vaai kizhiya arattruvorea -is the correct spelling- kindly ignore, & accept... thank you...
Printable View
vaai kizhiya arattruvorea -is the correct spelling- kindly ignore, & accept... thank you...
When legends like M.G.R and Sivaji sir are still acting, I feel shy to be called as 'Superstar', Kindly Please remove the banners carrying the 'Superstar' title."
- Thalaivar said the above lines to Kalaipuli Thanu, when he was titled as 'Superstar'
MGR's last movie [before AP100, NNK in the 1990's] Maduraiyai Meeta Sundara pandian was released on 14/1/1978 whereas Bhairavi was released on 2/6/1978!
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - 100 வது நாள் .
ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் வடிவில் தயாரிப்பு என்று திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அறிவித்த நாள் முதல்
படம் 100 வது நாளை கொண்டாடும் இந்த இனிய நாள் வரை கடந்த ஓராண்டுகள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றிய தகவல்கள் - ஆடியோ டிரைலெர் விழா - வெளியீட்டு விழா - தொடர்ந்து ஒவ்வொரு வார விளம்பரங்கள் - 25-50 -75
நாட்கள் விழாக்கள் என்று சிறப்பாக கொண்டாட சென்னை நகர மக்கள் திலகத்தின் அனைத்து எம்ஜிஆர் மன்றங்கள்
மற்றும் ஆதரவு தந்த தமிழகம் - கர்நாடகம் - புதுவை , வெளிநாட்டில் வாழும் மக்கள் திலகத்தின் பக்தர்கள் எல்லோருக்கும் இந்த இனிய நேரத்தில் மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம் .
ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாள் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் .
1965ல் திருப்பு முனை உண்டாக்கிய ஆயிரத்தில் ஒருவன் - மீண்டும் 2014ல் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது .
புதுமையான வடிவில் ஆயிரத்தில் ஒருவனை வழங்கிய திரு சொக்க லிங்கத்திற்கு நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படம் - திரு சொக்கலிங்கத்தின் அடுத்த டிஜிடல் படைப்பு என்ற தகவல் மனதிற்கு
மகிழ்வை தருகிறது .விரைவில் அறிவிப்பு வர உள்ளது .
நடிகன்' படத்தின் வெற்றிச் சூட்டோடு எனக்கு அமைந்த படம் `மல்லுவேட்டி மைனர்', முதல் வசந்தம் படத்தில் கதை எழுதி என்னை அந்தப்படத்தின் மூலம் `குங்குமப் பொட்டு கவுண்டராக' திரை அறியச் செய்த கலைமணி, இந்தப்படத்தின் கதை வசனத்துடன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றிருந்தார். மனோபாலா டைரக்டு செய்தார். மைனர், குடும்பத் தலைவன் என இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நான் நடித்தேன். நடிகை ஷோபனாவும், சீதாவும் என் ஜோடியாக நடித்தார்கள். பி.ஆர்.விஜயலட்சுமி கேமராவை வித்தியாசமான கோணங்களில் கையாண்டர்.
முழுப்படத்தையும் 35 நாட்களில் எடுத்து முடித்து விட்டார், மனோபாலா. இதுவும் வெற்றிப்படமானது. மனோபாலா பற்றி சொல்லும்போது, "ஆலிவுட்டில் புகழ் பெற்ற `பென்ஹர்' படத்தைக் கூட 40 நாளில் எடுத்து முடித்து விடுவார்'' என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு டைரக்ஷனில் வேகமானவர் மனோபாலா.
இந்தப்படத்தில் எனக்கும் ஷோபனாவுக்கும் ஒரு போட்டி நடனம் வருகிற மாதிரி காட்சி இருந்தது. கதை சொல்லும்போதே அதைச் சொல்லி விட்டார்கள் என்றாலும், நடனத்துக்கென்றே பிறந்த ஷோபனா எங்கே... நடனமே தெரியாமல் நடிக்க வந்த நானெங்கே?
போகப்போக சினிமாவுக்கேற்ற நடனங்களை, மாஸ்டர்கள் கற்றுத் தருவதை வைத்து ஆடிக் கொண்டிருந்தேன். அதாவது ஓரளவுக்கு நடனத்தில் தேர்ந்திருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதில் பெரிய கூத்து, இந்த நடனப் போட்டியில் நான்தான் ஷோபனாவை ஜெயிக்கிறேன்! மல்லு வேட்டியை மடித்துக் கட்டியபடி `அடிவாடி' என்று நான் பாடுகிற பாடல் கூட இளையராஜா இசையில் தயாராகி விட்டது.
படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. ஷோபனாவுக்கும் எனக்குமான நடன போட்டியை படமாக்கும் நாள் நெருங்க நெருங்க, என் மனம் `திக்..திக்..' என்று அடித்துக் கொண்டது.
கோபியில் உள்ள எமரால்டு ஓட்டலில் தான் படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்தோம். நான் டான்ஸ் மாஸ்டர் புலிïர் சரோஜாவிடம், "என்ன மாஸ்டர்! நான் ஷோபனாவை நடனப் போட்டியில் ஜெயிக்க வேண்டும்! இது எப்படி முடியும்?'' என்றேன்.
அவரோ, "கவலைப்படாதீங்க. டான்ஸ் எடுக்கிறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடியே உங்களுக்கு ஸ்பெஷல் டிரெயினிங் கொடுத்து விடுகிறேன்'' என்றார்.
சொன்னது போலவே ஓட்டலின் மொட்டை மாடியில் பயிற்சி கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தபின், இரவு வேளையில் முட்டி பெயர்ந்து போகும் அளவுக்கு நடனப் பயிற்சி கொடுத்தார்!
நடனப் போட்டி படமாக்கப்படும் நாளும் வந்தது. கோபியில் உள்ள பாரிïர் கோவில் முன்பாக பக்தர்கள் நடுவில் இந்த நடனக் காட்சியை எடுத்தார்கள். படப்பிடிப்புக்கு வந்ததும் என்னைப் பார்த்து சிரித்தபடியே தலையில் அடித்துக் கொண்ட ஷோபனா, "பாருங்க சார்! உங்ககிட்ட நடனமாடி நான் தோற்கிற மாதிரி ஆகப் போகுதே!'' என்றார்.
நான் அவரிடம், "உங்க அத்தை பத்மினி நாட்டியப் பேரொளின்னு பட்டம் வாங்கினவங்க. அவங்க புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருடன் நடித்த `மன்னாதி மன்னன்' படத்தில் நடனப் போட்டியில் தோற்கிற மாதிரி தானே நடித்தார்கள்'' என்றேன். பதிலுக்கு அவர், "எம்.ஜி.ஆரும் நீங்களும் ஒன்றா?'' என்று கிண்டலை தொடர்ந்தார்.
அசத்தல் நாயகர் ஆயிரத்தில் ஒருவன்"
'எங்கள் தங்கம் மக்கள் திலகம்'எம்.ஜி.ஆர்.!!!!................இன்னும் நூறு வருடம் சென்றாலும் அவருக்கு நிகராக மற்றொருவர் இல்லை! புரட்சி தலைவர் மில்லியனுக்கு மேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!
புரட்சி தலைவர் வாழ்க!! —
http://i1170.photobucket.com/albums/...pscf994498.jpg
courtesy facebook mgr fans
எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் நூறாவது நாள் விழா!
பெரிய ஹீரோக்களின் படமாகவே இருந்தாலும், இன்றைக்கு நூறு நாட்களைத் தொடும்போது தியேட்டர்களில் ரசிகர்கள் தலைகளை எண்ணிவிடும் அளவுக்குத்தான் கூட்டம் வருகிறது. ஆனால் புரட்சித் தலைவர் என்று கொண்டாடப்படும் அமரர் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு செய்யப்பட்டு, நூறு நாட்களைத் தொடவிருக்கிறது, அதுவும் ஹவுஸ்புல் காட்சிகளுடன்!
டிஜிட்டலில் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த மார்ச் 14-ந்தேதி 122 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இப்படத்தை வெளியிட்டார்.
மதுரையில் மதுரையில் மட்டும் சரியாகப் போகவில்லை என்றார்கள். தேர்தல் முடிந்து அங்கு மறுவெளியீடு செய்ததில் படம் நன்றாக ஓடியது. மற்ற ஊர்களில் ஷிப்டிங் முறையில் தொடர்ந்து இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது.
மல்டிப்ளெக்ஸ்களில் குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்களில் நல்ல கூட்டம் இந்தப் படத்துக்கு. வேளச்சேரியில் லக்ஸ் அரங்கம் புதிதாக திறக்கப்பட்ட போது திரையிடப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். அத்தனைக் காட்சிகளும் ஹவுஸ்புல். படத்தை அந்த அரங்கில் ஒரு மாதம் வரை திரையிட்டனர். கடைசி நாள் காட்சிக்கும் கணிசமான கூட்டம்.
