http://i68.tinypic.com/34t24rb.jpg
திரு.சைதை துரைசாமி, திரு.எச். வி. ஹண்டே
Printable View
http://i68.tinypic.com/34t24rb.jpg
திரு.சைதை துரைசாமி, திரு.எச். வி. ஹண்டே
http://i65.tinypic.com/ibx3wm.jpg
தொழிலதிபர் திரு.பழனி ஜி.பெரியசாமி,திரு.வேணுகோபால், எம்.பி., திரு.சைதை துரைசாமி, திரு.எச். வி.ஹண்டே, நடிகை லதா, ஜேப்பியார் மகள்
http://i68.tinypic.com/5jtf2e.jpg
அரங்கில் பார்வையாளர்கள் கூட்டம்
http://i64.tinypic.com/6gzm92.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர்.வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்பட ட்ரைலர் வெளியீடு
http://i64.tinypic.com/2jee07q.jpg
திரு.சைதை துரைசாமி பேசும்போது
http://i68.tinypic.com/2r7a4co.jpg
திரு.சைதை துரைசாமி,திரைப்பட தயாரிப்பாளர், திரு.வேணுகோபால், எம்.பி.,
திரு.எச்.வி. ஹண்டே.
http://i68.tinypic.com/foelj4.jpg
திரைப்பட தயாரிப்பாளர், திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு பொன்னாடை
அணிவித்தல்
http://i68.tinypic.com/wtyjxg.jpg
தொழிலதிபர் திரு.ஜி.பெரியசாமி அவர்களுக்கு திரு.வேணுகோபால், எம்..பி. பொன்னாடை
அணிவித்தல்
http://i64.tinypic.com/30c3a7s.jpg
நடிகை லதாவிற்கு திரு.வேணுகோபால், எம்.பி., பொன்னாடை அணிவித்தல்
திரு.சமரசம் எம்.எல்.ஏ. அவர்களுக்கு திரு.வேணுகோபால், எம்.பி., பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/jh3qma.jpg
]திரு.துரை கருணா ,பத்திரிகை ஆசிரியர் அவர்களுக்கு திரு.வேணுகோபால், எம்.பி., பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/2vcezkp.jpg
தொழிலதிபர் திரு.ஜி.பெரியசாமி பேசும்போது
http://i66.tinypic.com/108fou8.jpg
http://i64.tinypic.com/21ju0y1.jpg
நடிகை லதா பேசும்போது
=கவிஞர் பூவை செங்குட்டுவன் பேசும்போது
http://i68.tinypic.com/zwkvpx.jpg
http://i63.tinypic.com/280p8us.jpg
மெகா டிவி திரு.ஆதவன் பேசும்போது
பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா பேசும்போது
http://i67.tinypic.com/3449zir.jpg
உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்திலும் நடித்தார். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
இயக்குனர்: எம்.ஜி.ஆர்
தயாரிப்பாளர்: எம்.ஜி.ஆர்
கதை: சொர்ணம்
நடிப்பு: எம்.ஜி.ஆர், நாகேஷ், லதா, சந்திரலேகா, மெட்டா ரூங்ரட், மஞ்சுளா,
எஸ். ஏ. அசோகன், இரா. சு. மனோகர்
எம். என். நம்பியார். இசையமைப்பு எம்.எஸ்.விசுவநாதன், ஒளிப்பதிவு
வி. ராமமூர்த்தி, படத்தொகுப்பு எம். உமாநாத், கலையகம் எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட், விநியோகம்எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட், வெளியீடு 11 மே 1973
அப்போதைய அரசு சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது.
நடிகர்கள் :
எம்.ஜி.ஆர் ... முருகன், விஞ்ஞானி ராஜூ
எம். ஜி. சக்கரபாணி ...
எம். என். நம்பியார் (கௌரவத் தேற்றம்)
எஸ். ஏ. அசோகன் .. பைரவன் (வில்லன் விஞ்ஞானி)
நாகேஷ் .. மார்கண்டேயன் (ராஜூவின் நண்பன்)
வி. கோபாலகிருஷ்ணன்
தேங்காய் சீனிவாசன்
சோம் சாய் (கௌரவத் தோற்றம்)
சந்திரலேகா
மஞ்சுளா
லதா
பாடல்கள் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைப்பில் உருவானவை.
