இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
Printable View
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே
Sent from my CPH2371 using Tapatalk
அவன் காதலுக்கு பின்னாலே கல்யாணம் வருமே என்றே கையடிச்சான்
அவள் ஆகட்டும் என்றே ஆசையில் நின்றே அத்தானின் காதைக் கடிச்சா
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்
Sent from my CPH2371 using Tapatalk
எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
Sent from my CPH2371 using Tapatalk
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
Sent from my SM-N770F using Tapatalk
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி
Sent from my CPH2371 using Tapatalk
தலைவிதி என்றால் விடுவேனோ
மலரும் முன்னே பறிப்பதற்கு அவன் தான் உன்னிடம் வருவானோ
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே
Sent from my SM-N770F using Tapatalk
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீகக் கல்யாணம்
Sent from my CPH2371 using Tapatalk
ஆஹா கல்யாணம் ஆச நூறு
ஆஹா கல்யாணம் கல்யாணம்
ஆஹா கல்யாணம் கூத்த பாரே
பொண்ணு மாப்பிள்ள ஜோரு
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது. ஜிகுஜிகு வண்டியிலே. பொருத்தமான ஜோடி
Sent from my CPH2371 using Tapatalk
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
Sent from my CPH2371 using Tapatalk
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
Sent from my SM-N770F using Tapatalk
என்னைக் கலி தீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய் !
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
Sent from my CPH2371 using Tapatalk
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன்
Sent from my SM-N770F using Tapatalk
உன் திரு கோவில் தேடிடும் பக்தன் நான் தான் ஹோ
ஆராதனை நான் செய்யவோ ஆலாபனை
Sent from my CPH2371 using Tapatalk
உன் வேதனை ஒரு ஆலாபனை நீ கொண்ட தாகம் யாகமோ
Sent from my SM-N770F using Tapatalk
சையன நேரம் மன்மத யாகம்
புளரி வரையில் நம்முடே யோகம்
Sent from my CPH2371 using Tapatalk
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூறைப் பட்டு எனக்காக இந்த குமரிப் பொண்ணு உனக்காக
கன்னி நான் நாத்து
கண்ணன் நீ காத்து
வந்துதான் கூடவில்ல
கூறைப் பட்டு சேலை
நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை
Sent from my CPH2371 using Tapatalk
முத்து மணி மாலை ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே பூவே உன் மேகம்
Sent from my CPH2371 using Tapatalk
மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும்
Sent from my CPH2371 using Tapatalk
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
வானத்து வானத்து நட்சத்திரம்
வாசலில் வாசலில் புள்ளி வைக்க
வானவில் வானவில் கொண்டு வந்து
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
உள்ளங்கையில்
Sent from my CPH2371 using Tapatalk
உப்பு மூட்டை சுமப்பேன்
உன்னை அள்ளி எடுத்து
உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணீ*ர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைக்குட்டை
வண்ணத்தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆளவும் செய்வேன்
புன்னகை
Sent from my CPH2371 using Tapatalk
என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில்
Sent from my CPH2371 using Tapatalk
என் மன வானில் சிறகை விரிக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
Sent from my CPH2371 using Tapatalk
சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே
Sent from my SM-N770F using Tapatalk
விட்டு விட்டு தொட்டு கிட்டு
அட்டை போல ஒட்டி கிட்டு
அட்டகாசம்
Sent from my CPH2371 using Tapatalk
அட்டகாசம் பண்ண வாயேண்டா
விஸ்வரூபம் நீயும் காட்டேண்டா
சாப்பிட வாடா என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும் சாப்பிட
Sent from my SM-N770F using Tapatalk
சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடுறாங்க புது மாப்பிள்ளைபோல் ஏய்க்கிறது போதுங்க
Sent from my CPH2371 using Tapatalk
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்ட சொல்லு
புது இடம் புது மேகம்
தேடி
Sent from my CPH2371 using Tapatalk