No, probably in April when the next cartoon arrives.
Printable View
Going for the movie tomorrow.
http://www.aanthaireporter.com/?p=19322
:ROFLMAX:
saw a poster.. they have used the ultimate classic punch of Rajini.. "theepettikku 2 pakkam... " .. :sigh2:
indha madhiri punch'kku ellam copyright kidaiyadha..
Sriman n Raikks, kozhanthai poranthu irukuthe, rendu nalla vaarthai solluvOm nu solli irukken. Also, Paiyya, NMA, Siruthai mathiri avar limit kulla commercial format la nadicha odum. Intha parakkurathu, bridge la irunthu paranthu poi traina pudikkurathu, mutti movement potu dance pannurathu, panchu dialogue pesurathu, ithu ellam Karthi jurisdiction'e kedaiyaathu. Seekrama purijipaarunu namburen.
BM,
intha over telugu style masala ippo yaar nadichaalum odaathu ..
::: மீடியா கவனத்திற்கு :::
நாளைக்கு…, மாபெரும் வெற்றி , விண்ணை தாண்டிய வெற்றி, தாய்மார்களின் வெற்றி, தமிழர்களின் வெற்றி ன்னு டெய்லி பேப்பர்கள்ளே விளம்பரத்த குடுத்துப்புட்டு விடியக்காலைல விஜய் டி.வி‘ல வந்து “இப்டி ஒரு வெற்றிய பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு DD’ய விட்டு கேக்க சொன்ணீங்கன்னா : BAD WORDS வந்துரும்யா..
:rotfl2: :rotfl3:
http://www.aanthaireporter.com/?p=19322
டைரக்டர் கவனத்திற்கு
நீங்க பாட்டுக்கு திரும்பவும் ஆரம்பிச்சு வச்சுட்டு போயிருவீங்க , அப்பரோ சுறா, ஆழ்வார், ராஜபாட்டை, ஒஸ்தி, வேங்கை, வெடி, சகுனி மாதிரி படங்களா வருசையா சன் பிக்ச்சர்ஸ் ரிலீஸ் பண்ணி…“வாடா” ன்னு விடிய விடிய விளம்பரமா போட்டுத்தள்ளி எங்க உயிர வாங்குவானுங்க… !!!
romba correct. ippothan koncham veliye vanthurukom