ºó¾ źó¾ì ¸Å¢ÂÃí¸õ-14
http://groups.yahoo.com/group/santhavasantham/
¦ºô¼õÀ÷-«ì§¼¡À÷ 2004
¾¨ÄôÒ; þôÀÊ ¿¡É¢Õ󾡸.....
¾¨ÄÅ÷: ¸Å¢»÷ N. ÍÅ¡Á¢¿¡¾ý
¸Å¢¨¾ò ¦¾¡ÌôÀ¢ý Ũĸõ:
http://forumhub.com/tlit/ika/ka_14_nAn.txt
Printable View
ºó¾ źó¾ì ¸Å¢ÂÃí¸õ-14
http://groups.yahoo.com/group/santhavasantham/
¦ºô¼õÀ÷-«ì§¼¡À÷ 2004
¾¨ÄôÒ; þôÀÊ ¿¡É¢Õ󾡸.....
¾¨ÄÅ÷: ¸Å¢»÷ N. ÍÅ¡Á¢¿¡¾ý
¸Å¢¨¾ò ¦¾¡ÌôÀ¢ý Ũĸõ:
http://forumhub.com/tlit/ika/ka_14_nAn.txt
ºó¾ źó¾ì ¸Å¢ÂÃí¸õ-15
http://groups.yahoo.com/group/santhavasantham/
¾¨ÄôÒ: ¦º¡øÄò¾¡ý ¿¢¨É츢§Èý
¿ÅõÀ÷ , 2004
¾¨ÄÅ÷: ¸Å¢»÷ ¦ºªó¾÷
¸Å¢¨¾ò ¦¾¡ÌôÀ¢ý Ũĸõ:
http://forumhub.com/tlit/ika/ka_15_collaththAn.txt
ÀÍÀ¾¢
ºó¾-źó¾ì ¸Å¢-«Ãí¸õ -- CHANDHA- VASANDHA- KAVIYARANGAM
¾¨ÄôÒ :---- ¦º¡øÄò¾¡ý ¿¢¨É츢§Èý
Thalaippu :--- CHOLLA- THAAN NINAIKKIRAEN
¦º¡øÄò¾¡ý ¿¢¨É츢§Èý ÓÊÂÅ¢ø¨Ä ÓÊ¡¾ ¸¾¢ þ§¾¡ þ¨ÈÅ¡! ®º§É §¸û
¿øÄ¨¾î ¦º¡ýÉ¡Öõ ¿¡É¢Äò§¾¡÷ §¸ðÀÐ þø¨Ä ¿ø ±ñ½ §¿¡ì¸õ ¯Â÷§Å
¦ÅøÄ «Ã¢Ð Å¡öôÒ Á¢¸ «Ã¢Ð ®ÊÄ¡ Á¡ñÒ «È¢× ¦ÀÚ Á¡É¢¼ô À¢ÈÅ¢ «Ã¢Ð «Ã¢§¾
¦ÁøÄ ÓÊ¡¾ ¦Áö ¦º¡øÄ þÂÄ¡¾ ¿¢¨Ä ±õ ¯¼ý-À¢ÈÅ¢Â÷ìÌ ±í¹Éõ ÒâŢôÀ§¾¡?
Chollaththaan ninaikkirhaen mudiyavillai mudiyaadha Gadhi yidhoa Yirhaivaa Yeesanae kaelh!
Nalladhai chonnaalum Naanilaththoar kaetpadhu yillai Nal-Yenhnha Noakkam Avarhkkae
Vella aridhu Vaayppu miha aridhu yeedilaa maanhbu Arhivu perhu Maanida-pirhavi aridhu aridhae
Mella mudiyaadha Mey cholla yiyalaadha Nilai yem Vudan-Pirhaviyarhku yenggzanam purivippadhoa?
