சைலேஷ்பாசு சார், தங்களது அரிய வீடியோ தொகுப்புகள் அபாரம். தொடரட்டும் தங்களது சேவை.
Printable View
சைலேஷ்பாசு சார், தங்களது அரிய வீடியோ தொகுப்புகள் அபாரம். தொடரட்டும் தங்களது சேவை.
http://i49.tinypic.com/4uggo2.jpg
பிறந்தால் நாள் வாழ்த்துக்கள் தலைவா!
நன்றி திரு. சைலேஷ்பாசு சார். இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் பல ஆண்டுகளுக்கு முன் தியேட்டரில் நான் மிகவும் ரசித்துப் பார்த்த இந்தப் பிறந்தநாள் காட்சி ஞாபகத்திற்கு வருகிறது. மெழுகுவர்த்தியை அணைக்கச் சொல்லி லதா சொல்வார். அதற்குத் தலைவர் பதிலளிப்பார் எனக்கு இருண்ட வீட்டில் ஒளியேற்றித்தான் பழக்கம். எரியற விளக்க அணைச்சுப் பழக்கமில்லை என்று. தற்போது அனைத்து வீடியோக்களிலும் அந்த வசனம் கட். காரணம் புரியவில்லை. அந்தநாள் ஞாபகத்தினைக் கொண்டுவந்த தங்களுக்கு நன்றி.
தலைவரின் வாழ்க்கை தத்துவம்
http://www.youtube.com/watch?v=PJbuQ8rs2Po
மக்கள் திலகம் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன்.
புத்தன் ,ஏசு, காந்தி,எம்.ஜி.ஆர். பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
Dear friends,
On behalf of our friend, I am happy to embed the video "Tribute to MGR" - an exclusive compilation by Vinod Sir. All credits go to him.
http://youtu.be/QdfXor7hwyE
three songs in instrumental. can be used as ringtones
http://www.mediafire.com/download.php?td2mmdl476o6ytp
நம்ம தலைவர் புகழ் பட இதோ புறப்பட்டு விட்டார் வீராங்கனை சகோதரி லதாங்கி
புரட்சித் தலைவர் ஐயாவின் செய்த உதவிகளை என்னால் ஒரு நாளும் மறக்க முடியாதவை ... அண்மையில் 1981ஆம் ஆண்டில் நடந்த சுவையான சம்பவம் இது ..
அப்போது நான் எட்டாம் வகுப்பில் படித்திருந்த பொது நடந்த சம்பவம் இது ...... மறக்க முடியுமா இதை ... அப்போது எங்களுக்கு மகளிர் பேருந்து ஏற்பாடு செய்தவரே புரட்சித் தலைவர் ஐயா அவர்கள்
தமிழக முதல் அமைச்சர் ராக இருந்த பொது நானும் எனது பள்ளிகூட தோழிகளும் ஒன்று சேர்ந்து தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர் ஐயாவுக்கு ஒரு கடிதம் எழுதினோம் ..
அப்போது நான் s.i.e.t. matriculation பள்ளிகூடத்தில் படித்த கொண்டிரந்த நேரம் இது ..... என்ன கடிதம் எழுதினோம் என்றால் எங்களுக்கு மகளிர் பேருந்து காலை எட்டு மணியில் இரவு எட்டு மணி வரை
மகளிர் பேருந்து அமைத்து கொடுத்தால் மிகவும் நன்மையாக இருக்கும் என்று கடிதம் எழுதினோம் .... கோட்டையின் விலாசத்தை கண்டு அறிந்து நாங்கள் கடிதம் எழுதினோம் ...
அந்த கடிதத்தில் எங்களுடைய வீடு விலாசமும் எங்களுடைய வீடு தொலை பேசி எண்ணும் எழுதி போடிருந்தோம் ... இரண்டு மாதம் கழித்து என் வீட்டுக்கு கொட்டையிலேருந்து போன் வந்தது ..
