங்கமம் (1970)
நீங்கள் விட்டுச்சென்ற செல்வங்களுள் சில. 'மறக்கமுடியுமா' உங்கள் இசை வெள்ளத்தை..
ஆஹா.... இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே.....
சிரிச்ச மூஞ்சி சுருட்ட முடி சிவாஜி with Padmini!
http://www.youtube.com/watch?v=Ll-yDdgCHm0
வருகிறாள் உன்னை தேடி..... ராகம் அடானா ......தங்கபதுமை......1958.......கண்ணதாசன்......விஸ ்வநாதன்-ராமமூர்த்தி!
Sweet Susheela's early mystical pathos from ANDAVAN KATTALAI!
AZHAGEY VAA....
perennial favorite!
intricate bgm of guitar, strings adn shenoy!
Tabala Visu-Ramu's tempo change with waltz touch!
http://www.youtube.com/watch?v=PYCv3vDPzrk