nice pictures
Printable View
nice pictures
#Veeramreleasing on january 10th news in todays paper :)pic.twitter.com/W3rWjrq1OP
It 100% confirmed release on JAN 10th. Daily thanthi official news came today. :smokesmirk:
சூடுபிடிக்கும் ‘வீரம்’
[ Wednesday, 04 December 2013, 05:32.24 AM GMT +05:30 ]
பொங்கல் ரேசில் குதிக்கும் விதமாக வீரம் படம் விறுவிறுப்பாக ரெடியாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா, சந்தானம் நடித்திருக்கும் திரைப்படம் வீரம்.
படத்தின் போஸ்ட் புரொடக்*ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி படத்துக்கு படம் அஜித் நடிக்கும் படம் மீதான எதிர்பார்ப்பு, வியாபாரம் கூடிக் கொண்டிருப்பதால் வீரம் படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பு தரப்பினர்.
இதுவரை அஜித் நடித்த படங்களிலேயே அதிக பிரதிகள் போடப்பட்ட படம் என்ற பெருமையை வீரம் பெறவிருக்கிறது.
அதாவது வீரம் படத்திற்கு 1800 பிரிண்டுகள் போடப்படவிருக்கிறதாம், இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
முன்செல்ல
2nd teaser shortly
Quote:
Done Channel @DoneChannel1
Teaser will b released by 9.30.