அப்பா தான் எடுத்தார் .. யாருடைய குரலோ தெரியவில்லை விடியட் காலை ஆறு மணி போன் கால் வந்தது அப்பா எடுத்தவுடன் ஒரு அதிசய குரலை கண்டார் ... என்ன பேசினார் தெரியும் உங்கள் வீட்டில் லதாங்கி என்ற ஒரு பெண் குழந்தை இருகிறார்களா என்று பதில் அப்பாவுக்கு வந்தது. அப்பா ஆமாம் அவள் என் மகள் தான் என்று அப்பா சொன்னார் .....இந்த ஆச்சரியத்தை கண்டு என்னால் சந்தோசம் தாங்க முடியவில்லை ...தொடரும்
உடனே ராமாவரதிலேருந்து எனக்கு போன் வந்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன் ... அப்பா என்னிடம் தொலை பேசி கொடுக்க ... அழகான மென்மையான குரல் ஒன்று கேட்டு ரசித்தேன் ....... நீ லதாங்கி யா என்று கேட்டார் டாக்டர் புரட்சித் தலைவர் ஐயா ... நான் ஆமாம் நீ மகளிர் பேருந்து வேண்டும் என்று எனக்கு கடிதம் எழுதினாய என்று கேட்டார் .
அதற்கும் ஆமாம் என்று சொன்னேன் என் கை படபடத்தது ... அம்மாவும் அப்பாவும் எனது அருகில் நின்று கொண்டிரந்த சமயத்தில் சரி உன் அப்பாவிடம் போனை கொடு என்று சொன்னார் ..
உடனே அப்பா விடம் எல்லாம் விஷயத்தை கேட்டு அறிந்து .. கவலை படாதீர்கள் வேணு ( என் தந்தையரின் பெயர் ) உங்கள் மகள் சொன்ன படியே நாங்கள் மகளிர் பேருந்து ஏற்பாடு செய்வோம் என்று
சொன்னார் தமிழக முதல்வர் ... அப்பா போனை வைத்து ததும் என்னை கன்னத்தில் முத்தமிட்டு ... எனக்கு தெரியாமலே நீ தமிழ க முதல்வருக்கு கடிதம் எழுதினாய . லேடீஸ் ஸ்பெஷல் பஸ் வேண்டும் என்று கேட்டார் அப்பா ... எனக்கு பெருமிதமாக இருந்தது .... இரண்டு வாரத்துக்குள் லேடீஸ் ஸ்பெஷல் பஸ் ரெடி ...... இவரை போல் இனி வரமுடியுமா சகோதரர்களே ... வரவே முடியாது .....அவருக்கு நிகர் அவரே தான் சகோதரரே ....
[என் கண் கலங்குகிறது. உங்களை போல் தமிழ் நாட்டில் ஒரு சிலரே புரட்சி தலைவர் உடன் பேசும் பாக்யத்தை பெற்றவர்கள். இந்த ஒரு ஈடு இனைஎற்ற சாதனை போதுமே].
சந்தனதேவன்
http://i50.tinypic.com/72efk6.jpg
ஏழைகளின் துயர் நீக்க திட்டம் தீட்டிய எங்கள் தங்கம்
http://i50.tinypic.com/2h6f02p.jpg
Attachment 2151
1967
பூக்களுக்கு சிரிக்க கற்றுகொடுத்த புன்னகை மன்னனின் பிறந்த நாள் விழா
லாஸ்பேட்டை பகுதி
http://i45.tinypic.com/10mvhit.jpg
முத்தியால்பேட்டை பகுதி
http://i45.tinypic.com/r7lw2e.jpg
அஜந்தா சிக்னல்
http://i47.tinypic.com/203v39.jpg
நம் தலைவரின் விசிறி V.Lathangi daughter of Ace cinematographer H.S.Venu has the following for us:
மீண்டும் ஒரு சுவையான அனுபவத்தை தொடருகிறேன் இக் குழுவில் இருக்கும் அணைத்து சகோதரர்களும் ... நிச்சயமாக இவரை போல் தலைவர் கிடைபதே அரிது என்று நினைப்பீர்கள் ..
