Today 11.00am Watch Sunlife
http://i64.tinypic.com/eun39v.jpg
http://i66.tinypic.com/zo89li.jpg http://i68.tinypic.com/24nmm80.jpg http://i64.tinypic.com/15o6nn4.jpg
Printable View
தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,' எனும் நூலிலிருந்து: தீன் தின்கா சுல்தான் என்ற இந்தி படத்தைப் பார்த்தார் அண்ணாதுரை. மூன்று நாட்கள் மட்டுமே, ஒரு நாட்டிற்கு ராஜாவாக இருக்க வாய்ப்பு பெறும் ஒருவன், அந்த குறுகிய காலத்திற்குள் அந்நாட்டை எப்படி செம்மைப்படுத்துகிறான் என்பது தான் அப்படத்தின் கதை!
இப்படம், அண்ணாதுரையை மிகவும் கவர்ந்து விட்டது. அதனால், ஒரு கூட்டத்தில் பேசும் போது, 'தீன் தின்கா சுல்தான் என்றொரு படம் பார்த்தேன்; மூன்று நாட்கள் மட்டுமே ராஜாவாக இருக்க வாய்ப்பு பெற்ற ஒருவன், அந்நாட்களுக்குள், நாட்டிற்குத் தேவையான நல்ல பல திட்டங்களைத் தீட்டி, அந்த நாட்டை, எப்படி செல்வச் செழிப்படைய வைக்கிறான் என்பது தான் கதை. நான் சொல்கிறேன்... இந்த நாட்டை ஆள, எனக்கு ஒரு நாள் வாய்ப்பு கொடுங்கள். அதாவது, என்னை, ஏக் தின்கா சுல்தான் ஒரு நாள் ராஜாவாக ஆக்குங்கள்; இந்த தமிழகத்தையே நல்வழிப்படுத்திக் காட்டுகிறேன்...' என்று பேசினார்.
இப்பேச்சு, எம்.ஜி.ஆர்., மனதில் பதிந்து போனது. இக்கருத்தை அடிப்படையாக வைத்து உருவானது தான், நாடோடி மன்னன் திரைப்படம். இப்படத்தை, பெரும் பொருட் செலவில், தன் சொத்துகள் அனைத்தையும் விற்றும், கடன் வாங்கியும், தயாரித்தார் எம்.ஜி.ஆர்.,
இப்படத்தின் வெற்றியைப் பொறுத்து தான், எம்.ஜி.ஆரின் எதிர்காலம் என்ற பேச்சு எழுந்த போது, 'இந்தப் படம் ஓடினால் நான் மன்னன்; இல்லையென்றால் நாடோடி...' என்று தன் நிலையைக் கூறினார் எம்.ஜி.ஆர்.,ஆனால், இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 'நான் மன்னன் தான்...' என்பதை, நிரூபித்தார் எம்.ஜி.ஆர்.,
courtesy- thinnai - to day dinamalar.
http://s27.postimg.org/4tdef6nnn/WP_20151108_006.jpg
Courtesy - dinamalar - varamalar
தர்மம் தலை காக்கும் நற்பணி சங்க விழா புகைப்படங்கள் தொடர்ச்சி......!
மீதமுள்ள புகைப்படங்கள் பதிவிடுவதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு
வருந்துகிறேன்.
தின இதழ் ஆசிரியர் திரு.சிரஞ்சீவி அனீஸ் புரட்சி தலைவர் படத்திற்கு ஆரத்தி
எடுக்கும்போது
http://i64.tinypic.com/hwx06e.jpg
http://i64.tinypic.com/20aqtfo.jpg
திரு.சுரேஷ் மற்றும் தர்மம் தலைகாக்கும் மாத இதழ் தயாரிப்பு தொகுப்பாளர்
ஆகியோருடன் திருமதி பவானி. மின்னல் பிரியன்.
திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன், திரு. சங்கர் - கணேஷ் , திரு. அருளானந்தர் (கல்வி நிறுவனர் )
http://i64.tinypic.com/1opx91.jpg
அரங்கு நிறைந்த காட்சி.
http://i67.tinypic.com/ztzp5y.jpg
http://i67.tinypic.com/14l7clx.jpg
மலேசிய நடனக் கலைஞர் திரு. .எம்.ஜி.ஆர். ஹரி, மற்றும் ஹேமா -காவல்காரன்
(நினைத்தேன் வந்தாய் ) ஒப்பனையில் .
http://i67.tinypic.com/2mfgnbc.jpg
திரு.மின்னல் பிரியன் பல்வேறு நல திட்டங்கள் அறிவிக்கும்போது
http://i65.tinypic.com/xb9u68.jpg
திரு.எம்.ஜி.ஆர். வாசன் (கவுன்சிலர் -116 வது வட்டம் ), திரு மேஜர் தாசன் மற்றும் சிலர்
திரு. மேஜர் தாசன் , திரு. எம்.ஜி.ஆர். வாசனிடம் இருந்து நினைவு பரிசு பெறுகிறார்.
http://i64.tinypic.com/344p84h.jpg
நினைவு பரிசு பெற்றவர்களுடன் திருமதி & திரு. மின்னல் பிரியன்
http://i68.tinypic.com/2r2n1ua.jpg
திரு. எம்.ஜி.ஆர். வாசன் (கவுன்சிலர் ) பேசும்போது
http://i63.tinypic.com/161bbmh.jpg
திருவாளர்கள் : பிலிம் நியூஸ் ஆனந்தன், சங்கர் - கணேஷ், அருளானந்தர், கவிஞர் புலமை பித்தன்
http://i67.tinypic.com/2h57luu.jpg
திரு. எம்.ஜி.ஆர். தங்கராஜ்.
http://i65.tinypic.com/mvnsxt.jpg
http://i63.tinypic.com/34ifkwh.jpg
கோவை பெரிய நாயகி, திரு. துரைசாமி, திரு. தமிழ் நேசன், திரு. தம்பாசாரி,
திரு. சுந்தரம் (எடிட்டர் )ஆகிய மூத்த எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு நினைவு பரிசு
வழங்கும்போது
கவிஞர் முத்துலிங்கம் , திரு. துரைசாமிக்கு நினைவுபரிசு வழங்குதல் .
அருகில் திரு. தமிழ் நேசன், கோவை பெரிய நாயகி.
http://i65.tinypic.com/rc34o9.jpg
கவிஞர் முத்துலிங்கம் திரு. தமிழ் நேசனுக்கு நினைவு பரிசு வழங்கும்போது
அருகில் திரு. துரைசாமி, திரு. தம்பாசாரி.
http://i66.tinypic.com/2qly1e0.jpg
கவிஞர் முத்துலிங்கம் திரு. தம்பாசாரிக்கு நினைவு பரிசு வழங்குதல்.
அருகில் திரு.எடிட்டர் சுந்தரம்.
http://i64.tinypic.com/beaudf.jpg
கவிஞர் முத்துலிங்கம் திரு. எடிட்டர் சுந்தரத்திற்கு நினைவு பரிசு வழங்குதல்.
அருகில் திரு. தம்பச்சாரி
http://i64.tinypic.com/wmkzds.jpg
நினைவு பரிசுகளுடன் மூத்த எம்.ஜி.ஆர். பக்தர்கள் . கவிஞர் முத்துலிங்கம், திருமதி & திரு. மின்னல் பிரியன்.
http://i63.tinypic.com/2vki7ub.jpg
மதுரை திரு. மாரியப்பன் (மாற்று திறனாளி ) அவர்களுக்கு சக்கர நாற்காலி
உதவி அறிவிப்பு -திரு. மின்னல் பிரியன்.
http://i64.tinypic.com/vzfx4m.jpg
http://i68.tinypic.com/xdwfbm.jpg
இசை அமைப்பாளர் திரு. சங்கர் கணேஷ் எம்.ஜி.ஆர். விருது பெறும் காட்சி.
