மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
Sent from my SM-N770F using Tapatalk
Hi Raj! :)
I never bought the dosa batter from stores, though I’ve seen them in refrigerator isle. I make my own and my family loves my preparation. That’s all it matters to me.
I’m really particular about how the batter is ground and who has touched it and stuff. ninaichaalE bayamA irukku...
என் வானம் நீதானா
அதில் நிலவும் நீதானா
விண்மீன்கள் யாவும் நீதானா
என் நினைவும் நீதானா
வரும் கனவும் நீதானா
என் வாழ்வின் ஜீவன் நீதானா
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானா
Sent from my SM-N770F using Tapatalk
Great priya! :). Aunty also makes her own batter ! :)
She brought a grinder from India ! :lol:
Raj: The ones I brought from India (110V) lasted only for few years. The tabletop one I use was bought in Queens, I’d say since 2012 it’s been working with no problem. I have a backup one from India in case if this one ‘maNdaiya pOttuchunnA’! :lol:
என்னைப் பத்தி நீ என்ன நினைக்கிற
ஆத்து நீரில் குளிக்கும் போதும்
அயிர மீனு கடிக்கும் போதும்
தேடி வந்து சிரிக்கும் போதும்
தென்னந்தோப்பில் ஒளியும் போதும்
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
Sent from my SM-N770F using Tapatalk
காத்து பசபசங்க காட்டோரம் போயிருந்தேன்
மழையும் பொசபொசங்குதே அடி அம்மாடி
மழையும் பொசபொசங்குதே
மழையும் பொசபொசங்க மட தெறக்கப் போயிருந்தேன்
மீனு கொசகொசங்குதே அடி அம்மாடி
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
உன்னைப் பார்த்துதான் தடுமாறுறேன்
புயல்காத்துல பொரியாகுறேன்
Sent from my SM-N770F using Tapatalk
காத்து காத்து ஊதக்காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே
ஆசை மீறும் நேரமே
மூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
Sent from my SM-N770F using Tapatalk
வாடி மச்சினியே உரசிட தேடி மச்சினியே
குனிஞ்சா நிமிந்தா மனம் தீப்பிடிக்குது தீப்பிடிக்குது
அணைச்சிக்கொள்ளடியோ
மனம் கனிவான அந்த கன்னியை கண்டால் கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்
Sent from my SM-N770F using Tapatalk
கல்லும் ஒரு கனியாகலாம்
முள்ளும் ஒரு மலராகலாம்
சிந்தும் கண்ணீர் எல்லாம் மாறாதோ
நாளை பன்னீர் என ஆகாதோ
கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும் காப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
நான் உன்ன நினைச்சேன்
நீ என்ன நினைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்மை யாரு பிரிச்சா
ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க
அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
Sent from my SM-N770F using Tapatalk
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது...
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
Sent from my SM-N770F using Tapatalk
என் உச்சி மண்டையில சுர்ர்ர்-ங்குது
உன்ன நான் பாக்கையில கிர்ர்ர்-ங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ர்ர்-ங்குது
டர்ர்ர்-ங்குது...
நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழவேண்டும்
Sent from my SM-N770F using Tapatalk
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா...
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே
Sent from my SM-N770F using Tapatalk
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்
பருவக்கொடி
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்
பருவக்கொடி..
.................................................. ...............
பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ...
இதய வாசல் வருகவென்று பாடலொன்று
பாடும் எதுகை தேடும் மோனை இன்று
Sent from my SM-N770F using Tapatalk
பாடும் வண்டே பார்த்ததுண்டா
மாலை அணிந்த என் மாப்பிள்ளை
ஏண்டி தோழி என்ன செய்தாய்
எங்கு மறைத்தாய் கண்ணன்...
maappiLLai doi maappiLLaidoi maNi aana madharasu maappiLLaidoi
kaappiyile pal theikkiraar maappiLLaidoi koppaiyile theeni thingiraar.....
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுங்க யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ...
பொம்பளையின்னா ஆம்பள மனம்
சஞ்சலப்படும் வம்புல விழும்
பெண்களை நம்பாதே ஆண்களே
பெண்களை நம்பாதே
அந்த பொண்ணுங்கள நெனைச்சி
போதை தண்ணிகளை அடிச்சி
thaNNi thotti thedi vandha kannu kutti naan
suriyan vazhukki sethula vizhundhadhu saami
vaNakkam priya ! :)
சாமியிலும் சாமியிது ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
அட சம்போ சங்கர மகாதேவா
சாம்பசதாசிவ குருதேவா...
ஊமை பெண் ஒரு, கனவு கண்டாள்,
அதை, உள்ளத்தில் வைத்தே, வாடுகின்றாள்
கனவு கண்ட காதல் கதை
கண்ணீராச்சே
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே...
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை
Sent from my SM-N770F using Tapatalk
இசை போல காலை இல்லையே
அதில் எனக்கின்று நிகரில்லையே
இசையா இசையும் என் இசையால் அசையும்
அசையா மனமும் என் இசையால் இசையும்...
காலை பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
Sent from my SM-N770F using Tapatalk
பனித்தென்றல் காற்றே வா
இந்த மலரோடு விளையாட வா
விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளம் தோகை
பொன்னில் வந்த மின்னல் கீற்று
என்னைத் தொட்ட தென்றல் காற்று