http://i62.tinypic.com/2reo6rt.jpg http://i60.tinypic.com/2hfngbn.jpg
Printable View
Today 12 noon at jaya movies - neerum neruppum.
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். திரி நண்பர்கள் , பார்வையாளர்கள் , விமர்சகர்கள்
மற்றும் நடிகர் திலகம் திரி நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.
அன்பு நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு வணக்கம்.
அயல் நாட்டிலிருந்து அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி.
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
ஆர். லோகநாதன்.
http://www.youtube.com/watch?v=FWc3E...ature=youtu.be
அப்புறம் தலைவரே!
எனது நூலகத்தில்... http://i60.tinypic.com/epngug.jpg
எனது நூலகத்திலிருந்து http://i58.tinypic.com/qpknj9.jpg
எனது நூலகதிலிர்ந்து http://i62.tinypic.com/112bl9c.jpg
http://www.youtube.com/watch?v=PoFTq...ature=youtu.be
தெய்வமே, தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
எனது நூலகதிலிர்ந்து http://i60.tinypic.com/16itw2f.jpg
எனது நூலகம்.. http://i60.tinypic.com/2vbo3u8.jpg
எனது நூலகம் http://i61.tinypic.com/11w53jk.jpg
இனிய நண்பர் , பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி கிடைக்கப் பெற்றேன். நன்றி.
தங்களின் கூற்றுப்படியே செயல்பட்டோம் ! செயல்படுகிறோம் ! செயல்படுவோம் !
இருமுறை படுத்துக்கொண்டே தேர்தலில் வெற்றி பெற்று, மும்முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து , பத்தாண்டு காலம் பொற்கால ஆட்சி தந்த
பொன்மனசெம்மலின் நூற்றாண்டு விழாவை, உலகமே வியக்கும் வகையில்
அனைவரும் இணைந்து , செயலாற்றி விழா கொண்டாட மனிதநேயமிக்க மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளாகிய 17/01/2015 அன்று (மனிதநேய தினத்தில் ) உறுதி ஏற்போம் தங்களின் ஆலோசனைப்படி .
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வாழ்ந்தவர் கோடி ! நடித்தவர் கோடி ! மறைந்தவர் கோடி !
மக்கள் மனதில் நிற்பவர் என்றும் எம்.ஜி.ஆர். ஒருவரே.
இருந்தாலும் , வாழ்ந்தாலும் , மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் !
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் !
ஆர். லோகநாதன்.
இன்றைய தினகரன் தினசரியில் வெளியான செய்தி.
------------------------------------------------------------
http://i62.tinypic.com/1216etj.jpg
http://i125.photobucket.com/albums/p...psa8d8b4cf.jpg
Wishing everybody a HAPPY NEW YEAR.
2015 post in srimgr.com
http://mgrroop.blogspot.in/2015/01/2015.html
அன்பு நண்பர்களே
புத்தாண்டு வாழ்த்துக் கூறலாம் என பாகம் 12ஐத் தேடினால் அது முடிவடைந்து பாகம் 13ல் 26 பக்கங்கள் கடந்து விட்டன.
தங்கள் அனைவரின் கூட்டு முயற்சியில் இந்த அசுர வேகம் பாராட்டத் தக்கது.
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு அன்பு நன்றி .
பேராசிரியர் திரு செல்வகுமாரின் '' அரசிளங்குமரி '' பதிவுகள் சூப்பர் .
புத்தாண்டில் - சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள்
---------------------------------------------------------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் , மறைந்த ஆனந்த விகடன் பத்திரிகை ஆசிரியரும்
"சிரித்து வாழ வேண்டும் " பட இயக்குனருமான திரு. எஸ். எஸ். பாலன்.
http://i57.tinypic.com/elb4fp.jpg
சினிமா எக்ஸ்ப்ரஸ் -செப்டம்பர் 2011-ல் வெளிவந்த அண்மையில் மறைந்த இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் அளித்த சிறப்பு பெட்டியில் இருந்து சில துளிகள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
http://i58.tinypic.com/2vnpcwn.jpg
http://i62.tinypic.com/iw4qr6.jpg
http://i1170.photobucket.com/albums/...ps0a31e11e.jpg
எம்ஜியார் ரசிகர்களுக்கு -
"ஆனந்தம், இன்று ஆரம்பம்"
சி வாஜி ரசிகர்களுக்கு -
"ஹேப்பி இன்று முதல் ஹேப்பி"
கடந்த மாதம் 19/12/2014 முதல் மதுரை சென்ட்ரலில் புரட்சி நடிகர் எம்.ஜி..ஆர். அவர்களின் "தாயைக் காத்த தனயன் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி , வெற்றி நடை போட்டு வியாபார ரீதியில் கணிசமான வசூலை ஈட்டியதாக மதுரை நண்பர்
திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார்.
http://i59.tinypic.com/mltdhu.jpg
மதுரை மாநகரில் புரட்சி தலைவர் நினைவு நாளை முன்னிட்டு அனுசரிக்கப்பட்ட
நிகழ்ச்சிகளின் /சுவரொட்டிகளின் புகைப்படங்களை நமது திரியில் பதிவிட
அனுப்பி உதவிய மதுரை திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.
http://i58.tinypic.com/34fjq1i.jpg
மதுரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாளன்று திரு.எஸ். குமார் மற்றும்
ரசிகர்கள் புரட்சி தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் காட்சி.
http://i62.tinypic.com/2wmeu74.jpg