1980 ஆம் ஆண்டில் ஆறாவது வகுப்பு என்று நினைக்கிறன் .. சரியாக ஞாபகம் இல்லை இதே S.I.E.T MATRICULATION பள்ளிகூடத்தில் நான் படித்து கொண்டிருந்த சமயம் இன்னொரு சம்பவம் நடந்தது ..
அந்த வகுப்பில் எல்லோரும் புதிய மாணவிகளாக சேர்ந்திருந்த நேரம் அந்த நேரம் .... அப்போது ஒரு சுவையான நிகழ்ச்சி ஒன்று நடந்தது ... யாரும் தெரியாதவர்களே கிடையாது ..
ஒரு முக்கியமான மனிதர் டாக்டர் புரட்சித் தலைவர் ஐயாவின் நெருங்கிய நண்பர் ராமசாமி உடையார் ஐயா அவர்களின் மகள் ராதா வும் நானும் இதே ஆறாம் வகுப்பில் புதிதாக சேர்ந்திருந்த மாணவிகள் .... அப்போது ராதா வும் நானும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தோம் படித்த காலத்தில் .... ராதா அருமையான தோழி ... அவளுடைய தந்தையார் தான் ராமசாமி உடையார் ..
தற்போது போரூர் ராமச்சந்திர மெடிக்கல் காலேஜ் என்று நடத்தி வரும் உடையார் ராமசாமி யின் மகன் தான் வெங்கடாசலம் அண்ணா என் தோழியின் அண்ணன் தான் ராதா ..
உடையார் ஐயா வீட்டில் நான் கண்டது ஒரு அதிசயத்தை கண்டேன் ... புரட்சித் தலைவர் ஐயாவும் உடையார் ஐயாவும் சேர்ந்து எடுத்த போட்டோவை பார்த்தேன் ... பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் ..
அப்போது உடையார் மாமா மூலமாக எனக்கு ஒரு உதவி நாடியது .. அது என்னவென்றால் ..... நான் அசோக் நகரில் வசித்த போது ஒரு ஊனமுற்ற குழந்தை பஸ்ஸில் ஏறமுடியாத அளவுக்கு சிரம பட்டாள் .... அப்போது அவளது பள்ளிக் கூடத்துக்கு செல்ல சிரம பட்டிருந்த அந்த சிறு குழந்தைக்கு சிகிச்சை செய்ய தேவை பட்டது ... அக் குழந்தையின் தாயார் வீடு வேலை செய்வதினால் சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாமல் தவித்ததை கண்டு நான் கவலை படாத நாள் இல்லை ......ஒரு நாள் ...மீண்டும் தொடரும் ...
நம் தலைவரின் விசிறி V.Lathangi daughter of Ace cinematographer H.S.Venu has the following for us: continued
ஜூன் 26 ஆறாம் தேதி எனக்கு பிறந்த தினம் ... அப்போது ராதா என்னை அவள் வீட்டுக்கு அழைத்து சென்றால் ... அப்போது தான் உடையார் மாமாவை என்னை அறிமுகப் படுதிவைதால் ராதா ..
அப்போது உடையார் மாமா என்னிடம் கேட்டார் ஒரு கேள்வி .. லதாங்கி இன்றைக்கு உனது பிறந்த நாள் உனக்கு என்னவேண்டும் வேணும் நாளும் கேள் நான் உனக்கு வங்கி தருகிறேன் என்று சொன்னார் ... ஆனால் என் மனது அந்த சிறு குழந்தையின் வேதனையை நினைத்து என்னால் ஒருநாள் கூட நிம்மதியாக தூங்கமுடியவில்லை .... எனக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது ..
நாம் இவரிடம் தமிழக முதல்வரிடம் மூலமாக எதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டால் என்ன என்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது .... நான் ராதாவிடம் கூறினேன் .
