http://i58.tinypic.com/24ybint.jpg
Printable View
http://i62.tinypic.com/2myucnq.jpg
COMING SOON AT DELITE THEATRE, COIMBATORE
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகம் - நம்பியார் இருவரின் புத்தர் கோயில் சண்டை காட்சி பற்றிய விரிவான தங்களின் பதிவு மிகவும் அருமை .தாங்கள் வர்ணித்த விதம் படத்தை நேரில் பார்த்த உணர்வை தந்தது .
பிரமாண்ட புத்தர் கோயில் உள்ளரங்கம் - ஆர்ட் அங்கமுத்து
சிறப்பான ஒளிப்பதிவு - ராமமூர்த்தி
பிரமிக்க வைத்த ரீரெக்கார்டிங் - மெல்லிசை மன்னர் .
வித்தியாசமான தோற்றத்தில் - நம்பியார்
மக்கள் திலகத்தின் சிவப்பு உடைகள் - காஸ்ட்யூம் முத்து
மக்கள் திலகம் - நம்பியார் மோதும் அனல் பறக்கும் சண்டை காட்சி - ஷ்யாம் சுந்தர் .
ரசிகர்களை மெய் மறக்க வைத்த கட்சிகள் இயக்கிய - மக்கள் திலகம்
மேற்கண்ட காட்சியினை அருமையாக பதிவு செய்த திரு கலைவேந்தன்
உங்களை எல்லாம் பாராட்டி கொண்டே இருக்கலாம் ..... அத்தனை அருமையான கட்டுரை .
தொடர்ந்து உங்களிடமிருந்து பல பதிவுகளை எதிர் பார்க்கிறோம் கலைவேந்தன் சார்
Again started
URIMAI KURAL
http://i60.tinypic.com/2iszamq.jpg
RANI SAMYUKTHA
http://i59.tinypic.com/309n9ma.jpg
KUMARI KOTTAM
http://i59.tinypic.com/ne9cec.jpg
RAJA RAJAN
http://i58.tinypic.com/xbze9z.jpg
சாதாரண தொழிலாளி தன் கடின உழைப்பால் வாழ்கையில் வெற்றி அடைவதை சொல்லும் படம்
தலைவரின் கண்டக்டர் உடை காண கச்சிதமாக இருக்கும்
பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டு
அதிலும் கொடி வளர்வது கண்ணனுக்கு தெரியல பாடலில் தலைவரின் நடனம் சூப்பர்
தொழிலார்கலோடு பேசும் காட்சிகள் சூப்பர்
மறு வெளி இட்டில் சக்கை போடு போட்ட படம்
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருகு போன்ற தான் கருத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
அதில் நல்லவர் வாழும் சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் மலரும்
வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
thanks for usv nambiyar fights analysis watch this video for thalaivar fight with nambiyar at puddha temple
https://www.youtube.com/watch?v=b3rtFbj3aZg
http://i1170.photobucket.com/albums/...ps45c0dd72.jpg
ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் தமிழகம் முழுவதும் விரைவில் வெளியாக உள்ளது.
பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு தயாரித்து, இயக்கி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்து 1965-ம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 49 ஆண்டுகளுக்கு பி்ன் வெளியானது.
சென்னையில் சத்யம், ஆல்பட் திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடியதற்காக வெள்ளி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த பல படங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடும் முயற்சிகள் நடக்கின்றன. எம்.ஜி.ஆர். நடித்து 1973-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதிநவீன டிஜிட்டல், ஒலி, ஒளி தொழில்நுட்பத்தில் தமிழகம் முழுவதும் விரைவில் வெளியாகிறது.
திண்டுக்கல் சோலைமகால் திரையரங்கு உரிமையாளர் நாகராஜன் இந்தப் படத்தை வெளியிடுகிறார். அதற்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படத்தின் டிரெய்லர் விரைவில் காண்பிக்கப்படவுள்ளது.
