PP:
எங்க ஊரு பொங்கலுக்கு
வந்திருந்து நீங்க கொஞ்சம்
தங்கி விட்டு செல்ல வேணும்
நீங்க தங்கி விட்டு போகுறப்போ
உங்களோட வாழ்த்துக்களை
எங்களுக்கு சொல்ல வேணும்...
https://www.youtube.com/watch?v=T88-YeqHm-U
Printable View
PP:
எங்க ஊரு பொங்கலுக்கு
வந்திருந்து நீங்க கொஞ்சம்
தங்கி விட்டு செல்ல வேணும்
நீங்க தங்கி விட்டு போகுறப்போ
உங்களோட வாழ்த்துக்களை
எங்களுக்கு சொல்ல வேணும்...
https://www.youtube.com/watch?v=T88-YeqHm-U
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது
பாட்டுச் சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மஹாநதியை
போற்றிச் சொல்லடியோ
Sent from my SM-G935F using Tapatalk
மஹா ராஜன் உலகை ஆளலாம் இந்த மஹா ராணி அவனை ஆளுவாள்
மஹா ராஜன் உலகை ஆளலாம்
புலவர் பாட அரசர் கூட
அறிஞர் நாட வாழலாம்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணலாம்
ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaaNum sukame maayam
vaazhvE vaa vaazhvOm vaa
nI engE naan angE
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
Vaaraai nee vaaraai pogum idam vegu dhooram illai nee vaaraai
aahaa maarudham veesuvadhaale
nee Pogum Idamelaam Naanum Varuvan po Po Po
nee Vazhum Idamellam Naanum Varuvan va Va Va Va
Pogaadhe pogaadhe en kaNavaa pollaadha soppanam naanum kaNden
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும்
கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ
கூடி இருப்பதுண்டோ
வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ
தாங்கிட நாதியுண்டோ
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும்
நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதை காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...
The song; a classic by ஜெயகாந்தன் & எம்.எஸ். விச்வநாதன்...
http://www.youtube.com/watch?v=dtWMrA98Gjs
...and the movie; the classic by ஜெயகாந்தன் & பீம்சிங்...
https://www.youtube.com/watch?v=RsijKvLbTQM
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து
நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலை சூரியனும்
மேற்கில் வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க...
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே
இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்
அழகே வா அமுதே
மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நீ பேசும் பூவா பூவனமா
என் காதல் நூலா நூலகமா
ஒரு கோடி அர்த்தம் கொண்ட சொல் நீயா
பல கோடி நிலவில் செய்த பெண் நீயா
ஒரு கோடி இன்பங்கள் உறவாகும் அங்கங்கள்
அசைந்தாடும் அழகு கோலங்கள்
angam pudhividham azhaginil mangai mugam navarasa nialvu
.. adhisaya kanavu
அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
Hello NOV! :)
வானிலே மேடை அமைந்தது
ஆனந்த வாலிபத் திருவிழா
மேனியில் நாணம் அகன்றது
மேகத்தின் தேரினில் ஊர்வலம்
Hi Priya!
megamE O megamE un mazhaiya konjam thoovaathE
maalaiyil anthi maalaiyil unna marupadi azhaippOm pOgaathE
ஓ மேகமே ஓடும் மேகமே
எங்கே என் ராதா நீ அங்கே செல்லு
நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு
அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
யாரோ... இவளோ...
என் உயிரின் அலையிலே
அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க
இளம் சாரல் போல இங்கு
தவழ்ந்து வந்த நிலவோ...
https://www.youtube.com/watch?v=U1FYwuOTsyY
அலைகளிலே தென்றல் வந்து அசைந்தாடும்
ஆனந்தம் என்ன உறவா சுகமா
Sent from my SM-G935F using Tapatalk
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
உந்தன் ஞாபகம் பூமழை தூவும்...
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
Sent from my SM-G935F using Tapatalk
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
Arugil vandhaaL urugi nindraaL anbu thandhaaLe
Amaidhi illaa vazhvu thandhe.......
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
கண்ணுக்குள் பொதிவைப்பேன் என் செல்ல கண்ணனே வா
தித்திதத தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்
நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ
நேரம் நல்ல நேரம் கொஞ்சம்நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள்கலந்து பார்க்கும் காலம்
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
Sent from my SM-G935F using Tapatalk
அருவி கூட ஜதியில்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழியில்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா