ரிக்க்ஷாக்காரன் படப்பிடிப்பில் மக்கள் தலைவர். நன்றி. திரு. யுகேஷ் பாபு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
அறிவுலக மேதைக்கு அஞ்சலி
ஆசிய ஜோதி நேரு பண்டிதர், காஷ்மீரின் பெரிய பண்டிட் குடும்பத்தில் பிறந்தவர் . லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். அவரது சிறுவயதில் ஆனந்த பவனம் மாளிகையின் வாயில்களில் ஒவ்வொரு வாயிலுக்கும் ஒரு கார் நிற்கும். எந்தக் காரில் நேரு பள்ளிக்கு செல்வார் என்று தெரியாது. அந்த அளவு செல்வச் செழிப்பு மிக்க குடும்பம். சுதந்திரப் போரட்டத்தில் சிறையில் இருந்தபோது, தன் அருமை மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் மூலம் உலக வரலாற்றையே விளக்கியவர்.
அப்பேற்பட்ட நேரு பெருமான், பிரதமராக இருந்தபோது ஒரு புத்தகத்தை படிக்க விரும்பினார். பிரதமர், அதுவும் நேரு பிரான் ஒரு புத்தகத்தை கேட்கிறார். ஆள், அம்பு நாலாபுறமும் பறந்தது. அந்த புத்தகம் எங்கேயும் கிடைக்கவில்லை. புத்தகக் கடைகளில் இல்லை. டெல்லி நூலகத்தில் இல்லை.
சொல்லப் போனால் நேரு தெரிவித்த அந்த நூலின் பெயரையே யாரும் கேள்விப் பட்டதில்லை. இருந்தாலும் கிடைக்காமல் விடுவதா?கேட்டவர் நேரு அல்லவா? விடாமல் சல்லடை போட்டுத் தேடியதில் கடைசியில் சென்னை கன்னிமாரா நூல் நிலையத்தில் அந்த நூல் இருப்பது தெரிந்தது. தேடியவர்களுக்கு திருப்தி. நிம்மதிப் பெருமூச்சு. ஆனால், அங்குதான் முளைத்தது சிக்கல்.
கன்னிமாரா நூல் நிலையத்தில் அந்த நூல் உள்ளது. ஆனால், இப்போது இல்லை. அதைப் படிப்பதற்காக ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார் என்று தெரிவித்தார் நூலகர். நூலைத் தேடிச் சென்றவர்களுக்கு வியப்பு. நேரு பண்டிதர் படிக்க இருந்த நூலை..... இதுவரை அவர் படிக்காமல் இருந்த நூலை... ஒருவர் எடுத்துச் சென்றிருக்கிறாரா? பரபரப்பும் ஆத்திரமுமாய் அவர்கள் மண்டையில் உதித்த கேள்வி..... யார் அது?
எப்படியும் அவரிடம் இருந்து உடனடியாக வாங்கி (பிடுங்கி) நேரு பெருமானிடம் சேர்க்க வேண்டுமே. அவசர அவசரமாக பதிவேட்டை கொண்டு வரச் செய்து நூலை எடுத்துச் சென்றவர் யார் என்று பார்க்கும் ஆவல். அதிகாரம் தூள் பறக்க, பதிவேட்டை பவ்யமாய் எடுத்து வந்தார் பணியாளர். பக்கங்களை புரட்டி நேரு பிரான் தெரிவித்த அந்த நூலை எடுத்துச் சென்றவரின் பெயரைப் பார்த்தால், சென்றவர்களுக்கு தலைசுற்றியது. எடுத்துச் சென்றவர் என்ற இடத்தில் நிரப்பப்பட்டிருந்த பெயர்...
சி.என். அண்ணாதுரை.
அறிவுலக மேதைக்கு அஞ்சலி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i62.tinypic.com/23moill.jpg
மக்கள் திலகம் பாகம் 12 நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் கரங்களால் துவ ங்கப்பட்டு குறுகிய காலத்தில் முடிந்தது ஒரு சாதனை.
மக்கள் திலகம் பாகம் -13 நண்பர் திரு.முத்தையன் அவர்களின் கரங்களால்
தொடங்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் முடிவடைந்து முந்தைய சாதனையை
முறியடித்துள்ளது.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர். தான். அவருடைய திரையுலக
மற்றும் அரசியல் சாதனைகளை வெல்ல அவரால்தான் முடியும் என்பதற்கு
இது மற்றுமொரு சான்று.