100வது நாள் இன்றும் குறையாத வசூலுடன் சென்னை சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 100 வது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது ஆயிரத்தில் ஒருவன்.
ஆல்பட் திரையரங்கில் இந்த விழா வரும் 22 ந்தேதி ஆல்பர்ட் தியேட்டரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரசிகர்கள் அன்று காலை 11 மணிக்கு கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் சிறப்பு பூஜை செய்கின்றனர். 1000 பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்கள்.
ஊர்வலம் மாலை 3 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆல்பட் தியேட்டர் சென்றடைகிறார்கள்.
சிறப்புக் காட்சி ஆல்பட்டில் மாலை 6.30 மணிக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சிறப்பு காட்சி நடக்கிறது. இதில் நடிகர்கள், சரத்குமார், விவேக், மயில்சாமி, இயக்குநர் பி.வாசு, இசையமைப் பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பின்னணி பாடகி பி.சுசீலா, திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் பங்கேற்கின்றனர்.
courtesy - one india
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ys-203873.html
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ys-203873.html
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ys-203873.html
http://i1170.photobucket.com/albums/...psd0c37395.jpg
today deccan chronicle paper ad
Mr. Roopkumar's Mother breathed her last (7.30AM) today. My heartfelt condolences.
இனிய நண்பர் திரு ரூப் குமார் அவர்களின் தாயார் அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்த மடைந்தேன் .திரு ரூப் குமார் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் .
புதுச்சேரியில் மஞ்சப்பை திரைப்பட சுவரொட்டியில் நகை செய்யும் நல்ல நேரம் எம்ஜிஆர்.
http://i57.tinypic.com/2z5t377.jpg
தான் எம்ஜிஆருடன் எடுத்த புகைப்படத்தை ஆர்வமுடன் பார்க்கும் நடிகர் திரு. ராஜ்கிரண்
http://i59.tinypic.com/befxbs.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
இனிய நண்பர் திரு ரூப் குமார் அவர்களின் தாயார் அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்த மடைந்தேன் .திரு ரூப் குமார் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் .
எங்களின் எம்ஜிஆர் குடும்ப நண்பர் திரு. ரூப்குமார் அவர்களின் தாயார் மறைந்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவர்களின் தாயார் ஆன்மா இறைவனடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
Heartfelt Condolences to our Fellow Hubber Roop Kumar on the demise of his beloved mother. May the soul rest in peace
Prayers and fond memories are what we have to remember our dearly departed. May the love of family and friends comfort Mr. Roop Kumar during these difficult days, my most heartfelt condolences. May her soul rest in peace.
http://i1170.photobucket.com/albums/...ps0c108757.jpg
5.8.1968 இல் வெளியான படம் கணவன்.wood cutter என்ற ரஷ்ய நாவல் இந்த படத்தின் மூலம். இந்த படத்தின் கதையை எழுதியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
http://i1170.photobucket.com/albums/...ps38d0455b.jpg
10.12.1965 இல் வெளியான திரைப்படம் ஆசை முகம்.மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் நடித்த படம் இது.FACE OFF போன்ற ஆங்கில படங்களுக்கு முன்னோடி இது.புதுமையான கதை அமைப்பை உடைய இந்த படத்தின் கதையை எழுதியவர் T.N.பாலு.இயக்குனர் புல்லையா அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து இயக்கிய ஒரே திரைப்படம் இது.
Dear Sailesh Babu sir,
I agree this is from the NET.
The content written under the head TRIVIA itself is ample proof that lot of bloughings is being done behind Aayirathil Oruvan production by Late Mr.B.R.Bandhulu. While stories these days told, written and spread by one section of the biased people was / is "after karnan failed, BRB went to MGR and sought his help and the later agreed to bail him out.
Now this trivia gives a new lie and new story that After Kappal Ottiya Thamizhan, BRB went to MGR for help.
I do not know how many such new new lies are going to be invented by these biased people bringing down Sivaji Ganesan and his films, just to boost up the image of Mr.MGR, which is not required at all.
Whoever it may be a small suggestion - Let the liars decide what lie they have to spread and stick to that one rather than providing multiple Lies for one cause.
