Original
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...e1&oe=56FE56FB
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...98&oe=574708F4
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...6e&oe=5742685C
Printable View
Last Still Wowsome !!! :)
'தெறி'யில் அறிமுகம் ஆகிறார் விஜய் மகள் திவ்யா - Tamil HINDU
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'தெறி' படத்தில் விஜய்யின்
மகளாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் திவ்யா.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன்
உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'தெறி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும்
இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து
வருகிறார்.
விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும்
நடித்திருக்கிறார்கள். விஜய் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார்.
வில்லனாக மகேந்திரன் நடித்திருக்கிறார்.
சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கோவா உள்ளிட்ட
இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. லடாக்கில் நடைபெற்ற இறுதிகட்டப்
படப்பிடிப்போடு மொத்த படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்டப் பணிகள்
துவங்கியிருக்கிறது.
இப்படத்தில் விஜய்யின் மகள் திவ்யாவும் நடித்திருக்கிறார். விஜய்,
ஏமி ஜாக்சன், திவ்யா ஆகியோர் காட்சிகளைத் தான் இறுதிகட்டமாக லடாக்கில்
படமாக்கியிருக்கிறது படக்குழு.
படத்தில் விஜய்யின் மகளாக சிறு வயதில் வருபவராக நடிகை மீனாவின் மகள்
நைனிகாவும், சற்று வயது கூடியதும் அந்தக் கதாபாத்திரத்தில் வருபவராக விஜய்யின் மகள்
திவ்யாவும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிடும் முனைப்பில் இறுதிகட்டப் பணிகளை
தீவிரப்படுத்தி இருக்கிறது படக்குழு.
G.V.Prakash Kumar @gvprakash 2h2 hours ago
#theri #GV50 teaser from tonight 12.00 pic.twitter.com/ScwmCbq5AM
https://pbs.twimg.com/media/CaYFt1_UkAALZiT.jpg
Jagadish @Jagadishbliss 1h1 hour ago 3 Hours to go !!! Excited #TheriTeaser #GV50 pic.twitter.com/qcWZ876fiu
https://pbs.twimg.com/media/CaYWqkaUcAENi2c.jpg
Waiting!!!
Mass mass mass.. Twinkle twinkle..thaaru maaru
https://www.youtube.com/watch?v=iQbB...ature=youtu.be
Gethu Thalaivaa..
Sema....whatta a voice.. Theriiiiii....:smokesmirk:
Its a visual treat for sure. Cant wait for the movie to release, I wish it released tomorrow.
Twinkle twinkle little star
Vijay is the super star
Theri teaser
Voice and antha modulation semma
That was super a fun teaser. What a crazy edit and that cinematography. Vijay is also at his best right there, owning every scene.
Waiting eagerly for father daughter chemistry- song, dance and love between them.
Pinniteeye Thalaivaa !!!
He looks sema fit for his age... Cinematography looks great :clap:
Atlee :notworthy:
Teaser blocked by false claim of copy rights by a group of morons.
How cheap some people can be :(
My word what a teaser. Looks promising - never been so impressed with vijay movie teasers like this before.
Sent from my SM-G920F using Tapatalk
Adi dhool teaser.. Nachunu iruku.. [emoji108] [emoji108] Happy annachi..
Hats off to Atlee.. What a teaser.. Therii..:smokesmirk: Father & daughter's chemistry,bond etc would be the highlight.. Impressed with the Cinematography, BGM too..
Awesome teaser
Behindwoods @behindwoods 14h14 hours ago #Theri Teaser Celebration @ Central Theatre #Coimbatore#TheriTeaser pic.twitter.com/5SsODE20Ef
https://pbs.twimg.com/media/Cac2Mm7UcAAyyX5.jpg
https://pbs.twimg.com/media/Cac2M1aUYAAj4Ok.jpg
https://pbs.twimg.com/media/Cac2M9QUcAAuVAG.jpg
https://pbs.twimg.com/media/Cac2Mx1UUAAgFHk.jpg
Very much impressed with the teaser. Goosebumps every frame as a VJ fan.
Clever move by Atlee not to show the bond between VJ and Kid in detail, we only got to see the glimpse, that too mostly rear and long shot. Eagerly waiting to see VJ as a caring dad.
Good work Atlee and team :thumbsup:
AryaVerified account @arya_offl Feb 5
Twinkle twinkle SUPERSTAR #theri rocking teaser .. Really proud of u my Bro @Atlee_dir u r going places https://abs.twimg.com/emoji/v2/72x72/1f44d.pnghttps://abs.twimg.com/emoji/v2/72x72/1f44d.pnghttps://abs.twimg.com/emoji/v2/72x72/1f4aa.pnghttps://abs.twimg.com/emoji/v2/72x72/1f4aa.png enjoy
தெறி டீசர் வெளியிட்டதுக்கே விஜய் ரசிகர்கள் அளப்பறை தாங்க முடியல - எப்படித்தான் படம் வரும் வரை ரசிகர்களை கட்டுபடுத்த முடியுமோ தெரியல
டீசர் மிகப்ப்ரமாதம் - சூப்பர் ஸ்டார் விஜய் கலக்கப்போவது நிஜம்
https://pbs.twimg.com/profile_images...Ohm_bigger.jpgFriday Cinemaa@FridayCinemaa 2h2 hours ago
#Theri Edit for @gvprakash by his fans !! #GV50 #TheriTeaser !!
