நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்து தாயாகி வந்தவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்து தாயாகி வந்தவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன் மோகம் கொண்டு
முகத்தைக் காணத் தேடுகின்றான்
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி விழும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ
Sent from my SM-N770F using Tapatalk
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சின்னச் சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
Sent from my SM-N770F using Tapatalk
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
uLLathil nalla uLLam urangaadhenbadhu
Vallavan vaguthadhadaa karnaa varuvadhai ethirkoLLadaa
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல் வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க
thEn uNNum vaNdu maamalarai kaNdu
thirindhalaindhu paaduvadhen reengaaram koNdu
vaNakkam priya ! :)
Hello Raj! :)
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம்
ஆசை கொண்டதென்ன
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல
Sent from my SM-N770F using Tapatalk
திங்களுக்கு என்ன இன்று திருமணமோ சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியை தருவாயா வீட்டுக்குள்
Sent from my SM-N770F using Tapatalk
கனியா கன்னியா வாழ்விலின்பம் சொல்லவா காதல் பேசும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேசு மனமே பேசு
பேதை மனமே பேசு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
Sent from my SM-N770F using Tapatalk
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணி ஆகிறாள்
நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதை நீயே ஆள்கிறாய்
பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
Sent from my SM-N770F using Tapatalk
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
Sent from my SM-N770F using Tapatalk
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை எடுக்க
காத்துக்கிடந்தேன் கால்கள் கடுக்க
தேவ தேவ தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே
என் காதலி யார் என்று
நான் காற்றில் அலைந்தேனே
Sent from my SM-N770F using Tapatalk
என் காதலி யார் சொல்லவா
இசை என்னும் பெண்ணல்லவா
ராக தாளங்களில் நல்ல பாவங்களில்
நான் கொண்டாடும் கண்ணல்லவா
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணயாக
Sent from my SM-N770F using Tapatalk
உன்னழகை கண்டு கொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வேன்
ஆசை இருக்குது மனசிலே
அது அழகாய் தெரியுது கண்களிலே
Sent from my SM-N770F using Tapatalk
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா கங்கா
ஆடு மாடுகளும் காடு மேடுகளும் வாடுவதுன் மனம் அறியாதோ
Sent from my SM-N770F using Tapatalk
காடு திறந்து கிடக்கின்றது
காற்று மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திறக்காத காட்டுக்குள்ளே
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத்
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
Sent from my SM-N770F using Tapatalk
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நடிகை பார்க்கும் நாடகம்
இதில் ரசிகரெல்லாம் பாத்திரம்
முடிவில்லாத துயரிலும்
Sent from my SM-N770F using Tapatalk
நடிகை?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாடகம் நடிகை
Sent from my SM-N770F using Tapatalk
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
Sent from my SM-N770F using Tapatalk
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே.
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கதை சொல்ல போறேன்
விடுகதை சொல்ல போறேன்
என் விடுகதைக்கு விடைய சொன்னா
சொத்த எழுதி தாறேன்
விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk