மீண்டும் சரணாலயம் படத்தில் ஒரு பாடல்:
பாடல்: நெடு நாள் ஆசை
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம் , பி சுசீலா
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=519248
Printable View
மீண்டும் சரணாலயம் படத்தில் ஒரு பாடல்:
பாடல்: நெடு நாள் ஆசை
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம் , பி சுசீலா
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=519248
One of the rarest melodies of Ilaiyaraaja.
Song: Nee Illada Podhu
Film: Ilamai Kolam
Singers: Malaysia Vasudevan (female voice: Jensy?)
http://youtu.be/fj_EAJ9wJOk
Evergreen song:
Ponmaanai thaedi
Film: Enga Oor Rasathi
Singer: Malaysia Vasudevan
http://youtu.be/FtRdfh_2_Eo
Another rare song
Paavaiyargal Maan Polae
Film: Ore Mutham
Music: Ilaiyaraaja
Singer: P. Jayachandran
http://youtu.be/z_a8TSsB890
நண்பர்கள் அனைவர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
80 களில் வெளிவந்த படத்திலிருந்து, வலைகளில் அதிகம் தென்படாத மிக இனிமையான பாடல். நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
படம்: தெய்வ பிறவி (1985 )
பாடல்: மௌனம் என்னும் ராகம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி & பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?x0ndvach4fqafwk
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
80களின் ஏழிசை ...
மூங்கிலிலே பாட்டிசைக்கும்
படம் - ராகம் தேடும் பல்லவி
இசை - டி.ராஜேந்தர்
குரல் - எஸ்.பி.பாலா
http://youtu.be/-c5eIXpPWdQ
ஆழ்கடலில் தத்தளித்து நானெடுத்த முத்து ஒன்றை
படம் - ராகம் தேடும் பல்லவி
குரல் - எஸ்.பி.பாலா
இசை - டி.ராஜேந்தர்
http://youtu.be/WKf2hXs6L3o
A very rare (love) song for Janakaraj
Film: Paai Mara Kappal
Music: K.V. Mahadevan
Voice: S.P.Bala
http://youtu.be/itrNx6jUMKg
பாடல்: வெண்ணிலா ஓடுது
திரைப்படம்: நாளை உனது நாள்
பாடியவர்கள்: கே ஜே யேசுதாஸ் , வாணி ஜெயராம்
நடித்தவர்கள்: விஜயகாந்த், நளினி
இசை: இளையராஜா
வருடம்: 1984
www.youtube.com/watch?v=-hCJi64raZY
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=530991
அன்பின் நண்பர்களே,
இன்று இந்த இழையில் நான் தரவேற்றும் பாடல்....கொஞ்சம் அபூர்வமான கூட்டணியின் "பலகுரல்" பாடல் ஒன்று.
படம்: அடிமை விலங்கு
பாடல்: நீயா பாஞ்சாலி..கண்ணன் எங்கே..எங்கே..
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ் & மலேசியா வாசுதேவன்
இசை: சம்பத்-செல்வம்
http://www.mediafire.com/?x646t3e54867v73
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்