82
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...420e3d1225f077
Printable View
அமரகாவியம் நான் போட்ட ச்டில்ல்ஸ்..ராகவேந்தர் சார் கவனியுங்கள்..gana olikku pakamII உங்களது .......இல்லை..நன்றி..ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாற்இல்லை..சரியா..
http://i62.tinypic.com/2nhlpwg.jpg
http://i57.tinypic.com/9hujjn.jpg
87
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...35&oe=5686420C
நண்பர்களே.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 87வது பிறந்த நாளையொட்டி சிறப்புத் தொகுப்பாக 87 நிழற்படங்களின் அணிவகுப்பினைப் பார்வையிட்டும் விருப்பம் தெரிவித்தும் பாராட்டி எழுதியும் ஊக்கமும் ஆதரவும் தந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி.
அன்புமிக்க முத்தையன்
தங்களுடைய அமர காவியம் நிழற்படங்கள் ஒவ்வொன்றுமே நிழலோவியங்கள். அமரகாவியம் மட்டுமல்ல, தாங்கள் அளிக்கும் நமது நடிகர் திலகத்தின் திரைப்பட நிழற்படங்கள் அனைத்துமே மிகவும் அருமையாகவும் கண்ணைக்கவரும் வண்ணமும் உள்ளன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். அதிலும் குறிப்பாக ஞான ஒளி நிழற்படங்கள் மிகவும் பளிச்சென உள்ளன. அதற்கென சிறப்பாக தங்களுக்கு என் நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.
நண்பர் சிவா அவர்கள் பகிர்ந்து கொண்ட அமர காவியம் நிழற்படங்கள் அவரது முயற்சி எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவருக்கும் நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வோமே.. தங்களது சிறப்பான பணி, அவரையும் இது போன்ற முயற்சியில் ஈடுபட வைத்துள்ளது என்றே நான் எண்ணுகிறேன். அவ்வாறாயின் அதற்கான பெருமை உங்களையே சாரும்.
ராகவேந்திரா சார்
உங்கள் உழைப்பு தவம் போன்றது.
படப்பதிவுகள் அருமை.
வரிகளும் நல்ல தேர்வு.
உங்களின் தொண்டு திரிக்கு சிறப்பு
அட்டகாசமான லேஅவுட்,
வித்தியாசமான எழுத்து வடிவங்கள் கொண்ட தலைப்புகள்,
செதுக்கப்பட்டது போல் வெட்டி டிசைன் செய்யப்பட்ட நடிகர்திலகத்தின் புகைப்படங்கள்,
அருமையான தலைப்புகள்,
40வருடங்களுக்கு மேலாகியும் பிரிந்து வராத வகையில் செய்யப்பட்ட பைண்டிங்,
அப்போதே 100 பக்கங்கள்! கொண்டதும்,
பல புத்தகங்களை ஒன்றாக வைத்து பைண்டிங் செய்யப்பட்டாலும் படிக்க வசதியாக பக்க ஓரங்கள் இடைவெளி விட்டு தயாரிக்கப்பட்டதும்,
ரசிக்க வைக்கும் டிசைன்களில் பிரிண்ட் செய்யப்பட்டதும்,
அரிய புகைப்படங்களை உள்ளடக்கியதுமான
"சி வா ஜி ர சி க ன்"
நடிகர்திலகத்தின் 45வது பிறந்த நாள் சிறப்பிதழ்
புத்தகம் அட்டை To அட்டை
பக்க வரிசைப்படி உங்கள் பார்வைக்கு....