அருகில் திருவாளர்கள் எம்.ஜி.ஆர். வாசன், அருளானந்தர், புலமைபித்தன்,
மின்னல் பிரியன்
சக்கர நாற்காலி பெற பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் மேடைக்கு வரும் திரு. மதுரை மாரியப்பன்
http://i68.tinypic.com/5voo0h.jpg
சக்கர நாற்காலியில் திரு. மாரியப்பன், மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன்
http://i68.tinypic.com/14oaiwj.jpg
உயர் கல்விக்கான நிதியுதவி ரூ.20,000/- காசோலை , மாணவிக்கு திரு.அருளானந்தர் வழங்குதல்.
http://i66.tinypic.com/1zdkls.jpg
செயற்கை கால் ஒரு நபருக்கு இலவசமாக வழங்கிடும் சிறப்பு விருந்தினர்கள் .
திருவாளர்கள்: எம்.ஜி.ஆர். வாசன், அருளானந்தர், சங்கர் கணேஷ், புலமைபித்தன்
http://i63.tinypic.com/33at282.jpg
அரச கட்டளை (ஆடி வா )ஒப்பனையில் திரு. எம்.ஜி.ஆர். ஹரி, திருமதி ஹேமா.
http://i65.tinypic.com/mr4488.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல் தீபாவளி வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்தின் ''பறக்கும் பாவை ''
49 ஆண்டுகள் நிறைவு தினம் .
11.11.1966 - 11.11.2015
பொன்விழா ஆண்டு துவக்கம் .
http://i66.tinypic.com/346wdxs.jpg
பறக்கும் பாவையில் எனக்கு பிடித்த காட்சிகள் .
அறிமுக காட்சியில் ஆண் உடை அணிந்து வரும் சரோஜாதேவி யை அடையாளம் கண்டு கொண்டு பின்னர்தன்னுடைய
வீட்டுக்கு அழைத்து வந்து கிண்டலடிக்கும் இடம் . பிறகு சரோஜாதேவி தப்பிக்க ஓடும்போது கையிற்றால் பிடி போட்டு இழுத்து பாடும் பாடல் ''பட்டு பாவாடை எங்கே ''- சூப்பர் பாடல் . மக்கள் திலகத்தின் சூப்பர் டான்ஸ்
காஞ்சனா அறிமுக காட்சியில்எம்ஜிஆரை கண் கொட்டாமல் பார்க்கும் இடம்.
ஒரே இடத்தில நாகையா - சகுந்தலா - நம்பியார் - காஞ்சனா - எம்ஜிஆர் இடம் பெறும் காட்சி . பின்னர் நடராஜனுடன் மோதும் அனல் பறக்கும் சண்டை காட்சி .
சர்க்கஸ் காட்சிகளில் ராஜ சுலோச்சனா - அசோகன் - சந்திர பாபு - ராமதாஸ் - மனோகர் - மனோரமா - மாதவி தங்கவேலு அறிமுக காட்சிகள் .
காஞ்சனாவின் கனவு பாடல் - முத்தமோ மோகமா - கண்ணுக்கு விருந்து . மக்கள் திலகம் எம்ஜிஆரின் நடனம் அருமை .
நிலவென்னும் ஆடைகொண்டாளோ
உன்னைத்தானே ...
இரண்டு பாடல்கள் இனிமையான காட்சிகள் .
தன்னை தாக்க வரும் புலியிடம் இருந்து எம்ஜிஆர் வெகு சாமர்த்தியமாக ஸ்டூலை வைத்தே விரட்டும் இடம் .
கூண்டில் இடம் பெற்ற கல்யாண நாள் பார்க்கலாமா பாடல் - புதுமை
வலையில் இடம் பெற்ற எம்ஜிஆர்-அசோகன் - மனோகர் சண்டை காட்சிகள்
நடராஜனோடு ஒ.ஏ.கே . தேவர் வீட்டில் இடம் பெற்ற சண்டை காட்சி .
ஓட்டலில் பாடும் புதுமையான ''சுகம் எதிலே '' பாடல் மற்றும் நடனம் .
பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சிகள் -
இனிமையான படம் . இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் இருக்கிறது .
எம்ஜிஆரின் பிம்பம் இந்த படத்தில் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது .
நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று .
மக்கள் திலகத்தின் கண்ணன் என் காதலன் -1968 - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் -1978 வரை பல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் .
https://youtu.be/f0YwIiwRU9A