தமிழ்நாட்டு அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் தமிழக மீனவர்களை தங்கள் குடிமக்களாக கருதுகிறதா என்பதே சந்தேகமாயிருக்கிறதுQuote:
Originally Posted by PARAMASHIVAN
Printable View
தமிழ்நாட்டு அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் தமிழக மீனவர்களை தங்கள் குடிமக்களாக கருதுகிறதா என்பதே சந்தேகமாயிருக்கிறதுQuote:
Originally Posted by PARAMASHIVAN
:(Quote:
Originally Posted by joe
ஆழ்ந்த மனச்சோர்வையும், வலியையும் ஏற்படுத்தும் கட்டுரை.Quote:
Originally Posted by joe
:-(
A quick recap on the shameful judicial system :
http://news.in.msn.com/national/arti...mentid=3988749
Quote:
The charges against the executives were reduced by the Supreme Court in 1996 from culpable homicide not amounting to murder to causing death by negligence. If a mascacre that resulted in 15,000 deaths can be written off as an act of neglicence, peace be upon the system!
ஜோ மாமா, நீங்கள் எதை வைத்து நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று சொல்கிறீர் !.Quote:
Originally Posted by joe
அதுவும் விஷக்கொடுக்கு !! நீங்கள் ஒரு மனிதனாக விமர்சனம் செய்யுங்கள். உங்களிடம் உள்ள மிருகம் வெளியே வரவேண்டாம். அச்சமாக உள்ளது.
ஐயா, இந்திய கடல் எல்லை எதுவரை என்பதை சற்று விளக்குகிறீர்களா? நமது மீனவர்கள் இலங்கை கடற்கரையில் வலையை உலர்த்திய போதா பிடிபட்டார்கள்?Quote:
Originally Posted by Irene Hastings
தமிழக மீனவர்கள் என்றால் எல்லோருக்கும் ஒரு இளப்பம் தான். சேதுக் கல்வாய் திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று கதறிய போது கண்டு கொள்ளாத இந்திய அரசு, ராமரின் பாலம் பாதிக்கும் என்றவுடன் உடனடியாக கிடப்பில் போட்டுவிட்டது. இது தான் இன்றைய தமிழக மீனவர்களின் அவல நிலை !! உங்களைப் போன்றோருக்கு அந்த மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் தான். ஹும்.....
:)
enakku therinthavarai joe-vin thi.mu.kaa-virku ethiraana muthal pathivu ithuthaan...Quote:
Originally Posted by joe
eppotho oru murai thi.mu.kaa-virku ethiraka naan ezuthiya pathivirku genovum neengalum ennai rombave kadinthu kondathaaka ninaivu
hmmm... paravaayillai :)
:)
புன்னை,
இரு நாடுகளூக்கிடையே ஒரு கடல் எல்லை உண்டு என்பதை நீங்கள் அறியாததா ! அப்படியில்லாவிட்டால் பாக் மற்றும் சீன ராணுவகப்பல்கள் நம் கடற்கரையில் தண்டு இறங்காதா !? ஏன் இப்படி தெரியாதவர் போல் எழுதுகிறீர் ? என்னுடைய வினாவானது, அனுபவமுள்ள மீனவர்களுக்கு நம் கடல் எல்லை நிச்சயம் தெரியும். இருந்தும் ஏன் அதை தாண்டி சென்றார்கள் ?
ஒன்றை குறிப்பிடவேண்டும் இங்கு. சில வருடங்களுக்கு முன் ஈரானின் கடல் பகுதிக்குள் சென்ற அமேரிக்க / இங்கிலாந்து ராணுவவீரர்களை சிறைபிடித்தனர் ஈரானியர்கள். பல முயற்சிகளுக்கு பின்னரே அவர்களை விடுதலை செய்யமுடிந்தது.
புன்னை ,
மேலே நான் சுட்டி கொடுத்த அருள் எழிலனின் கட்டுரையை படித்தவர்களுக்கு பதில் அங்கேயே கிடைக்கும் ..மற்றபடி 'தூங்குவது போல நடிப்பவர்களை' விட்டுவிடுங்கள் .
இன்றைக்கும் குஜராத் மீனவன் வழிதவறி பாகிஸ்தான் கடல் எல்லைக்கு போனால் கூட பாகிஸ்தானியர் கைது செய்வார்களே தவிர அடிக்கவோ ,சுட்டுக்கொல்லவோ கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இன்றைக்கும் எத்தனையோ முறை சிங்கள மீனவர்கள் வழிமாறியோ தெரியாமலோ இந்திய கடல் பரப்பில் நுழைந்து கைது செய்யப்பட்டிருக்கிரார்கள் ..முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் ..நம்முடைய மீனவர்களே அவர்களை வரவேற்று உபசரித்த நிகழ்வுகள் நடந்திருக்கிறது .ஆனால் தமிழனை என்ன செய்தாலும் இந்தியா கண்டுக்காது என்பதை உறுதி செய்து கொண்டு இலங்கை அரசாங்கம் கடற்படையை விட்டு நம் மக்களை நடிக்கடலில் அடிக்கிறார்கள் ,அவமானப்படுத்துகிறார்கள் , வலைகளை கிழிக்கிறார்கள் ,சுட்டுக்கொல்லுகிறார்கள் . 25 கி.மீ கூட இடைவெளியில்லாத கடல்பரப்பில் நம்முடைய சொத்தான கச்சத்தீவை தாரை வார்த்துக்கொடுத்த பின்னர் , குறைந்த பட்சம் கச்சத்தீவில் போய் வலை உலர்த்தும் உரிமை என்ற அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட உரிமையைக் கூட அமல் படுத்த முடியாத ஒரு கையாலாகாத அரசாங்கமும் நாடும் தன்னை அடுத்த வல்லரசாக கருதிக்கொள்வது எவ்வளவு கேலிக்கூத்து ?
சரி ..போன வருடம் வரை எம்மக்களை சுட்டுக்கொன்று விட்டு புலிகள் நடமாட்டம் இருப்பதால் சந்தேகத்தில் சுட்ட்டோம் என பம்மாத்து காட்டினார்கள் ..இன்று தான் புலிகளை ஒழித்து விட்டதாக சொல்கிறீர்களே நாய்களே! பின்னர் இன்னும் உங்களுக்கு ஏன் அரிப்பு போகவில்லை ? நேற்று முன் தினம் கூட தனுஷ்கோடி கடல்பகுதி வரை வந்து தாக்கியிருக்கிறார்கள் ..கேட்க நாதியில்லை .. அந்த நாட்டு அதிபர் கொலைகாரப்பாவி பல்லைக்காட்டிக் கொண்டு இங்கே வந்திருக்கிறான் ..அவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு ..தூ .மானங்கெட்டவன்களே .. இதை விட கேவலம் என்ன வேண்டும் ?
ஐயா,Quote:
Originally Posted by Irene Hastings
நீங்கள் நண்பர் ஜோ குறிப்பிட்டிருந்த சுட்டியில் உள்ளதை வாசித்திருந்தால் இவ்வாறு கேட்க மாட்டீர்கள். தயவு செய்து அதை வாசித்துவிட்டு உங்கள் நிலையை தெரிவியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.