நான் உன் தந்தையரிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் .. அதற்கு அவர் சமதிப்பாரா என்று கேட்டேன் .... அதற்கு ராதா இதற்கு ஏன் நீ தயங்குகிறாய் தாராளமாக பேசலாமே என்று
அவருடைய ஆபீஸ் க்கு அழைத்து சென்றால் ... நான் அந்த குழந்தையின் விஷயத்தை சொன்னதும் அவரே கண் கலங்கி விட்டார் ... நான் சொன்னேன் மாமா எனக்கு எதுவும் வேண்டாம் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் ... உங்களுக்கு தான் தமிழக முதல்வரை தெரியுமே நீங்கள் மனது வைத்தால் எல்லாமே கட்சிதமாக முடியும் என்று சொன்னேன் ... உடனே அவர் என்ன செய்தாரோ தெரிவில்லை அந்த குழந்தையை நான் பார்க்க வேண்டுமே என்று உடையார் மாமா கேட்டார் ... நான் சொன்னேன் அவளை நான் பஸ் நிலையத்தில் தான் பார்பேன் எப்படி உங்களிடம் கண்பிபது என்று சொன்னேன் அதற்கு அவர் நீ கவலை படாதே ... நான் எனுடைய car driver ரை அனுப்புகிறேன் அந்த குழந்தை எங்கு இருக்கிறாள் என்று விசாரித்து தமிழக முதல்வரிடம் அழைத்து சென்று அவளுக்கு செய்ய வேண்டிய உதவிகளை ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார் ... எனக்கு என்ன வார்த்தை பேசவதே எனக்கு தெரியவில்லை ...மீண்டும் தொடரும் .....
நம் தலைவரின் விசிறி V.Lathangi daughter of Ace cinematographer H.S.Venu has the following for us: continued
அப்போது புரட்சித் தலைவர் ஐயாவிடம் தகவல் தெரிவிக்க பட்டது ... அக் குழந்தைக்கு முழு சிகிச்சை செய்ய தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர் ஐயா அவர்களுடைய சொந்த நிவாரண நிதியில் செலவு செய்தார் ... இந்த சம்பவத்தை நினைத்து நான் எல்லை இல்லா மகிழ்ச்சி கண்டு பூரிப்பு அடைந்தேன் ... அது மட்டும் அல்ல அக் குழந்தையின் பெற்றோர்களுக்கு தமிழக அரசு சார்பில்
ஒரு நல்ல வேலையும் ஏற்பாடு செய்து கொடுத்தார் ...... ஒரு வீடும் கொடுத்தார் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர்ஐயா ... செய்த மாபெரும் உதவியை மட்டும் இல்லாமல் நான் உடையார் மாமாவுக்கு ஒரு சிறு பரிசாக ....... என்னுடைய சொந்த செலவிலேயே ஒரு pen வாங்கி கொடுத்தேன் ...... இதை அவர் மகிழ்ச்சியாக வாங்கினார் உடையார் மாமா ...இதை மட்டும் வாழ் நாளும் என்னால் மறக்க முடியாதவை யாகும் .... அப்போது நடத்தி வந்த புரட்சித் தலைவர் ஐயா தூமையான அரசாங்கம்.
மக்கள் திலகம் , பொன்மனச்செம்மல் ,தங்கத்தலைவன் ,பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் 96 ஆவது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம்
தருமபுரி மாவட்ட AIADMK INTERNET WING சார்பாக தானைத்தலைவனின் பிறந்தநாள் விழாக் கொண்டாடப்பட்டது . எம்.ஜி.ஆர் காலத்து ஒன்றிய கழக செயலாளரும் , இன்றைய மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் , மாவட்ட கவுன்சிலருமான திரு ஜி.அரங்கநாதன் அவர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
http://i47.tinypic.com/30xem42.jpg
http://i50.tinypic.com/nmx9o1.jpg
Photos from the same function.
Same function
http://i47.tinypic.com/2dhgv4o.jpg
Cuddalore news
http://i45.tinypic.com/2zpigbt.jpg
Ex.MLA Iyappan, Chairman Palanisamy today at Karamanikkuppam for MGR birthday
http://i48.tinypic.com/2chq68x.jpg
http://i45.tinypic.com/308f5s2.jpg
Thank you very much. Please continue to write.
http://i48.tinypic.com/jz762b.jpg
A idea of MGR Fan.
http://i46.tinypic.com/29xsw9.jpg
Another idea from MGR Fan Janakiraman Mogappair.