https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...be&oe=5E2547EF
நன்றி நிலா
Printable View
108 நாள் தொடர் அன்னதான நிகழ்ச்சியில் ஐந்தாம் நாளாக வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு...
#வாருங்கள்தோழர்களே!
#குரூப்ஸ்_ஆஃப்_கர்ணன்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...19&oe=5E209561
நன்றி நிலா
நாங்கள் நாளை தலைவர் ராஜாவை சந்திக்க போகிறோம்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...82&oe=5E365554
நன்றி Sekar.P
சென்னை ஆல்பட் திரையரங்கில் ராஜா திரையிடப்பட்ட போது கடலென கூடிய நடிகர் திலகம் ரசிகர்கள்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...5b&oe=5E237873
நன்றி Sekar.P
மறுபடியும் மொடடந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு.
சழற்சி முறையில் ஆள் மாறி ஆள் வந்தாலும் ஒரே பல்லவிதான்.
அவர்கள் திருந்துவதற்கு இந்த ஜென்மத்தில் சான்சே இல்லை .
...ம்.
#குரூப்ஸ்_ஆஃப்_கர்ணன் நடத்திவரும்
108 தொடர் அன்னதானத்தில் வரும் ஞாயிறன்று நிகழவிருக்கும் ஆறாம் நாள் நிகழ்ச்சிக்கான அழைப்பு...
#வாருங்கள்தோழர்களே!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...bb&oe=5E1885A3
நன்றி நிலா
"தன்னைப்போலே பிறரை எண்ணும்
தன்மை வேண்டுமே.... அந்தத்
தன்மை வர உள்ளத்திலே
கருணை வேண்டுமே...
பொன்னைப்போல மனம் படைத்தால்...
செல்வம் வேறில்லை... இதைப்
புரிந்துகொண்ட ஒருவனைப்போல்
மனிதன் வேறில்லை..."
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...73&oe=5E39FBCB
நன்றி நிலா
மக்கள்தலைவரின்
அன்பு இதயங்களே,
அழகாபுரி ஜமீனாக வந்து
காதலில் கலக்கிய...
சின்னதுரை...
சிஐடி #ராஜாவாக
ஸ்டைலில் கலக்க
வருகிறார்....
அழகு #ராஜா... #ராஜா... #ராஜா....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...9a&oe=5E1CB26F
நன்றி SundarraJan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...6b&oe=5E344B94
நன்றி Ramesh Prbhu
யாரடி நீ மோகினி பாடல்***************************இன்னும் 50 வருடங்கள் ஆனாலும், எப்பொழுதும் எல்லோரையும் ரசிக்க வைக்கும்படி அமைந்த பாடல். An ever enduring performance indeed!. !!!" யாரடி நீ மோகினி "பாடல் துவங்கும்போதே, எனர்ஜி கொப்பளிக்கும் என்றால், முதல் சரணம் ஆரம்பித்து"விந்தையான வேந்தனே..." என்று துவங்கி ஒரு துள்ளலான மெட்டு ஒலிக்கும். கேட்கும் / பார்க்கும் அனைவரையும் தாளம் போட வைக்கும். !!!பாடல் துவங்குவதற்கு முன்னரே அமர்க்களம் ஆரம்பித்து விடும். முதலில், பார்த்திபனாக வருபவர், கஞ்சிக் கலயத்தை எடுத்துக் குடிக்க ஆரம்பிக்கும் போதே, அலப்பறை ஆரம்பித்து விடும். உடனே காட்சியை மாற்றி, இன்னொரு கஞ்சிக் கலயத்தைக் காட்டுவார்கள். அதைக் குடிப்பவர், விக்கிரமன், இந்தப் பாத்திரத்தில் நடிகர் திலகம்கையாண்ட வித்தியாசமான பல ஸ்டைல்களைத்தான் அனைவரும் இன்றும் காப்பி அடிக்கிறார்கள். !!!பாடலில் சிவாஜியின் (விக்கிரமன்) உடல் மொழி அபாரமாக இருக்கும்.அடிப்படையில், குடிபோதையில் இருப்பவர், போதையை யும் காட்ட வேண்டும், அதே நேரத்தில், அவர் உடலில் மது ஏற்றிய உற்சாகத்தை, தன்னை மறந்து, மற்றவர்கள் ஆடும்போது, கூடவே காட்ட வேண்டும். !!!படம் நெடுகிலும், உற்சாகமும், போதை யேறிய குழைவும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். யார்சொல்லிக் கொடுத்தார்கள் இந்தக் கலையை அவருக்கு? ஒருவரும் இல்லை. அது நடிப்புக் கடவுளான அவருக்கே உரிய கலை. !!