ÒÃ¢Å¢ì¸ ÓÂýÚõ Á¢¸ ÓÊ¡РºÄ¢ò¾ ¿¢¨Ä ¾õ¨Á§Â ¾¡úò¾¢Îõ Óû-ÁÉõ ¾¨¼§Â
«È¢Â¡¨Á §À¨¾¨Á ¿¢¨È ¾ÁÐ ¦¿È¢Â¡÷ ¯Â÷ ¦ºøÅ ÅÇõ ÀÌò¾È¢× Á¡ó¾÷ ÅħÁ
¦¾Ã¢Â¡¾ ¿£ ¾¡úò¾ôÀ𧼡÷ ±Éô À¢È÷ ¯¨Ã ¸£ú¨Á ŢǢÔõ ¦ÀÕ¨Á¡öò ¾õ¨Áò¾¡§Á
ÅÈ¢Âáö ÅÕò¾¢ Á¢¸ ²¨Æ À¡¨Æ ¦ÀÕ Á¡ö× ¦ÀÚ À¡Áçà ¨ÅÂõ ´í¸¢ Å¡Æ Å¡Ã£÷
Purivikka muyanrhum miha mudiyaadhu chaliththa Nilai thammaiyae thaazhthidum Mulh-Manam Thadaiyae
Arhiyaamai Paedhaimai nirhai thamadhu Nerhiyaar vuyar Chelva Valham Pahuththarhivu Maandhar valamae
Theriyaadha Nee Thaazhththappattoar yena Pirhar vurai Keezhmai Vilhiyum Perumaiyaay thammai-thaamae
Varhiyaraay varuththi miha Yaezhai Paazhai peru Maayvu perhu Paamararae Vaiyam Voangi Vaazha Vaareer !!!
RR,
Please... TRANSFER .. this Thread .. to... POEMS / KAVIDHAI... Section.
As PERMANENT Thread named as ....
"CHANDHA-VASANTHA-KAVI-ARANGAM" (Discussion in Poetical-Form)
... Open to all ... For Poetical-Discussion.
Sudhaama,
I'll talk to Pas and do the needful..
Message from Dr.Pas,
Accordingly this thread will be moved to 'kavithaigaL' forum by weekend.Quote:
Originally Posted by Pas
ºó¾ źó¾ì ¸Å¢ÂÃí¸õ-16
http://groups.yahoo.com/group/santhavasantham/
¾¨ÄôÒ: «ó¾ì ¸½õ
À¢ôÃÅâ , 2004
¾¨ÄÅ÷: ¸Å¢»÷ º¢ýÉì¸ñ½ý
¸Å¢¨¾ò ¦¾¡ÌôÀ¢ý Ũĸõ:
http://forumhub.com/tlit/ika/ka_16_anthakkaNam.txt
ÀÍÀ¾¢
வந்து ஒன்று கூடிப் பாடுவீர்
பாடாத அரங்கங்கள் பலவுண்டே -- யாருமினி
தேடாத அரங்கமும் இவணுண்டே!
வாடாத புதுப்பாக்கள் தருவோரே --- வந்திங்கு
கூடாத ஒதுக்கமும் சரிதானோ.
.
.
"Chandha-Vasantha KAVI-ARANGAM"
Mutual Discussion... in TAMIL POETICAL FORM... Only
... All are WELCOME !!!
அன்பர்களே,
யாப்பு-இலக்கண வரம்புக் கட்டுப்பாடு இன்றி...
...எளிய நடை தமிழ்-விருந்து... படைக்க வருக.!
கவிதை விவாதம் தொடர்க.!
.
Composed by: SUDHAAMA.Quote:
- எளிய நடை சந்தக் கவிதை.
- சொர்க்கமே எங்கே.? எங்கே.?
- (யாப்பு-இலக்கண வரம்புக்கு உட்பட்டது அல்ல}
சொர்க்கமே எங்கே எங்கே என்று ஏங்கியே அலைந்து மனித
வர்க்கமே எளிதாய் சுகமே புவியினில் தீங்கு இல்லா வாழ்வு;
தர்க்கமே செய்வர் பலவாய் காரணம் மூலாதாரம் நாடித் தேடி:
சொர்க்கம் கிட்டுமோ, உழைக்காது சோம்பி ஓய்ந்து கிடந்தால்.?
ஓய்வினால் சொர்க்கம் என்பார், மெய்-வருத்தம் சிறிதும் இல்லா!
தேய்ந்து உடல், ஈட்டம் எதற்கு கல்வி தொழில் வாட்டம் தானோ.?