For the loss of Kappal Ottiya Thamizhan, Nadigar Thilagam has compensated then and there Mr. B.R.Bandhulu, by acting without taking even a rupee with the film "Bale Pandiya". This truth the whole film world knows about it and Nadigar Thilagam is the ONLY person who does that in his days and later on followed by Mr. Jaishankar on case to case basis.
The guy who has written this article and TRIVIA is nodoubt a Rookie and This TRIVIA itself is one ample proof that ALL INFORMATION RELATED TO B.R. BANDHULU HELPED by Mr.MGR are blatant lies aimed at one objective - defame Sivaji, his film and his association with BRB to magnify the image of Mr.MGR.
Whoever has written this, has not used his brains if at all if he has any. Kappal Ottiya Thamizhan was in 1961. For a film as per their statement that incurred huge loss in 1961....Mr.B.R. Bandhulu goes to Mr.MGR in 1964 to do a film for him to recover the loss of Kappal Ottiya Tamizhan released in 1961.
What was B.R. Bandhulu doing for 4 years from 1961 ? Hatching Eggs ?
A highly misrepresented TRIVIA self exposing their own intentions !
Regards
RKS
I do not know from where they got this info. If you could try and get the details as to when and where this was published may be you could ask them for the proof sir, for publishing such informations. Something of the same sort is also mentioned in "Daily Thanthi" which I shall post the same over here after reaching my Hotel [I am out of the Country now] so that you could take up the matter with Daily Thanthi as well.
Dear Roopkumar Sir,
Am extremely sorry to see this news of the unexpected demise of your beloved mother. While consoling words or anything in this world cannot bring back (or) recover this irreparable loss, I pray the almighty to give you and family all required mental strength to bear this irreparable loss. I also pray the almighty to rest the soul in peace and in heaven.
A song dedicated on the hard ships a mother undergoes in bringing up the children and family.
http://www.youtube.com/watch?v=P1gYEMB2Ikk
ரூப் சார் தற்போதுதான் தெரிந்துகொண்டேன் தங்களின் தெய்வத்தாய் அவர்கள் தலைவனின் நிழலில் இளைப்பாற சென்று விட்டார்கள் என்ற செய்தி அவர்களின் ஆன்மா தலைவனின் திருவடி நிழலில் இளைப்பாற நம் தலைவனை வேண்டுகிறேன்
தங்களின் தெய்வத்தாய் பிரிவாள் வாடும் தங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் ( 2)
(தாய் இல்லாமல் நான் இல்லை)
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
(தாய் இல்லாமல் நான் இல்லை)
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை<span style="color: rgb(51, 51, 51); font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19.600000381469727px;">http://youtu.be/PCHkT2qzgu4
Dear Sailesh Babu. We do not know your intention about this posting. However, if Pandhulu felt that he suffered losses due to Kappaottiya Thamizhan, a hall mark movie that always upholds Pandhulu's prestige and honour besides the epic Karnan and the Silver Jubilee mega hit Veerapandiya Kattabomman, he would not have again booked NT for his Karnan or Bale Paandiya or Muradan Muthu. If Muradan Muthu had been announced as the 100th film of NT, Pandhulu would not have changed his camp! Coming to the present situation the whole Tamil Nadu knows the behind the screen happenings after the rerelease of AO which disappeared from almost all the screens, except two theatres in Chennai in which it is run!! Of course after the film 'Thirudathey' your icon MGR should have done one film as 'Poi Sollathey" that would be very apt for such situational lies.Kindly avoid sticking on to posting such baseless informations written by some crooks without verification. Since we are used to read such things in this thread now we have developed our own resistance and now we use to ignore these things, since ignoring is the best way to insult rather than adding insult to the injury. Try to go up to the next stage of reviewing your own icon's movies for the plus and minus aspects for the benefit of your own group people rather than provoking other groups to get some warmth. We respect your icon and his contributions but kindly don't resort to such postings when some conducive atmosphere of interaction between NT and MT threads are developing
What is posted over here is the same like what is being done in NT thread that is the fact. This detail in from the NET and is posted in the same manner like any article being posted in NT thread. I did not publish this article so is the case with NT fans. So it is for the moderator/administrator to make his stand clear not you and me.
You argument that Aayirathil Oruvan except for two theatres in Chennai, disappeared, can you prove that please.