முதலில், ஹா! என்று துவங்கும் போது ஒரு ஸ்டைல், கைத் தட்டி நடன மங்கைகளை அழைக்கும் போது ஒரு ஸ்டைல், ஒவ்வொரு நடன மங்கையைப் பார்க்கும்போதும் ஒரு ஸ்டைல், முதல் சரணத்தில், ரீட்டா என்ற நடிகை "விந்தையான வேந்தனே", என்று துவங்கி, சரணத்தை முடிக்கும் போது, அவரைப் போலவே வேகமாக நடன அசைவுடன் ஒரு நடையை நடந்து முடிக்கும் போது, இன்றும் கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டிருக்கி றார். பின், " ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு" என்னும்போது, திரும்பவும், "ஹ ஹ ஹ ஹா" என்னும்போது, ஒருவிதமான ஸ்டைல். !!!பின்னர், புகழ் பெற்ற வட நாட்டு நடன நடிகை ஹெலன் அவர்கள் வந்தபின், உற்சாகம் மேலும் கூடும். பாடல் முடிய முடிய, நடிகர் திலகத்தின் அந்தப் புகழ் பெற்ற கைத்தட்டலுடன் கூடிய நடனம், ஹெலன், மற்ற நடன நடிகைகள், எம்.என்.நம்பியார் மற்றும் ஒ.ஏ.கே.தேவரையும் தொற்றிக்கொள்ள, பாடல் அமர்க்களமாக ஆரம்பித்து, படு அமர்க்களமாக முடியும். !!!ஒரு பாடல் சிரஞ்சீவித் தன்மையுடன் இருப்பத ற்குத் தேவையான அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமைந்த பாடல். இன்றளவும், என்றும் ரசிக்கப்படும் ஒரே பாடல் தான் இது. !!! https://scontent-dus1-1.xx.fbcdn.net...c3&oe=5E2A1D76
2015ம் ஆண்டு திருச்சி கலையரங்கம் (1100 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய குளிர்சாதன அரங்கு) திரையில் ஞாயிறு மாலை காட்சியில் 510 பார்வையாளர்களை ரூபாய் 100 கட்டணத்தில் தேசியம் வளர்த்த ஒரே நடிகர் எங்கள் மறத்தமிழன் சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மனை ஆவலுடன் காண வந்த பொது மக்கள் திருச்சி கலையரங்கம் --7 நாட்கள் தினசரி 4 காட்சிகள் ஷிப்ட்டிங் ஊர்வசி --7 நாட்கள் தினசரி 4 காட்சிகள் https://scontent-dus1-1.xx.fbcdn.net...67&oe=5E16FD09
திருச்சி ரம்பா தியேட்டரை கதி கலங்கச்செய்த உண்மை கொடை வள்ளல் கர்ணனை இந்த தலைமுறை மக்கள் சுனாமி போல் வருகை தந்த காட்சி திருச்சி - ரம்பா --28 நாட்கள்--ஷிப்ட்டிங் --ஊர்வசி -21 நாட்கள் --இந்த ஜென்மத்தில் எவராலும் நினைத்து பார்க்க முடியாத சாதனை https://scontent-dus1-1.xx.fbcdn.net...86&oe=5E2A93D4
2019ம் ஆண்டு ஜூன் 23 ஞாயிறு மாலை காட்சி திருச்சி சோனா மால் தியேட்டர் (ரூபாய் 120 கட்டணம்)அன்று திருச்சியில் அரங்கு நிறைந்த ஒரே படம் காதலை வாழவைத்த திராவிட மன்மதன் சிவாஜியின் வசந்த மாளிகை --இந்த விளக்கம் போதுமா இன்னும் வேண்டுமா https://scontent-dus1-1.xx.fbcdn.net...83&oe=5E38A223
நடிப்புச் சூறாவளியே உன்னை பார்த்த கண்கள் வேறு எவரையும் பார்க்க மறுக்கிறது உன் நடிப்பை ரசித்த எமக்கு மற்றவர்களை நடிகராக ஏற்க மறுக்கிறது உன் உச்சரிப்பை சுவாசித்த எங்களுக்கு மற்றவர்கள் பேசுவது தமிழே மறந்து விடும்போல் இருக்கிறது உன் நடையை ரசித்த எங்களுக்கு உலகமே நீதான் என தோன்றுகிறது உலகம் உள்ளவரை உன் புகழ் காப்போம் --சிவாஜி தேசம் என்று போற்றுவோம் https://scontent-dus1-1.xx.fbcdn.net...cc&oe=5E23B1E8
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ed&oe=5E1EEC40
COURTESEY EELANADU -
தங்கள் நடிகரின் படங்கள்தான் சாதனை செய்தன ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யவில்லை
ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யாது செய்யக்கூடாது என்ற மூளைச்சலவை செய்யப்பட்டு
வளர்க்கப்பட்டவர்கள்தான் மாற்றுமுகாம் நண்பர்கள். ஒரு சிலர் விதிவிலக்கு.
