https://scontent.fykz1-1.fna.fbcdn.n...60&oe=5C79B7D1
Printable View
இன்று (31/10/18) நண்பகல் 12 மணிக்கு சன் லைப் சேனலில் " திரிசூலம் " ஒளி பரப்பாகிறது,
திரிசூலம் பெற்ற இமாலய வெற்றியைப் போல வேறு எந்த நடிகர்களின் திரைப்படமும் அத்தனைப் பெரிய வெற்றியைக் கண்டதில்லை,
இந்த அதிமுக்கிய செய்தியை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதத்தில் எப்படி சொல்வது?...
தற்போதைய நாட்களில் பத்திரிக்கை ஊடகங்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெரும் திரைப்பட ஆய்வாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என யாவரும் நடிகர் திலகம் திரைப்படங்களை உதாரணத்திற்கு சொல்லும் போது பராசக்தி, முதல் மரியாதை, தேவர் மகன் என மேலோட்டமாக வெற்றி கண்டவை என சுருக்கிக் கொள்வதை காண முடிகிறது,
அதிலும் பராசக்தி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது என வரலாற்றை தவறாமல் சொல்பவர்கள் திரிசூலம் ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தை சொல்வதில்லை,
திரிசூலத்தின் இமாலய வெற்றி அதாவது 4.3 கோடி கொண்ட தமிழக மக்களில் 3:2 கோடி மக்களை காண வைத்த வெற்றி,
திரிசூலம் கண்ட வெற்றி அன்றைய முதல்வர் எம்ஜிஆர் , எதிர்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் ஆகியோரை பலவிதமான கணக்கைப் போடச் செய்தது,
அப்படி கணக்குப் போட்டவர்களில் முந்திக் கொண்டவர் கலைஞர் அவர்கள், அதன் தொடர்ச்சியாக வலிமையான மக்கள் செல்வாக்கு பெற்றவர் எனக் கருதப்பட்ட எம்ஜிஆர் அவர்களை தோல்வியடையச் செய்யப் போட்டக் கணக்கு,
நடிகர் திலகம் இசைவுக் கொடுக்க காங்கிரஸ் திமுக கூட்டணி உருவானது,
திரிசூலத்தின் வெற்றி மட்டுமே இந்த அரசியல் கூட்டணியை அமைத்தது என்பது தான் வரலாற்று உண்மை, ஒரு திரைப்பட வெற்றி விழா நாட்டின் பிரதமரையும் கவனத்தில் ஈர்த்தது, அதன் காரணம் நடிகர் திலகம் ஜி.கே.மூப்பனார் அவர்களை மேடையில் அமர்த்தி பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் படிச் செய்தது, அதன் காரணம் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த நடிகர் திலகம் ஆதரவு பெற்ற ஜி.கே.மூப்பனாரை மாற்றி தமிழக காங்கிரஸ் தலைவராக திரு.பா.ராமச்சந்திரன் அவர்களை டெல்லி காங்கிரஸ் நியமித்திருந்தது, திரிசூலம் விழா பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விவகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை அரசியல் அறிந்தவர்கள் மறுக்க முடியாது,
திரிசூலம் கண்ட வெற்றி கலைஞர் போட்ட கணக்கு என 1980 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகர் திலகம் திமுக கூட்டணி 40 க்கு 38 என்ற இமாலய வெற்றியை போல அதாவது 58% வாக்குகளை அள்ளியதைப் போல தமிழக தேர்தல் வரலாற்றில் வேறு எந்தக் கூட்டணியும் இதுவரை பெற்றதும் இல்லை,
திரிசூலம் சினிமாக்களை மட்டுமே வென்றுவிடவில்லை
அது வந்த போது அன்றைய அரசியலையும் வென்றது,
(p sekarr)
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...69&oe=5C7D34C6
நவம்பர் மாதம் வெளியான நடிகர் திலகத்தின் படங்கள்
1. Rangon Raadha ரங்கோன் ராதா 01.11.1956
2. Iru Malargalஇரு மலர்கள் 01.11.1967
3. Ooty Varai Uravu ஊட்டி வரை உறவு 01.11.1967...
4. Latchumi Vandhaachu லட்சுமி வந்தாச்சு 01.11.1986
5. Dr.Sivaa டாக்டர் சிவா 02.11.1975
6. Vaira Nenjam வைர நெஞ்சம் 02.11.1975
7. Muradan Muthu முரடன் முத்து 03.11.1964
8. Navaraathiri நவராத்திரி 03.11.1964
9. Vellai Roja வெள்ளை ரோஜா 04.11.1983
10. Kangal கண்கள் 05.11.1953
11. Viswaroopam விஸ்வ ரூபம் 06.11.1980
12. Kaathavaraayanகாத்தவராயன் 07.11.1958
13. Kappalottiya Thamizhan கப்பலோட்டிய தமிழன் 07.11.1961
14. Sivandha Mann சிவந்த மண் 09.11.1969
15. Annan Oru Koyil அண்ணன் ஒரு கோயில் 10.11.1977
16. Selvamசெல்வம் 11.11.1966
17. Padikkaadhavan படிக்காதவன் 11.11.1985
18. Pembudu Koduku (telugu) பெம்புடு கொடுகு 12.11.1953
19. Kotteeswaran கோட்டீஸ்வரன் 13.11.1955
20. Kalvanin Kaadali கள்வனின் காதலி 13.11.1955
21. Anbai Thaedi அன்பைத் தேடி 13.11.1974
22. Paritchaikku Neramaachu பரீட்சைக்கு நேரமாச்சு 14.11.1982
23. Oorum Uravum ஊரும் உறவும் 14.11.1982
24. Annai Illamஅன்னை இல்லம் 15.11.1963
25. Latchumi Kalyaanam லட்சுமி கல்யாணம் 15.11.1968
26. Paarambariyam பாரம்பரியம் 20.11.1993
27. Aalayamani ஆலயமணி 23.11.1962
28. Paadhukaappu பாதுகாப்பு 27.11.1970
29. Uyarndha Manidhan உயர்ந்த மனிதன் 29.11.1968
(V C thiruppathy )
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...1e&oe=5C459184
(vee yaar முகநூல்)
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...49&oe=5C86C3E4
பள்ளி விழாவில் திலகம் Thanks to NTFans
(வாசுதேவன் முகநூல்)
48 நாட்களில் ஒரு கோடி வசூல் செய்த சாதனை விளம்பரம்..
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...ad&oe=5C749B42
(சென்தில்வேல் முகநூல்)
இந்து தமிழ் - 02-11-2018
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2c&oe=5C407F7D
Nadigarthilagam Fans