‘பச்சைக்கிளி முத்துச்சரம்...,’ ‘தங்கத் தோணியிலே...’ போன்ற இனிய பாடல்களுடன், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் படமாக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வரவேற்க எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநலச்சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் செள.செல்வகுமார் கூறுகையில், ‘‘ஆயிரத்தில் ஒருவனின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள நாங்கள், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
மய்யம் இணையதளத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்ற திரியை (thread) முன்னின்று நடத்தி வரும் எஸ்.வினோத் கூறுகையில், ‘‘இந்த திரைப்படம் வெளியானபோது பார்த்து ரசித்தவர்களுக்கு இப்போது வயதாகியிருக்கலாம். ஆனால், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்றும் வாலிபன்தான்’’ என்றார்.
courtesy the hindu tamil
உலகம் சுற்றும் வாலிபனும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்படுகிறது!
ஆயிரத்தில் ஒருவன் அடுத்து1965-ல் வெளியான எம்ஜிஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்' டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தது. சென்னையில் சங்கம், ஆல்பட் தியேட்டர்களில் 175 நாட்களைத் தாண்டி ஓடியது.
ஆயிரத்தில் ஒருவன் அடுத்து1965-ல் வெளியான எம்ஜிஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்' டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தது. சென்னையில் சங்கம், ஆல்பட் தியேட்டர்களில் 175 நாட்களைத் தாண்டி ஓடியது.
விஞ்ஞானி எம்ஜிஆர் இந்த படம் 1973-ல் வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆர். இரு வேடங்களில நடித்திருந்தார். ஒருவர் விஞ்ஞானி. மின்னலை ஒரு சிறு மாத்திரைக்குள் சிறைப்பிடித்து, அதை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெற்றிகரமான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் அவரிடமிருந்து அந்த பார்முலாவை கடத்தப் பார்க்கும் கும்பல், அதிலிருந்து அவர் மீண்டு வருவது என சர்வதேச லெவல் கதை.
மூன்று நாயகிகள் நாயகிகளாக லதா, சந்திர கலா, மஞ்சுளா நடித்திருந்தனர். அசோகன், ஆர்.எஸ். மனோகர், நம்பியார் ஆகியோர் வில்லன் கேரக்டரில் வந்தார்கள். நாகேஷ் காமெடி வேடத்தில் நடித்தார்.
இனிய பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெற்ற, 'இந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..' ‘லில்லி மலருக்கு கொண்டாட்டம்', ' ‘பன்சாயி.. காதல் பறவைகள்' ‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ', ‘அவள் ஒரு நவரச நாடகம்', ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ', ‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரfக்க வாழ்ந்திடாதே', ‘தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே', ‘உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம்‘, -போன்ற பாடல்கள் இன்றும் கேட்கும்போதெல்லாம் புத்தம்புதிதாய் தோன்றும்.
எம்ஜிஆர் ரசிகர்கள் உலகம் சுற்றும் வாலிபன் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் மீண்டும் திரைக்கு வருவது, எம்ஜிஆர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Read more at: http://tamil.filmibeat.com/news/ulag...tml#slide25930
courtesy one india tamil
they wrongly mentioned sangam instead of sathyam
ORU THAI MAKKAL
http://i58.tinypic.com/dg40sm.jpg
http://i57.tinypic.com/2me23np.jpg
Courtesy: Tamilnesan daily, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/23vn5sg.jpg
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/2psloqq.jpg
Courtesy: Tamilnesan daily, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/65nxae.jpg
Courtesy: Tamarai Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Ayirathil Oruvan 175th day function part 9.
http://mgrroop.blogspot.in/2014/09/1...unction-9.html
Actor Sarathkumar speech.
https://www.youtube.com/watch?featur...;v=h9mjUBfheUU
http://i58.tinypic.com/vyku80.jpg
தொடங்கிய பாதையில்
தொடர்ந்து வராமல்..
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/jikh3s.jpg
Courtesy: Tamilnesan daily, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/10pppo0.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
ULAGAM SUTRUM VALIBAN - 5 MINUTES - O MY DARLING AUDIO WITH USV SCENES AND SONGS.
http://youtu.be/4oM3T1JWaLo