அதன்காரணமாகத்தான் டுப்பிளிகேற் பத்திரிகை விளம்பர செயல்பாடு .உதாரணத்திற்கு
நாடோடி மன்னன் 100 வது நாள் டுப்பிளிகேற் செயல்பாடு.
அவர்களிடத்தில்இதுபோல பல செயல்பாடுகள் உண்டு. இது ஒரு உதாரணம் மட்டுமே .
இதில் மா கோ ராமசந்தர் என்ற நடிகர் 3 திருமணம் செய்தார் என்றோ அல்லது அவர் திருமணம் செய்த விதம்பற்றியோ எதுவுமே இல்லை . ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லைQuote:
எம் தலைவரின் செண்டிமென்டை பற்றி பேசும் நாதாரிகளே,ஊடகங்களே!இதை கேட்டுக்கோங்க!
எம் தலைவர் சிவாஜியின் செண்டிமென்ட்:
நல்லதொரு குடும்பம்! பல்கலை கழகம்!
1952... நாங்கள் அறிந்த குடும்பம் இன்று வரை கோவில்! அன்றும்-இன்றும் -என்றும் ரசிகர்களை குடும்பமாய் வாழவைக்கின்றர்.வாரி வழங்கும் குடும்பம் எம் தலைவரின் குடும்பம்,ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு எங்கள் அன்னை இல்லம்.வளர்ந்து வரும் எங்கள் அன்னை இல்லத்து வாரிசுகள் அவர்களும் சாதனை கொடியை நாட்டுவார்கள்,வருவோர்க்கு அன்னமிட்டு வாழ்பவர்கள் எங்கள் அன்னை இல்லம்.இன்று பல கட்சிகள் அங்கீகாரம் பெற்றிருப்பது எம்தலைவர் சிவாஜியால்! இன்று பல எம்.எல்.ஏ க்கள்,எம்.பி.க்கள் உருவானது எம் தலைவர் சிவாஜியால் தான்! அவரால் வாழ்ந்தவர்களுக்கு அவரை பற்றி பேச பாவம் நேரமில்லை!மூடர்களே அதனால் தலைவரை பற்றி பார்த்து பேசுங்க!பேசுறப்ப வாய் வலிக்குமேதான் நாங்க வருத்தப்படுறோம்.
அ.தி.மு.க செண்டிமென்ட்:
இதுல உள்ள யாருக்குமே குடும்பமோ வாரிசோ இருக்காதுங்க!1987 ல் இருந்து செம ராசிங்க பாவம் பல குரூப்பா பிரிஞ்சு தொங்குறாங்க !இவங்க நடிகர்திலகத்தை பற்றி பேசுறாங்க! இவ்வளவு பேசுறாங்களே அவங்க தலைவருக்கு நூற்றாண்டு விழா அறிவிப்பு! வரிசையாய் பார்ப்போம்! 1)ஜெயலலிதா மரணம்2)சசிகலா சிறைவாசம் 3)ஓ.பி.எஸ் பதவி இழப்பு 4)தினகரன் சிறைவாசம் 5)ஈ.பி.எஸ் பதவியோ அந்தரத்தில் நூல் இழையில் இருக்கிறது இப்பவோ அப்பவோ!....அதுமட்டுமா எம்.ஜி.ஆர் இறப்புக்கு பிறகு இரு அணியாம்!இப்ப ஜெயலலிதா இறப்புக்கு பின்னாடி நாலு அணியாம் ...இப்படி பட்ட நீங்க சிவாஜிய பற்றி பேசவே கூடாது...இந்த ஊர்வம்பு ,செண்டிமென்ட் போடுற ஊடங்களே! இதையும் கொஞ்சம் போடுங்களேன்.. ...நம்ம தலைவர் சிவாஜியின் ரசிகர்களே! உங்க கண்டனத்தையும் பதிவிடுங்க! தலைவரை பத்தி இப்படி பேசுறத வேடிக்கை பார்க்காதீங்க!பழக்கடை ராஜா,திருச்சி மாவட்ட
சிவாஜி மன்றம்.