https://pbs.twimg.com/media/CaijfWYUUAAUDen.jpg
Behindwoods @behindwoods 43m43 minutes ago 2 Lakh YouTube @TheriMovie Likes.@actorvijay @Atlee_dir @Samanthaprabhu2 @iamAmyJackson @gvprakash @theVcreations pic.twitter.com/CTNi0ieRVC
https://pbs.twimg.com/media/CallzzuUcAA3no8.png
Behindwoods @behindwoods 1h1 hour ago
#Vijay’s #Theri shatters all records!http://behindwoods.com/tamil-movies-cinema-news-16/theri-teaser-crosses-4-million-youtube-
views.html…#Vijay #Ilayathalapathy @Atlee_dir @Samanthaprabhu2 pic.twitter.com/cx5lBpw5jm
https://pbs.twimg.com/media/Cal6af6UUAE52G_.jpg
https://pbs.twimg.com/profile_images...0Qu_bigger.jpgKollywood Updates@KollyUpdates 2h2 hours ago
#TheriTeaser
100K Likes -6.5Hrs1M
Views -12.5Hrs2
M Views -22Hrs
3M Views -29Hrs
200K Likes -50Hrs
4M Views -52Hrs
@Atlee_dir @gvprakash
வேதாளம் சாதனையை முறியடித்து உலகளவில் நம்பர் 1 இடம்பிடித்த தெறி!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்தின் டீசர் ஏற்கனவே சொன்னதுபோல் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வெளியானது. இணையத்தில் வெளியான முதல் ஒரு மணிநேரத்திலேயே இந்த டீசர் 56 ஆயிரம் லைக்ஸ்களை பெற்று அசத்தியது.இதன்மூலம் அஜித்தின் வேதாளம் சாதனையை முறியடித்து உலக அளவில் நம்பர் 1 இடத்தை தெறி டீசர் பிடித்தது. அதுமட்டுமல்லாமல் காப்புரிமை போன்ற பல இடையூறுகளையும் கடந்து இந்த டீசர் தற்போதுவரை 1.3 லட்சம் லைக்ஸுகளையும் 1.1 மில்லியன் பார்வையாளர்களையும் தாண்டியுள்ளது.
உலக அளவில் பல சாதனைகள் படைத்த தெறி டீசர்!
அட்லி இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்துள்ள தெறி படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான முதல் 30 மணிநேரத்தில் இந்த டீசரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர்.அதேபோல் வெளியான 31 மணிநேரத்தில் இந்த டீசர் 1 லட்சத்து 71 ஆயிரம் லைக்ஸ்களை பெற்று அசத்தியது. இதன்மூலம் யூடியூப்பில் அதிவிரைவாக 1 லட்சம் லைக்ஸ்களை பெற்ற டீசர் மற்றும் அதிவிரைவாக 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்த டீசர் எனும் மகத்தான சாதனையை தெறி டீசர் படைத்துள்ளது
Record breaking 3 Million+ views in 30 hours - #Theri
https://pbs.twimg.com/media/Cam6MbLW8AAGXnG.jpg
ஷங்கர் பட சாயல் அங்க அங்க தெரிஞ்சுது. நல்ல விஷயம். கண்டிப்பா ஹிட்டு!
Sent From My Android Device
Fantastic teaser. :notworthy: Atlee :thumbsup:
All recorded shattered despite desperate attempt of comedy pieces
Theri teaser already crossed 5 mio views in 4 days. This is outrageous. I wish a movie like Ghilli released in times like this, imagine all the records the movie could have broken.
There are rumours Vj61 will be atlee again and its a sequel
http://www.ibtimes.co.in
http://data1.ibtimes.co.in/cache-img...-cuddalore.jpg
Vijay fans started the Celebration in Cuddalore.
http://data1.ibtimes.co.in/cache-img...ning-feb-5.jpg
Ram Muthuram Cinemas tweeted: Ilayathalapathy Vijay's #Theri Teaser Exclusive Screening On Feb 5 In Screen Ram !! Timing will be announced later and "#TheriInRamCinemas Celebration Stars !! #Theri".
http://data1.ibtimes.co.in/cache-img...hanu-under.jpg
Theri is an upcoming Tamil action film written and directed by Atlee and produced by Kalaipuli S Thanu under V. Creations. Starring Vijay, Samantha and Amy Jackson in the lead role, while Sarath Kumar, Prabhu, Raadhika Sarathkumar, R. Parthiepan, Mahendran, K. S. Ravikumar, Santhanam, Rajendran, Azhagam Perumal, Kaali Venkat, Swaminathan, T. M. Karthik, Jayaprakash, Baby Nainika and Kalyani N appear in the supporting roles.
http://data1.ibtimes.co.in/cache-img...y-george-c.jpg
The soundtrack of the movie was composed by G. V. Prakash Kumar. The cinematography is handled by George C. Williams and film editing is handled by Anthony L. Ruben.
Actress Khushbu Sundar wrote: Twinkle Twinkle little star how I wonder what u are..#THERI super mass..and @actorvijay u are ageing in reverse. u look super
Actor Arya tweeted: Twinkle twinkle SUPERSTAR #theri rocking teaser .. Really proud of u my Bro @Atlee_dir u r going places enjoy.
Actress Hansika posted: Loved the #TheriTeaser @actorvijay
Actor Siddharth Posted in twitter: This looks #their