http://oi65.tinypic.com/mcdffq.jpg
Printable View
http://oi66.tinypic.com/wvamx0.jpg
நன்றி H O S
3 07 1971 ம் ஆண்டு வெளிவந் வெற்றிவாகை சூடிய சவாலே சமாளி
3 07 2019 இன்று 48 ஆண்டுகள் நிறைவு
http://oi68.tinypic.com/34xqt14.jpg
http://oi65.tinypic.com/2daj9fn.jpg
நன்றி H O S
http://oi66.tinypic.com/2rmmyaq.jpg
நன்றி H O S
http://oi63.tinypic.com/2din9tc.jpg
நன்றி H O S
http://oi66.tinypic.com/140ckl5.jpg
நன்றி H O S
Quote:
today, 09:48 am #493 suharaam63783
http://www.mayyam.com/talk/images/st...er-offline.png
senior member seasoned hubber
join datejul 2013posts1,970post thanks / like http://www.mayyam.com/talk/images/bu...llapse_40b.pngthanks (given)3962thanks (received)39likes (given)4458likes (received)41
அந்த நடிகரின் 'பிள்ளைகள்' அந்த காலம் போலவேதான்.. இந்த காலத்திலும் டிக்கெட்டுகள் கிழிக்கும் வைபவம்.. இத்தியாதி ..பிரியாணி பொட்டலம், புடவை சப்ளை உட்பட பல்வேறு ஆயத்தங்கள் செய்து படத்தை ஓட்ட படாத பாடு படுகின்றனர்.. அதை வேடிக்கை பார்ப்போர் ஏன்?! இனி இதெல்லாம் பண்ணி என்ன செய்யலாம்னு பார்க்காரங்க.. னு சொல்லிவிட்டு போகிறதை கேள்வி படறோம், அப்புறம் அந்த 'ரசிக' பிள்ளைகள் பாவம் ரொம்ப செலவு செய்து எப்படியாவது இந்த 'தண்ணி' அடிக்கும் படத்தை இன்னும் சில நாட்களுக்கு ஒட்டியே ஆக கங்கணம் கட்டுகின்றனர்..... Thanks wa.,
முன்னரும் இதுபோன்று ஒரு மாதகாலமாக தேவையில்லாமல்
பல விடயங்களை பதிவிட்டு ஆத்திரமூட்டும் செயலில் மேற்படி
நபர் ஈடுபட்டிருந்தார் . தொடர்ந்தும் பொறுமை காக்கமுடியாமல்
நான் கொடுத்த பதிலடியால் மூக்குடைபட்டு சிறிதுகாலம் அடக்கி வாசித்தார்
தற்பொழுது வசந்த மாளிகையின் பேரெழுச்சி அவரை கதிகலங்க வைத்துவிட்டது
கதிகலங்கியகாரணத்தால் பழையதை மறந்து மீண்டும் பழை நிலைக்கே போக
எத்தனிக்கிறார்
எம் ஜீ ஆர் திரியில் உளறிக்கொட்டும் விடயங்களுக்கு பதில் தரவில்லை என்பதற்காக
தப்பான அர்த்தம்'கற்பித்துக்கொள்ளாதீர்கள்.
இனி அவ்வப்போது உங்களது வண்டவாளங்கள் வெளிவரும்.
Arumai