என்று குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்திருக்கிறது.
ரத்தினமாலா விவகாரம் அந்த நடிகையே அவரைவிட்டு விலகியதை அதில் குறிப்பிட்டுள்ளார் . ஆனால் இவை ஒன்றும் அவர்கள் கண்களுக்கு
புலப்படுவதில்லை .எங்கே குற்றம் குறை கண்டுபிடிக்கலாம் என்ற நோக்கம் மட்டுமே.இதற்கு மா கோ ராவைப்பற்றிய மோசமான பதிவை போட முடியும்
அவர்பற்றிய அந்த கேவலமான பதிவை போடாமல் தவிர்க்கிறேன்.முன்னரும் ரத்னமாலா விவகாரம் இதே நபரால் பதிவிடப்பட்டபோதுகூட
அவர்பற்றிய அந்த கேவலமான பதிவை போடாமல் தவிர்த்திருந்தேன் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.
அவர்களால்மட்டுமே கேவலமான வார்த்தைபிரயோகம் பாவிக்கமுடியும்
உண்மை வள்ளல் சிவாஜி கணேசனின் சிலையை தூக்கிவிட்டால் சிவாஜி புகழ்குறைந்து மா கோ ரா புகழ் கூடிவிடாது.
சுந்தரபாண்டியன் என்ற மாற்றுமுகாம் நண்பர் பல கேள்விகள் கேட்டார் நானும் பதில் கொடுத்துவிட்டேன்.
ஆனால் நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் தராமல் நழுவிக்கொண்டார் .
பதில் இருந்திருந்தால் தந்திருப்பார் அவர் நிலை புரிகிறது.
பாவம் அவரால் என்னசெய்யமுடியும்.
11-04 -1970 வியட்நாம் வீடுQuote:
=suharaam63783;1355204]மக்கள் திலகத்தின் படைப்பில் வெளியான மகத்தான வெற்றிக் காவியம் , வசூல் புரட்சிக் காவியம் (09.10.1970. - 09.10.2019 ) பொன்விழா தொடக்கம் "எங்கள் தங்கம் " தலைவர் கதாநாயகனாக பவனி வந்த 89 வது காவியம்! கருணாநிதியின் குடும்பத்தை வாழ வைக்கவே தலைவர் முழுப்பொறுப்பையும் ஏற்று முன்னின்று நடித்து கொடுத்து எல்லா ஏரியாவையும் நல்ல விலைக்கு விற்று பல லட்சங்களை லாபமாக கொடுத்தார். தலைவரின் முழு சம்பளமும் இலவசமாகும். அது மட்டுமின்றி தலைவரின் சொந்த பணத்தையும் இப்படத்திற்காக செலவழித்தார். முரசொலி மாறன் தலைவரை கலையுலகின் பாதுகாவலர் எனவும் தங்கள் குடும்பத்தின் தெய்வமாகவும் வழிபட்டார். கருணாநிதியும் தலைவரை புகழ்ந்து கவிதையே பாடினார். இதுவெல்லாம் வரலாறு.... எங்கள் தங்கம் திரைப்படம்... வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் படங்களின் வசூலை வென்றது. சென்னை பிராட்வே 100, சித்ரா 97, மேகலா 84, நூர்ஜகான் 56 சென்னை நகர வசூல் : 10 லட்சத்தை நெருங்கியது. சேலம் 107, மதுரை 105, திருச்சி 105, வேலூர் 74, நெல்லை 71, தஞ்சை 68, கும்பகோணம் 75, புதுச்சேரி 76, கோவை 78, ஈரோடு 78, மற்றும் திண்டுக்கல், காரைக்குடி, விருதுநகர், பழனி, தர்மபுரி, ஆத்தூர், கரூர், தி.மலை, ப.