Dear Sir,
Am not batting for Mr. Sailesh but would like to tell you that he would have not looked into the detail of the TRIVIA and because it is Ayiraththil Oruvan writeup in Net, he had posted it. Mostly from his mobile or Tab am not sure, if he did it using his lap or system. Had he read the content, he would have either mentioned that it is not true (or) atleast he would have cut that portion and uploaded the rest .!
Regards
RKS
dear sailesh babu. this is also from media only.
: The much touted re-release of Ayirathil Oruvan, a 1965 superhit of MG Ramachandran and chief minister J Jayalalithaa as the lead pair has failed to ignite the box office in Madurai.
In the temple town, considered the box office barometer in the state, the film was released in five theatres. But viewer turnout is poor. A day after the film was released, one of the theatres cancelled a show 30 minutes after commencement due to poor response. "Only three tickets were sold for the noon show. We went ahead with the screening hoping more people will come. But even after 30 minutes, no one came. So we cancelled the show and returned the fare to the three people,'' said S Pandian, manager of Tamil Jaya, one of the prominent theatres in Madurai.
Ayirathil Oruvan, directed by BR Panthulu, is an action-adventure movie where MGR plays a courageous warrior who challenges a tyrant ruler. This was the first film which paired Jayalalithaa with MGR and gave instant popularity as the best pair in Kollywood. The film was also a milestone for MGR in his career.
The revamped edition of the film was released across the state in more than 120 theatres by Divya Films after the runaway success of Sivaji Ganesan starrer Karnan that was released last year. The film had its sound and picture quality enhanced.
AIADMK men hoped that the film would lure party workers and act as a propaganda tool in the wake of stringent guidelines on publicity material like posters and banners for electioneering. In Madurai, the film was also released in Ganesh, Annamalai, Meenakshi and Mani Impala theatres besides Tamil Jaya.
These theatres also recorded a poor turnout but for the night show on Friday. "Only 200 tickets were sold for all three shows,'' said another theatre manager. The poor turnout was despite huge publicity given to the re-release.
R M M Annamalai, state president, Theatre Owners' Association, said that they could not ascertain the reason for poor turnout. "Ticket price might be one reason. Most films screened nowadays face a similar fate,'' he said.
A theatre manager, however, reasoned that large number of AIADMK cadres had left for Tuticorin to attend Jayalalithaa's meeting. "Those in the city are also involved in election work. We hope that the turnout would increase in the coming days,'' he said.
http://timesofindia.indiatimes.com/i...w/32103788.cms
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=Psgg...t=HL1403195437
hearty deep condolence to makkalthilagam's follower mr. roopkumar's mother demised...
dear RKS, dear Silesh Basu. Two different situations for MGR thread now. One is the pleasing jubilant situation for them in view of their celebrations on AOs 100 days run and the other is a grieving situation of the sudden demise of the mother of one of their prime hubbers. We restrain and deliberate after two days as a mark of respect and decency. Sorry for my sudden spurt of a posting to balance a posting from Silesh,
Elsewhere, you mentioned that Aayirathil Oruvan was removed from all the theatres after one week, except 2 theatres, please prove that please. I am not saying or restricting from you posting about anything, anywhere, it is upto you and the moderator.
I am again not commenting or restricting you from posting whatever you want to post in NT [ like what you are doing till date] and MT thread. Yes, if the moderator/administrator is STILL not bothered he has to be questioned and not you.
All the best.
This is also from media only, I am used to seeing Nadigar Thilagam.com almost every week. There I got this link. I do not know if this is correct.
http://www.thalaivansivaji.com/sivaji-kural-9/
http://i57.tinypic.com/2ep1xyd.jpg
இரங்கல் செய்தி
----------------------------
நண்பர் திரு. ரூப்குமார் அவர்களின் தாயார் காலமானார் என்ற செய்தி
கேட்டு துயரம் அடைந்தேன்.
மாலை 4 மணியளவில் நானும் , பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களும், சென்னை சேத்துபட்டில் திரு. ரூப்குமார் அவர்களின் அண்ணன் வீட்டிற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினோம் .
அப்போது திரு.யுகேஷ் பாபு , திரு. வெங்கட் ஆகியோரும் உடன் இருந்தனர்.
அந்த துயரத்திலும் எங்களை அடையாளம் கண்டு திரு. ரூப்குமார் அவர்கள் நன்றி கூறினார்.
மறைந்த திரு. ரூப்குமார் அவர்களின் தாயார் ஆன்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
திரு. ரூப்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என் சார்பாகவும் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
ஆர். லோகநாதன்.