poongaaRRilE un suvaasaththai
thaniyaaga thEdippaarththEn
kadal mEl oru thuLi veezhndhadhE
adhai thEdi thEdi paarththEn
Printable View
poongaaRRilE un suvaasaththai
thaniyaaga thEdippaarththEn
kadal mEl oru thuLi veezhndhadhE
adhai thEdi thEdi paarththEn
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
நகரும் நெருப்பாய்க் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
kaalaippaniyil aadum malargaL
kaadhal ninaivil vaadum idhazhgaL
kaayam patta maayam
kanni endhan
யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும்
எந்தப் பாதை எங்கே பயணம்
இறைவன் தான் முடிவு செய்வான்
இன்று நாளை என்ன...
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் கார்மாலை
நேரம் நல்ல நேரம் கொஞ்சம்
நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்...
கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
உன் சொல்லை கேட்டு நான் ஓடி வந்து பார்த்து
உன்னை நம்பி இங்கே வந்தால் தொல்லைதானோ
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை
சொன்னாலும் கேட்பவர்க்கு
puriyavillai idhu puriyavillai
idhu puriyavillai
mudhal mudhalaai manam
karaivadhu yEn puriyavillai