காய்க்கும் கனி-மரமோ எளிதாய் எட்டிப் பறிக்கப் பாரில் பணமோ.?
மாய்க்கும் படுக்கை கிடந்தால் அலுங்காது பக்கோடா கொறித்தே.!
கொறி சிறு-தீனி அடிக்கடி ஏதோ சொர்க்கமோ கொழுக்கத் தடித்தால்.?
வெறியரே ஏதேதோ போதை பானம் குடித்துக் கெட்டுத் தானே வீணே
அறிவிழந்து நோயே கொள்வார் சுகமோ ஆரோக்கியம் அற்றால்.?
சிரித்தே புவி வாழும் கலை அறியார் பிறர் நகைக்கத் தாழும் நோயர்!
நோயரே மனதொடு அறிவு உடல் உறவு பல வேசி மங்கையர் தாசி!
காயமே புத்தகமோ புரட்டப் பூவையர்.? புதினம் இழி மிருக காமம்;
பேயரே ஏ.சி. வீட்டுச்-சிறை, பேரிடி-இசை தனை மறந்த பேயாட்டமே!
மாய மயக்கும் புவி ஆளலாமோ, வாங்கலாமோ எதுவும் பணத்தால்.?
பணத்தால் மட்டும் புவியில் கிட்டுமோ சுக சொர்க்கம்? அல்ல போலி:
ரணமாக்கும் பணம் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சே, நிம்மதி அற்றே:
குணம் தரும் சுகம் சொர்க்கம் தலை நிமிர் ராஜ-வாழ்வு புவிப் பயன்:
பணம் மிதமிஞ்சிக் கொண்டால் காவல்-பூதமாய் அடிமையாக்கி ஆளும!்
ஆளலாம் பணமும் துணையாய் பண்பு வழுவா புவி வளமும் ஈட்டி,
ஏளன நிலை துயர் துன்பம் கேடு நீக்கி, குடிசை-ஏழ்மை தாழ்வே இல்லா;
மாள வகையற வரம்புறு தண்ணீர் பணத்தில் புறம் மிதந்து நீந்த இன்பம்!
தாளவே மாட்டா செல்வம் தண்ணீரை உள்-விட்டால் போக்கும் உயிரே.!
உயிர் உயர் பிறவி மனிதா புவி ஆளப்பிறந்தாய் சொர்க்கமே இங்கே காண;
பயிர் வாழ்வு, உந்தன் பணிப்பங்கொடு பகவன் பங்கும் அருளே நாடி:
துயில் இன்றி ஐம்பொறி இயற்கை இறைவன் ஓயா உழைப்பே வாழ்க்கை.!
கையிலே உன் புவி-சொர்க்கம் திண்ணம்: வேண்டாம் மாடி-வீட்டு ஏழ்மை.!!!
.
.
தீங்கிலாத வாழ்வொன்றே துறக்க மென்று
திறமாகக் கூறுகின்ற தெளிவு நன்று!
சோம்பலிலே சொர்க்கமெங்கு கிட்டும்? சொந்தச்
சோர்விலாத வாழ்வில்தேன் சொட்டும் என்றும்.
பணம் கொண்டால் கிட்டாது பரமன் உலகம்
பழியற்றுப் புவிவாழ்ந்தால் இலதே கலகம்
குணம்கொண்டார்க் கிறையுள்ளம் கொஞ்சம் இளகும்
குணமில்லார் பாழ்மரமே நலமோ விலகும்.
நேரியவர் ஓரிடத்தும் வழாது நிற்பர்
நேர்மையினால் தீயோர்பின் தொழாது நிற்பர்!
கூரியதோர் கோலஞ்சேர் கருத்துக் கோவை
குழைத்தளித்தீர் மழைத்துளிகள் குளிர்ச்சி போலே.
பவளமணி கிறுக்கருடன் அண்ணா சாமி
பாடிடுவோர் அனைத்துப்புல வோரும் வாரீர்
இவணழைத்த சுதாமர்தம் ஈட்டம் ஏற்று
இங்குவந்திவ் அரங்கத்திற் கேற்றம் தாரீர்.