ஒரு தேவதை வந்தது
மனச்சிறை கூண்டைத் திறந்து சென்றது
Printable View
ஒரு தேவதை வந்தது
மனச்சிறை கூண்டைத் திறந்து சென்றது
தேவதையைக் கண்டேன்
காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்
Sent from my SM-G935F using Tapatalk
கண்டேன் engum pUmagaL naattiyam
kaaNbathellaamE adhisayam aanandham
kaaRinilE varum gItham
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
VaNakkam RC ! :)
eppadi irukkInga, Raj? ungUrla veyyil eppadi?
gangai nadhiyOram raaman nadandhaan
kaNNin maNi sIthai thaanum thodarndhaaL
mella
ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
Sent from my SM-G935F using Tapatalk
vaanga NOV!
dEvan vandhaaNdi
oru dIpam koNdaadi
kaathal koNdaandi
malar kattil koNdaadi
Hi RC
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
Sent from my SM-G935F using Tapatalk
naan paadum paadal nalamaaga vENdum
isai veLLam nadhiyaaga Odum
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை - இறைவா
Sent from my SM-G935F using Tapatalk
Hi Raj and everyone! :)
என்ன ஆர் சி, ராமேஸ்வரம் போகலையா? உங்க தலைவரோட "சேர்ந்து நடக்க"! :)
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
Hi thamizh
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
Sent from my SM-G935F using Tapatalk
Hi Nov!
vaanga thamizh... LTNS?
namma thoNdar padai is ready to walk with thalaivar... :p naan ingayE nadandhukkuREn with fitbit...
மெழுகுvarththi eriginRadhu
edhirkaalam theriginRadhu
pudhiya paathai varuginRadhu
pugazhaaram tharuginRadhu
pudhu vEgam ezhuginRadhu
pUnjOlai asaiginRadhu
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ
Sent from my SM-G935F using Tapatalk
ஓஹோஹோ manithargaLE
OduvathengE sollungaL
uNmaiyai vaangi poigaLai viRRu
uruppada vaarungaL
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
நிலை maaRum ulagil
நிலைக்கும் enRa kanavil
vaazhum manitha jaadhi
adhil vaazhvathillai nIdhi
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
நிதி வேண்டும் ஏழைக்கு மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்
வேண்டும் வேண்டும் ungaL uRavu
veNpani thenRal uLLa varayil
Uravum illai pagaiyum illai ondrume illai
uLLadhellaam neeye allaal vere gathi illai
VaNakkam RC ! :)
OnRu serndha anbu maaRumaa
uNmai kaathal maaRi pOgumaa
epdi irukkInga, Raj?
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் edhO minnal adicchuruchu
kaaman vIttu sannal thorandhiruchu
dhEgam lEsaa sUdaacchu
suttu viral pattuputtaa
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
Hi NOV!
உன்னை ஒன்று கேட்பேன்
uNmai solla vENdum
Hi RC... enna unmai theriyanum? :huh:
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
அன்பு malargaLE nambi irungaLEn
naaLai namadhE indha naaLum namadhE
thaai vazhi vandha thangangaL ellam
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்
inRaikku yean indha aanandhamE
inbaththil aaduthu en manamE
kanavugaLin suyamvaramO
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போண கதை உணக்கு தெரியுமா
நீ கொண்டு வந்ததெண்ண நீ கொண்டு போவதெண்ண
உண்மை கதை உணக்கு தெரியுமா
Sent from my SM-G935F using Tapatalk
போட்டது பத்தல மாப்பிள்ள
இன்னொரு குவாட்டரு சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா
கண்ணுல ரம்மு ஜின்னு
ஊத்தினா அத்த பொண்ணு
போதைய ஏத்திக்கிட்டு ஆடப்போறேன்டா
ஊத்திக் குடுத்தாண்டி ஒரு ரவுண்டு
இந்த உலகம் சுழலுதடி பல ரவுண்டு
போட்டுக் குடுத்தாண்டி பாட்டில் திறந்து
என் புத்தி எங்கோ போகுதடி வீட்டை மறந்து*
Sent from my SM-G935F using Tapatalk