1 அவள் ஒரு நவரச நாடகம்
2 பன்சாயி
3 லில்லி மலருக்கு
4 நிலவு ஒரு பெண்ணாகி
5.பச்சைக்கிளி முத்துச்சரம்
7 சிரித்து வாழ வேண்டும்
8 தங்கத் தோணியிலே
9 உலகம் உலகம்
10 நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
M.G.R. தன் மீது வீசப்பட்ட ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கி வெற்றி கண்டவர். இயற்கையாக ஏற்பட்ட தடைகள் மட்டுமின்றி, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தடைக் கற்களையும் படிக்கற்களாக்கி உயர்ந்தவர். ஒரு காலகட்டத்தில் அவரது படங்களின் ரிசர்வேஷன்கூட முந்தைய சாதனையை முறியடித்தது.
உலகம் சுற்றும் வாலிபன் படம் சென்னை தேவி பார டைஸ் அரங்கில் ரிசர்வேஷனின் போதே, 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாவதற்குள் எத் தனையோ இடையூறுகள்,கெடுபிடிகள் காரணமாக, போஸ்டர்கூட ஒட்டப்படாமல் படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடியது. தொடர்ந்து 250 நாட்களை கடந்து வருடக்கணக்கில் ஓடி எம்.ஜி.ஆர். வசூல் சக்கரவர்த்தி என்பதை உலகம் சுற்றும் வாலிபன் நிரூபித்தது. படத்துக்கான பணிகள் நடக்கும்போது அடிக்கடி மின்தடை ஏற்படும். அதை எல்லாம் எம்.ஜி.ஆர். சமாளித்தார். எதிரிகளையும் நண்பர்களாக்கி, சோதனை களை சாதனைகளாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.!
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. சென்னை தேவி திரையரங்கில் 1970ம் ஆண்டு வெளியான மெக்கனாஸ் கோல்ட் (Mackennas Gold) ஆங்கிலப் படம்தான் அதுவரை இந்தியாவில் ஒரே திரையரங்கில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. அந்த சாதனையையும் தேவி பாரடைஸ் அரங்கில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் முறியடித்தது. இயற்கை எழில் கொஞ்சும் உலகின் பல நாடுகளை பாமரனுக்கும் பார்க்க வசதியாக முதன்முறையாக இத்திரைப்படத்தை அர்ப்பணித்தார் புரட்சித்தலைவர் அன்று! அன்று முதல் இந்த 45 ஆண்டுகளில் பலதடவை புதியகாப்பியில் திரையிடப்பட்டு அந்தந்த காலகட்டத்தில் புதியப் படங்களுக்கு வசூலில் சவால் விடுத்து வருகிறது. அன்று மே தினத்தில் புரட்சி ஏற்படுத்தினார். இன்று அக்டோபரில் புரட்சி ஏற்படுத்த 4 K ஒலி ஒளி அதிநவீன டிஜிட்டல் முறையில் அக்டோபர் 2018 ல் மீண்டும் சரித்திரம் படைக்க வருகிறார். எம்....ஜி....ஆர் என்றும் வாலிபன்தான்...... Thanks Friends...
பாக்யா வார இதழ் -21/9/18
http://i64.tinypic.com/2cgj901.jpg
http://i65.tinypic.com/2nu4tgo.jpg
புதிய தலைமுறை வார இதழ் -20/9/18
http://i66.tinypic.com/2w5oeuq.jpg
http://i64.tinypic.com/2uonsw9.jpg
http://i63.tinypic.com/2jdqn7r.jpg
http://i68.tinypic.com/2ebhi1h.jpg
கடந்த ஆண்டு 10/9/2017 அன்று மலேசியாவில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்துலக மாநாடு மற்றும் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட
மலரின் புகைப்பட தொகுப்பு நண்பர்களின் பார்வைக்கு .
கடந்த வாரம் (9/9/2018 ) அன்று போர்ட் பிளேயரில் (அந்தமான் நிகோபார் தீவுகள் )
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 101வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .விழாவில், நானும், திரு.கலீல் பாட்சா ,திருவண்ணாமலை, மற்றும் திரு.கா. நா. பழனி ,பெங்களூரு ஆகியோருடன் சுமார் 50 பேர் சென்னை மற்றும் இதர நகரங்களில் இருந்து கலந்து கொண்டோம் ..விழா பற்றிய புகைப்படங்கள் விரைவில் பதிவிடப்படும்.
விழாவில் பங்கேற்ற மலேசியாவை சார்ந்த திரு. மணிவாசகம் அவர்கள் இந்த
விழா மலரை (2017) நண்பர்கள் காணும் வகையில் அன்பளிப்பாக அளித்ததற்கு
அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .