மக்கள் கலைஞரின் 1970-ம் ஆண்டு சாதனைப் பட்டியல் :
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)
1. பெண் தெய்வம் - 22.1.1970 - கெயிட்டி, நட்ராஜ், மஹாராஜா, ராம்
2. எதிர்காலம் - 21.2.1970 - சித்ரா, மஹாலட்சுமி, முருகன், தங்கம், சீனிவாசா
3. நம்ம குழந்தைகள் - 27.2.1970 - சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி
4. காதல் ஜோதி - 14.4.1970
5. C.I.D. சங்கர் - 1.5.1970
6. வீட்டுக்கு வீடு - 29.5.1970 - சித்ரா, அகஸ்தியா, மஹாலட்சுமி
7. மாணவன் - 10.7.1970 - பிளாசா, அகஸ்தியா, சயானி
8. காலம் வெல்லும்- 11.9.1970
9. கண்ணன் வருவான் - 2.10.1970
10. நிலவே நீ சாட்சி - 4.12.1970
அன்புடன்,
பம்மலார்.