https://scontent.fyto1-2.fna.fbcdn.n...1a&oe=5F5A6905
Printable View
அனைத்து மய்யம் திரி இந்திய உறவுகுள் அனைவருக்கும்
(!5-08-2020) இனிய இந்திய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...90&oe=5F5BC40C
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 28-வது படமாக...
சிவந்த மண் 1969
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 28
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c2&oe=5F5DDECC
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 29-வது படமாக...
ராமன் எத்தனை ராமனடி 1970
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 29
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ac&oe=5F5C2F8D
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
Mudhal Mariyadhai 15-08-1985
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...00&oe=5F5CCDAA
Thanks V C G Thiruppathi
Sarangadhara 15- 08-1958
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...41&oe=5F5B6FD7
Thanks V C G Thiruppathi
Raman Eththanai Ramanadi 15-08-1970
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a5&oe=5F5D532E
Thanks V C G Thiruppathi
எழுதாத சட்டங்கள் 15-08-1984
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...e9&oe=5F5D2730
Thanks V C G Thiruppathi
ராமன் எத்தனை ராமனடி (15 ஆகஸ்ட் 1970)
என்னது?. அரை நூற்றாண்டுகள் ஓடிவிட்டதா? ஐந்து வருடங்களுக்கு முன்புதான் இப்பட ரிலீஸில் டிக்கட் கிடைக்காமல் நவக்கிரகம் படத்துக்கு போனது போலிருக்கிறது. மறு முறையும் டிக்கட் கிடைக்காமல் திருமலை தென்குமரி போனது போல் தோன்றுகிறது. அதற்குக் ஐம்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டனவா?. நடிகர் திலகத்தின் நடிப்பின் உரைகல்லான மற்றொரு படம்தான் ராமன் எத்தளை ராமனடி. 75 நாட்கள் ஓடிய நிலையில் தீபாவளியின் குறுக்கீட்டால் (அதுவும் இரண்டு படங்கள்) தனது வெற்றியின் வீச்சை குறுக்கிக் கொண்ட போதிலும் மதுரையிலும் சென்னையிலும் 100 நாட்களைக் கடந்ததோடு அனைத்து அங்குகளிலும்வசூலை வாரிக் குவித்த படம். பல விதங்களில் என் மனதுக்கு நெருக்கமான படம்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...c1&oe=5F5D10A8
Thanks Mohamad Thameem
இந்தியாவின் சுதந்திரமும்...இமயம் செவாலியே சிவாஜிகணேசனும்..........
இன்று சண் நியூஸ் தொலைக்காட்சியில் 1995 சுதந்திர தினத்திற்காக அப்பா அளித்த பேட்டியைப்பார்வையிட்டேன்.....
சினிமாவில் தன்னிகரற்ற நடிகனாக தன்நடிப்பால் நம்மைக்கட்டி ஆண்ட சக்கரவர்த்தியின்....பேச்சை தொலைக்காட்சியில் பார்வையிட்டது இதுதான் முதல்தடவை.....
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல வழிகளிலும் தொடர்பு இருந்தாலும்....இன்றைய சுதந்திர தினத்தில் எந்தவகையிலும் ஒரு பதிவைஇடவேண்டுமே என ஆசைப்பட்ட எனக்கு அப்பாவின் பேட்டி...கைகொடுத்த தெய்வமாகியது......
அவர் நடித்த பாரதி வேடத்தில் சிந்துநதியின்மிசை நிலவினிலே.....பாடல்...நல்லதொரு ஆரம்பம்..சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்...எனபாரதிகண்ட கனவு நனவாகாவிட்டாலும் தன் நடிப்பு எனும் அசையாத பாலத்தால் இணைத்த இமயம்...பேட்டிகொடுத்தபோது காவேரி நதியைப்பற்றிப்பேசியது அவரது உயர்ந்தபண்பைக்காட்டியது...கங்கைநதிப்புறத்து கோதுமைப்பண்டம் காவிரி வெற்றிக்கு மாறு கொள்வோம்....என அவர் நடித்த அந்தக்காட்சியையே உதாரணமாக ஒளிபரப்பினார்கள் .
இந்த உலகில்வாழ்ந்து மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரை நம் முன்னே காட்டிய நடிகர்திலகம் ஒவ்வொருசுதந்திரப்போராட்டவீரராகளாகச் சொல்லச்சொல்ல........
திருப்பூர்க்குமரன்....வந்தார்
பகத்சிங்வந்தார்...... .
கப்பலோட்டிய தமிழன் வந்தார்....
கர்ச்னைச்சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் வந்தார்......
புரட்சிக்கவி பாரதி வந்தார்....
(வாஞ்சிநாதறைப்பற்றியும் அப்பா குறிப்பிட்டார் ஆனால் அவர் வாஞ்சிநாதன் நடித்தார் என்பது தெரியவில்லை)
அத்தனை பேரும் அவரது உருவிலேயே வந்தார்கள் ...இந்திய மக்கள் கொடுத்துவைத்தவர்கள்...உங்கள் அனைவரது சுதந்திரவீரர்களையும் தந்த நடிகர்திலகம் இந்தியமண்ணில்பிறந்தவர் என்பதால் ....ஆனால்.இவ்வாறு வேறு எந்தநாட்டிலாவது ஒரு நடிகராவதுஇப்படி போராட்டவீரர்களைக்காட்டியுள்ளார்களா.....என்பது கேள்விக்குறிதான்...
சுதந்திரம்பற்றிய பேட்டியின்போது அவர்பெண்களைப்பற்றிக்கூறிய விபரம் என்னை மிகவும் கவந்ந்தது....
பெண்கள் சுதந்திரம் முழுமையாகக்கிடைக்காமலேயே வாழ்கின்றனர் என்ற அவரது கருத்தைக்கேட்டபோது வீர சிவாஜி என நான் பேசிய பேச்சில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களில் அவர்நடித்ததைப்பற்றிக் குறிப்பிட்டதை இன்று நினைத்துப்பார்க்கிறேன்.......
பெண்களை மதிக்கும் ஒரு உத்தமனால் மட்டுமே நிஜவாழ்விலும் நடிப்பிலும்...இத்தகைய ஒரு கருத்தைக்கூறமுடியும் என்பது நான்சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டும் என்பதில்லை......
அவரது படமான பாரதவிலாஸ்....இந்திய நாடு என்வீடு....பாடல்....
என்னைப்போல ஒருவன்....தங்கங்களே நாளைத்தலைவர்களே....பாடல்
கிடைக்கும் வீரம்தரும்...ராஜபாட்டின்...இன்குலாப் ஜிந்தாபாத்....... பாடல்....அனைத்தும் அவரது பேட்டியின்போது பொருத்தமான இடங்களில் ஒளிபரப்பப்பட்டன......
ஆனால் அண்மையில் நடித்த அவரோ அந்தநடிப்புக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல...ஒரு குழந்தைமாதிரி பேட்டி அளித்ததை பார்க்க இப்படி ஒரு மனிதரை இனிமேல்க்காண முடியுமா........
பாரரத்தாய் பெற்றிருந்த தவப்புதல்வனின் ரசிகர்களாக நாம் இந்தச் சுதந்திர தினத்திலும் பெருமையடைய முடிகிறதே..
இமயம் இமயம் தான்..........
Thanks Nalina Srirathan