பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
Sent from my CPH2371 using Tapatalk
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
Sent from my SM-N770F using Tapatalk
சொன்னது
நீதானா சொல் சொல்
சொல் என்னுயிரே
சம்மதம்
தானா
ஏன் ஏன் ஏன்
என்னுயிரே
Sent from my CPH2371 using Tapatalk
என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
Sent from my CPH2371 using Tapatalk
போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம் எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தரமாட்டேன் தரமாட்டேன் இடம் தரமாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வரமாட்டாய்
Sent from my CPH2371 using Tapatalk
மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
Sent from my CPH2371 using Tapatalk
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும் தலைவி பார்வை போதும்
Sent from my SM-N770F using Tapatalk
போதும் உந்தன் ஜாலமே புரியுதே உன் வேஷமே ஊமையான பெண்களுக்கே ப்ரேமை உள்ளம் இருக்காதா
Sent from my CPH2371 using Tapatalk
உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா
Sent from my SM-N770F using Tapatalk
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
Sent from my CPH2371 using Tapatalk
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா*முகுந்தா*முராரே….
ஜெய கிருஷ்ணா*முகுந்தா*முராரே
ஜெய கிருஷ்ணா*முகுந்தா*முராரே
ஜெய கிருஷ்ணா*முகுந்தா*முராரே
கருணா*சாகர
கமலா*நாயக கருணா*சாகர
கமலா*நாயக கனகாம்பர*தாரி*கோபாலா
Sent from my CPH2371 using Tapatalk
கோபாலா கோபாலா சேஷகோபாலா
தருவானா தருவானா கமிஷன் தருவானா
உங்க கிட்ட பணம் இருக்கு
எங்ககிட்ட இடம் இருக்கு
Sent from my SM-N770F using Tapatalk
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
Sent from my CPH2371 using Tapatalk
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
Sent from my SM-N770F using Tapatalk
போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு
கேட்பதெல்லாம் வாழ்த்துச்சொல்லு தமிழனே
Sent from my CPH2371 using Tapatalk
தமிழே பிள்ளைத் தமிழே
தவழும் தங்கச் சிமிழே
குரலே கன்றின் குரலே
எங்கள் குடும்பம் காக்கும் நிழலே
Sent from my SM-N770F using Tapatalk
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
Sent from my CPH2371 using Tapatalk
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
Sent from my CPH2371 using Tapatalk
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
Sent from my CPH2371 using Tapatalk
தேகம் பொன் தேகம்
ஒன்றோடு ஒன்றாகும் விழா
துடிக்கும் படுக்கை நிலா
இளமையின் இனிமையில்
ரகசிய மழையில் நனைந்து
Sent from my SM-N770F using Tapatalk
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும் மனம் நிறைந்து நிறைந்து
Sent from my CPH2371 using Tapatalk
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
Sent from my SM-N770F using Tapatalk
கரை வந்த பிறகே
பிடிக்கிது கடலை .
நரை வந்த பிறகே
புரியுது உலகை
Sent from my CPH2371 using Tapatalk
உலக வாழ்க்கையே இங்கு ஜெயிலு வாழ்க்கை தான்
இங்கு உலவும் பேரெல்லாம் அதில் கைதி போல தான்
Sent from my SM-N770F using Tapatalk
உலவும் தென்றல் காற்றினிலே
ஒடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
Sent from my CPH2371 using Tapatalk
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய
Sent from my CPH2371 using Tapatalk
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன். அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
வை ராஜா வை அதில வை இதில வை
எதில வேணுனாலும் வை
Sent from my SM-N770F using Tapatalk
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
Sent from my CPH2371 using Tapatalk
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
Sent from my SM-N770F using Tapatalk
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
Sent from my CPH2371 using Tapatalk
காதல் ஜோதி அணையாதது
கண் கண்ட கனவெல்லாம் கலையாதது