நடிகர் திலகத்தின் 39 வது திரைக்காவியம்
மணமகன் தேவை.
வெளியான நாள் 17.05.1957
சென்னை அரங்குகள்.
வெலிங்டன் , பாரத் ,ராக்ஸி.
[/u]
Attachment 6142
Printable View
நடிகர் திலகத்தின் 39 வது திரைக்காவியம்
மணமகன் தேவை.
வெளியான நாள் 17.05.1957
சென்னை அரங்குகள்.
வெலிங்டன் , பாரத் ,ராக்ஸி.
[/u]
Attachment 6142
நடிகர் திலகத்தின் 40 வது திரைக்காவியம்
தங்கமலை ரகசியம்.
வெளியான நாள் 29.06.1957
சென்னை அரங்குகள்.
கெயிட்டி , பாரத் ,மஹாலட்சுமி.
Attachment 6143
நடிகர் திலகத்தின் 41 வது திரைக்காவியம்
ராணி லலிதாங்கி.
வெளியான நாள் 21.01 .1957.
சென்னை அரங்குகள்.
வெலிங்டன் ,பிரபாத் ,சரஸ்வதி.
Attachment 6144
நண்பர் rks அவர்களின் பதிவு
1972 ஆம் ஆண்டு ....மற்றும் ஒருமுறை திரை உலகில் யாருடைய வருடம் என்று தமிழகமே அறிந்த உண்மை.
வெளியான படங்கள் :
1) ராஜா - - 100 நாட்கள் மேல்.
தேவி பாரடிச திரை அரங்கில் வசூலில் ஒரு பிரளயம்.
2) ஞான ஒளி - சொல்லவே வேண்டாம்..ஆதாரங்கள் பேசும் வெறும் வாய்ஜாலம் அல்ல - பிளாசாவில் புதிய சரித்திரம் படைத்தது. - 100 நாட்கள் மேல்
3) பட்டிகாடா பட்டணமா - தமிழில் வெளிவந்த அனைத்து கருப்பு வெள்ளைபடங்களிலேயே அதிகபட்ச வசூல் செய்த தேவர் ! - 184 நாட்கள்
4) தர்மம் எங்கே - அந்த ஆண்டின் சுமார் ரகம்..ஓட்டத்தில் தோல்வியே என்றாலும் வசூலில் சோடை போகாத படம்.
5) தவப்புதல்வன் - மீண்டும் ஒரு கருப்பு வெள்ளை 100 நாட்கள் படம்.
6) வசந்தமாளிகை - அன்றும் இன்றும் என்றும் ....1000 காதல் மன்னர்கள், இளவரசர்கள் வந்தாலும் ....காதலுக்கு ஒரு வசந்தமாளிகை - இது தமிழ் திரை உலக புதுமொழி....மீண்டும் ஒரு 175 நாட்கள் (TOTAL RUN DAYS 200) படம்...இலங்கையில் 250 நாட்களுக்கும் மேல் ... திராவிட மன்மதனாக நடிகர் திலகம் !
7) நீதி - இரெண்டே இரண்டு costume படம் முழுதும் - நினைத்து பார்க்க விடுவார்களா பிற கதாநாயகர்கள் ? செய்து காட்டியவர் நடிகர் திலகம் ! - 100 நாட்கள் என்ற தகவல் உண்டு பத்திரிகை விளம்பரம் கிடைக்கவில்லை.
ஆயிரம் பேர் ஆயிரம் கதை புனையலாம் ....ஆனால் தமிழ் திரை உலகை பொருத்தவரை 1972 அது மற்றொரு நடிகர் திலகம் ஆண்டு என்பதற்கு மேற்கூறியவயே சாட்சி !
வெளிவந்த 7 படங்களில் 4 படங்கள் - 100 நாட்கள் மேல் ஓடிய படங்கள் -
2 படங்கள் - 175 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் !
கலர் படங்களின் ஆதிக்யம் தொடங்கி மக்கள் கலர் படங்கள் விரும்பதொடங்கியும் .....ஒரே ஆண்டில் மூன்று கருப்பு வெள்ளை படங்கள் - ஒன்று வெள்ளிவிழா ..மற்ற இரண்டு 100 நாட்கள்....சாதனைகளின் உச்சம்.
நடிகர் திலகம் அவர்களின் திரைப்படங்கள் வெளிவரும் சமயம் பலர் புகைச்சலுக்கு ஆளாவார்கள் என்றால் 1972 மீண்டும் அதீத புகைச்சல் ஒரு சிலர்க்கு.
என்ன செய்தாலும் இவரின் ஓட்டத்தை தடுத்து வாட்டத்தை கொடுக்க இன்னும் முடியவில்லையே என்று ..!
என்ன செய்வது கலைவாணியின் அருள் இவருக்கு மட்டும்தானே உள்ளது ! ..சாதாரண அருளா என்ன ?
Rks
http://oi64.tinypic.com/2im9i76.jpg
பாவமன்னிப்பு 100 வது நாள்/25வது வாரம்
Ad images from www.nadigarthilagam.com website:
http://www.nadigarthilagam.com/paper.../vm100days.jpg
ad images from nadigarthilagam website:
http://www.nadigarthilagam.com/paper...0daysSalem.jpg
ad images from nadigarthilagam website:
http://www.nadigarthilagam.com/papercuttings/adm.jpg