பாடல்: அடியேனை பாரம்மா
திரைப்படம்: வணக்கத்துக்குரிய காதலியே
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: ஜாலி ஆபிரகாம் & பெண் குரல் யாரோ?
http://www.youtube.com/watch?v=HvxkpPa_jwU
Printable View
பாடல்: அடியேனை பாரம்மா
திரைப்படம்: வணக்கத்துக்குரிய காதலியே
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: ஜாலி ஆபிரகாம் & பெண் குரல் யாரோ?
http://www.youtube.com/watch?v=HvxkpPa_jwU
EXTRA SENSUORY PERCEPTION - ESP = ruled the world at a period of time and formed the basis for many scripts. EYES OF LAURA MARS was one such.
http://i2.listal.com/image/429017/60...ars-poster.jpg
THIS SPECIAL QUALITY OF A HUMAN BEING WAS BESTOWED ON ONE MR. NARAYANAN WHO STARTED MAKING PREDICTIONS. THE FAMOUS WRITER RAJENDRA KUMAR AUTHORED A SCRIPT ON THIS EXTRA SENSUORY PERCEPTION WHICH WAS FILMED AS "VANAKKATHUKKURIYA KADHALIYE".
Thank you Priya32 for giving a wonderful song from this movie.
a typical MSV melody in SPB LR Easwari voice for the film Soothaattam.
Indru mudhal Nalai varai
http://www.dailymotion.com/video/xj8...-page-under-10
This thread is flying like a rocket. Lagging behind so much, need to catch up, but super songs shared. Thank you Raghavendra sir!
L.R. Easwari rocks again
http://www.inbaminge.com/t/e/Ethirkalam/folder.jpg
Song: Mounam than pesiyadho
Film: Ethirkalam
Music: Mellisai Mannar M.S.Viswanathan
http://www.jointscene.com/php/play.p...gid_list=46007
Evergreen from V. Dhakshinamurthy Swamigal
Song: Aruvi magal Alai Osai
Film: Jeevanaadi
Singers: K.J.Yesudas, Sulamangalam Rajalakshmi
http://www.raaga.com/player4/?id=204...53062446042895
Hi Raghavji..
The link for mounamthan is not working.
heres another link.
http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD01014
( but this only the film version. The full song has the first stanza of "iruppadhu oru manadhu padham padham" )
மௌனம்தான் பேசியதோ எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்களில் ஒரு சிறப்பான இடம் பிடித்த பாடல்.
70 களின் மனதை மயக்கிய இனிமையான ஒரு காதல் கீதம்.
படம்: எடுப்பார் கைப்பிள்ளை
பாடல்: பொன்னும் மயங்கும் பூவும் மயங்கும்
பாடியவர்கள்: கே.ஜே ஜேசுதாஸ் & பி.சுசீலா
இசை: எம்.பி.ஸ்ரீனிவாசன்
http://www.mediafire.com/?bymtlxwjxb0
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
1972 இல் வெளி வந்த "கருந்தேள் கண்ணாயிரம் " என்ற படத்தில் வரும் "பூந்தமல்லியிலே" பாடல் அந்நாட்களில் மிகவும் பிரபலம். தேங்காய் சீனிவாசனும் மனோரமாவும் பாடுவதாக அமைந்துள்ளது.
படம்: கருந்தேள் கண்ணாயிரம்
பாடியவர்கள்: SPB , மனோரமா , சதன்
இசை: ஷ்யாம்
நடித்தவர்கள்: ஜெய்ஷங்கர் , லக்ஷ்மி
பதிவிறக்கம் செய்ய:
http://music.cooltoad.com/music/song.php?id=535186
அன்பு நண்பர் இசை ரசிகன்,
"கருந்தேள் கண்ணாயிரம்" படத்தின் அசத்தலான பாடலுக்கு நன்றிகள்.
அடுத்து, 70 களில் நெஞ்சை கொள்ளைகொண்ட இனிமையான பாடல் ஒன்று.
படம்: அவள் தந்த உறவு
பாடல்: மஞ்சள் இட்ட நிலவாக
பாடியவர்கள்: பி.சுசீலா (இணைக்குரல்...நடிகர் முத்துராமன்)
இசை: "மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?yyktmmz0oz4
இசையுடன் இணைவோம்,
ஜாக்