மக்கள் திலகம் பாகம் 13 இந்த சாதனையை படைக்க காரணமாயிருந்த
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
மக்கள் திலகம் பாகம் -14 , இனிதே துவக்கியுள்ள நண்பர் திரு. தெனாலி ராஜன்
என்கிற திரு. தியாகராஜன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
தங்களின் கவிதை நடை , புரட்சி தலைவரின் அழகு, கம்பீரம், நடை, நடிப்பு,
தாய்மை, கொடைத்தன்மை , வீரம், காதல், தலைவருக்குண்டான தகுதிகள் ,
மனித நேயம் , அன்பு, பண்பு , போன்றவற்றை போற்றும் வகையில் இலக்கிய,
இலக்கண நயத்தோடு எழுதும் பாங்கு மிகவும் சூப்பர். பாராட்டுக்கள்.
ஆர். லோகநாதன்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் செய்தி மலர் - ஜனவரி 2015
இதழின் முன்புற தோற்றம் .
தகவல் உதவி :பேராசிரியர் திரு. செல்வகுமார்.
http://i59.tinypic.com/20kc0ep.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 13ல் அற்புதமாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
அவர்களின் வடிவங்களை , கண்ணைக்கவரும் வகையில் , பல வண்ணங்களில்
ஜோடனைகளோடு பதிவு செய்த நண்பர் திரு. சத்யா அவர்களின் உழைப்பிற்கு
ஈடு இணையில்லை.
வேலூர், குடியாத்தம், ஆற்காடு, ராணிபேட்டை, காட்பாடி, சத்துவாச்சாரி,மற்றும்
பல இடங்களுக்கு சென்று, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நிகழ்சிகளை
நேரில் காணும் வண்ணம் பதிவிட்ட திரு. ராமமூர்த்தி அவர்களின் கடின
உழைப்பிற்கு நன்றி.! நன்றி! நன்றி!
அனைத்து நண்பர்களின் பதிவுகளை அவ்வப்போது விமர்சித்தும், பாராட்டியும்
பதிவுகள் இட்டு உற்சாகப்படுத்தும் நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு
நன்றி.
பல அரிய புகைப்படங்கள் பதிவு, மர்மயோகி பட விமர்சனம் , சக நண்பர்களின்
பதிவுகளை ஊக்கப்படுத்தும் தன்மை ,ஆகியவற்றிற்காக நண்பர் திரு. செல்வகுமார்
அவர்களுக்கு நன்றி.
மக்கள் திலகம் திரியை வழி நடத்திச் செல்லும் நண்பர் திரு. வினோத் அவர்களின்
புள்ளி விபரங்கள், சாதனை விவரங்கள் , ஆலோசனைகளுக்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
தின இதழ் -02/02/2015
http://i60.tinypic.com/auz9ki.jpg
http://i62.tinypic.com/2gt1c1z.jpg
http://i62.tinypic.com/104gcpi.jpg
உணர்வை புரிந்து கொண்டாய் பிரதமரும், மக்கள் திலகம் கேட்டது போல் ஆவண
செய்தார் . இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மக்களுக்காக பயன் படக்கூடிய
http://i58.tinypic.com/142tuo3.jpg
நுழைந்துவிட முடியாது. பெரிய நடிகர் என்பதாலும், முகராசி படத்தில் சேர்ந்து நடித்த பழக்கம் இருந்ததாலும், விறுவிறுவென்று படப் பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்தவரை யாரும் தடுக்கவில்லை. திடீரென்று மக்கள் திலகம் முன்நின்று,
அண்ணே வணக்கம்
http://i59.tinypic.com/16c8bnq.jpg
இந்த வார குங்குமம் இதழில் வெளிவந்த செய்தி.
-------------------------------------------------------
http://i58.tinypic.com/103ftkm.jpg
http://i62.tinypic.com/ev7ts2.jpg
http://i60.tinypic.com/ztslcy.jpg
பார்த்த நினைவை இப்போதும் மறக்க முடியவில்லை.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்.
எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமாய் தவமிருந்து...
திங்களாய்! செங்கதிராய்! திருநாட்டின் ஒளிவிளக்காய்!
வள்ளுவன் குரல் போல, வடிவமோ சிறிதாக!
அவர் உள்ளமோ இந்த உலகினும் பெரிதாக....
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்....
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்! அண்ணாவென்றேல்லோரும் அழைக்கவந்தார்!
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார். அண்ணா.. அண்ணா.. எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.