மாலைப் பொழுதின்மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
Printable View
மாலைப் பொழுதின்மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கல்யாண் ஊர்வலம் வரும் உல்லாசமே தரும் மயங்கி நான் ஆடிடுவேன் ஓ
gudugudu kizhavanukku kalyaana pEchu
kooththu paatha idathulathaan nichchayamaachu
thaLLaadi thaLLadi varuvaan
thaaNiyadha inbathai tharuvan
ஆனந்த ராகம் பாடும் நேரம்..
கீழ் வானிலே ஓர் மின்னல் தோணுதே
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
சேலை குடை பிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பார்த்தாக்க கூசுதடி
நான் ரோமாபுரி ராணி.. புது ரோஜா மலர் மேனி
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே...