//குருமா யார் தருவாக//
நான் உன்னை நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னால மனசு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா..
Printable View
//குருமா யார் தருவாக//
நான் உன்னை நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னால மனசு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா..
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களே துள்ளிவரும்
முத்துக் கிள்ளைகளே
பச்சை வண்ண வெற்றிலை போல்
பறந்தோடும் போது
பாக்கு வச்சு வெத்திலையில்
சொன்னால் என்ன தூது...
பச்சை தீ நீயடா ... கச்சை பூ நானடா
ஒற்றை பார்வை கொண்டே பற்றிக்கொண்டாயடா
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகமெங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்
வேலன்ணே தினமும் உங்க சமையல் களைகட்டுதே அண்ணிக்கு செம ஜாலி தான் :)
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்...
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே?
இங்கே
எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன்
அழகான பழம் போலும் கன்னம் அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும் இந்த கண் தந்த அடையாளம் போதும்
கண் போனபோக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன்போன பாதையை மறந்து போகலாமா
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
Sent from my SM-G935F using Tapatalk
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும் (அவ்ளோ கடன் இருக்கு :lol: )
ஆடிப்பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளக்கணும்
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் தீட்டும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்...
https://www.youtube.com/watch?v=-deu1dKpGJM
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை...
பிள்ளைப் பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே
பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா
குத்தால மலையிலே
குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு
தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு
காவியத்தில் ஒரு மகளே
ஓவியத்தின் திருமகளே
'Soviet'-ன் பெருமகளே நீயாடு
எங்கள் சொந்தத் தமிழ் மருமகளே நீராடு...
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
Sent from my SM-G935F using Tapatalk
நீ வருவாய் என நானிருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு
வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம்
எதையும் நினைக்கவில்லை
வாராயோ...
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதிபதி விரோத மிகவே சிதைந்தது இதந்தரும் வாழ்வே
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
nadhiyinil veLLam karaiyinil neruppu
iraNdukkum naduvE iRaivanin sirippu En indha sirippu
Sent from my SM-G935F using Tapatalk
சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே
நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - இது
களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு
கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீச முடிய செஞ்சுக்குவேன் மோதிரமா
Sent from my SM-G935F using Tapatalk
பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது
மௌனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு
யார் சொன்னது...
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa
முத்தமிடும் நேரமெப்போ
முகம் தொட்டுக் கதை சொல்லும் நேரமெப்போ
வட்டமிடும் நேரமெப்போ
வரவுக்கும் உறவுக்கும் நேரமெப்பப்போ...
uravum illai pagaiyum illai uLLadhellaam neeye allaal vere gathi illai
நீயே தான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டு கைபிடிக்கும் சீமாட்டி
நானே தான் உனக்கு விழிகாட்டி
இந்த நாடகத்தில் ஆட்டிவைக்கும் வழிகாட்டி
மாலையிட்டு poo mudittha manamagalaaga
vidhi mounamaaga selludhadaa oorvalamaaga
Sent from my SM-G935F using Tapatalk
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக கானும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க
அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலகிறார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித்தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
உன்னாலே மெய் மறந்து நின்றேனே
மை விழியில் மையலுடன் வந்தேனே
இடை விடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழியில்லாமல் தவிக்கிறேன் மௌனமாய் இங்கே...
மை ஏந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நானாடுவேன்
குழல் தந்த இசையாக இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக நான் பாடுவேன்
Sent from my SM-G935F using Tapatalk
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க
குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும்
தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
பூந்தளிர் ஆட பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இளம் காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள் இனி நாளும் சுப காலங்கள்