-
திருச்சி மாநகரின் கெயிட்டி
திரையரங்கில் 26.03.2016 முதல் தினசரி 4 காட்சிகளாக
நடிகர் திலகத்தின் அற்புதக்
கலைப்படைப்பான " தங்கப்
பதுமை" திரையிடப்பட்டுள்ளது.
இன்று ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்கள் சந்திப்பு
நடந்த போது, திரையரங்க மேலாளர், திரையரங்க ஆபரேட்டர், திரையரங்க
ஊழியர்கள் மற்றும் இந்தத் திரைப்படத்தின் விநியோகஸ்தர் ஆகியோருக்கு
ரசிகர்களின் சார்பாக மரியாதை
செலுத்தி கௌரவம் செய்யப்பட்டது.
http://i1028.photobucket.com/albums/...ps020vdsc7.jpg
http://i1028.photobucket.com/albums/...pshqwotq7k.jpg
http://i1028.photobucket.com/albums/...pshyolwhfz.jpg
http://i1028.photobucket.com/albums/...pshdtye9lg.jpg
http://i1028.photobucket.com/albums/...psjtj5c390.jpg
தகவலுக்கும்,நிழற்படங்களுக்கும் நன்றி:
திரு.S.அண்ணாதுரை,
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர்.
-
http://i1028.photobucket.com/albums/...pspocyx6pq.jpg
"வர வேண்டும்
வர வேண்டும்"
என்ற எதிர்பார்ப்பை
நிறைவேற்றி,
வந்து வளப்படுத்தி,
வருகையால்
மனம் குளிர்வித்துப் போன
உங்களை ஒப்பிடலாம்...
மழையோடு.
-
ஆபிரிக்க-ஆசிய திரைப்பட விழாவில்
கிடைக்கப்பெற்ற விருதுடன்(1960)
நடிகர் திலகம் அவர்கள்
http://i68.tinypic.com/2ij2r03.jpg
(முக நூலில் இருந்து)
-
-
-
-
28.03.2016 தினத்தந்தி நாளிதழில் மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு மதுரை சிவா(ஜி) மூவீஸாரால் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...33&oe=5784749D
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
நேற்று 27.03.2016 ஞாயிறு மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் பெண்ணின் பெருமை திரைக்காவியத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களின் வாரிசுகள் விழாவில் கௌரவிக்க்ப்பட்டனர். இயக்குநர் பி.புல்லையா அவர்கள் சார்பில் அவருடைய புதல்வியும், மற்றும் பேரன் திரு சக்கரவரத்தியும், ஜெமினி கணேசன்-சாவித்ரி தம்பதியர் சார்பில் அவர்களின் புதல்வி திருமதி விஜயசாமுண்டீஸ்வரி, திரு டி.என்.சிவதாணு அவர்களின் சார்பில் புதல்வர்கள் திரு ராமலிங்கம் மற்றும் திரு கிருஷ்ணகுமார், புதல்வி திருமதி அம்ரிதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடக்கத்தில் சமீபத்தில் அமரரான திரு ஃபிலிம்நியூஸ் அனந்தன் அவர்களின் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விழாவின் சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...1e&oe=57912EC9
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...23&oe=574C0E05
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...e0&oe=577C8968
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...6d&oe=5776AA86
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...41&oe=577F7294
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...de&oe=578087C8
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...a1&oe=578519F7
-
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கியமான ஆட்டம் நேற்று நடைபெற்றும், முரசு தொலைக்காட்சியில் மக்கள் தலைவரின் உன்னதத் திரைக்காவியமான ராஜபார்ட் ரங்கதுரை திரையிடப்பட்டும், திரளான மக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...4a&oe=57803640
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...cf&oe=57938766
-
-
What a pleasant surprise? Unexpected crowd for a 50's movie and NT rocks everywhere.
In Trichy Thangapadumai and in Chennai Pennin Perumai. Nobody wants to leave the auditorium till the
end of the movie. Full house in Russian Centre.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Congratulation Mr Senthilvel for reaching another milestone. Wish 3000 becomes 300000000000000000000000000000000
Regards
-
Dear senthilvel sir,
congratulations for crossing another milestone of 3000 posts