கோட்டை, புதுக்கோட்டை, விழுப்புரம் தூத்துக்குடி,நாகர் கோவில், திருப்பூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் 50 நாளை கடந்து சாதனை. மற்றும் பல ஊர்களில் வசூலில் மாபெரும் சாதனைகள் பல நிகழ்த்திய காவியம். ஏராளமான சாதனையில் பல வெளியீடுகளை பெற்று இன்றும் வெள்ளித் திரையை அலங்கரிக்கும் பொன்விழா தொடக்க காவியம்...... கலையுலக சக்கரவர்த்தியின் எங்கள் ( தமிழக மக்களின்) தங்கம் ! திரையுலகை 80 ஆண்டுகளாக வாழவைக்கும் ஒரே வசூல்பட மாமன்னர் மக்கள் திலகமே! உரிமைக்குரல் ராஜு............ Thanks
7-10-1970 எங்கள் தங்கம்
29-10-1970 சொர்க்கம்
29-10-1970 எங்கிருந்தோ வந்தாள்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...86&oe=5E263B1C
நடிகர் திலகத்தின் படங்களை ஒப்பீடு செய்ததால் இந்தப்பதிவு.
எங்களது படங்களின் நிலவரங்களை குறைத்துச்சொல்லி
உங்கள் படங்கள் வென்றுவிட்டதாக சொல்லி உங்கள் ரசிகர்களை
பிழையாக வழிநடத்துவதே இவர்களது செயல்பாடு.
சொர்க்கம் எ வந்தாள் இரண்டும் ஒரே நாளில் வெளிவந்த படம்
சாதனையை பார்த்தீர்களா? இதுதான் சாதனை.
உங்கள் படம் தனித்து வந்தும் சென்னையில் 10 லட்சம் இல்லை
ஆனால் எங்கள் படம் இரண்டு ஒரே நாளில் வெளிவந்து 10 லட்சத்தை தாண்டி சாதனை
இதுதான் எங்கள் வசூல் சக்கரவர்த்தியின் சாதனை.
மதுரையில்நடிகர்திலகத்தின்
91வதுபிறந்தநாள்சிறப்புநிகழ்ச்சியாக
அவரதுஇல்லதாரும்.நமதுநடிகர்
திலகத்தின்அன்புஇதயகுடும்பங்கள்
சிறப்புறஇருக்கமதுரைமீனாட்சி...
அம்மன்கோவில்தங்கதேர்.
ரசிகர்கள்இழுத்துநலம்பெற
இன்று.12.10.19.மாலை.6மணி
அளவில்மீனாட்சிஅம்மன்கோவில்
நோக்கிவருக!வருக!எனஅன்புடன்
அழைக்கிறோம்.
சிவாஜிபைன்ஆர்ட்ஸ்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...65&oe=5E1EE18A
நன்றி sivaji pqlnikumar
மாற்றுமுகாமில் நம் நடிகர்திலகம் திருவையாறில் தோற்றத்தையும் டெபாசிட் கூட வாங்கவில்லை என பொய் செய்தியும் பதிவிட்டுள்ள ஐந்தறிவு படைத்த முட்டாள்களுக்கு ஒன்றை நினைவு படுத்துகிறோம் அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாத ஊர் சொத்தை கொள்ளையடிக்காத எங்கள் சிங்கத்தமிழன் தேர்தலில் தோற்றுவிட்டார் ஒத்துக்கொள்கிறோம் --ஆனால் அறிவை அடமானம் வைத்த அர்பபதர்களே --சிவாஜி முதலமைச்சர் ஆகவேண்டும் என்றா தோற்றார் --கேவலம் உங்கள் நடிகர் மனைவி முதலமைச்சர் ஆகவேண்டும் என்று சொன்னதால் தானே தோற்றார் --மேலும் உங்கள் நடிகரின் சொந்த தொகுதியில் அவருடைய மனைவியையே ஜெயிக்க வைக்க முடியவில்லை உங்களால் --வெட்கமாக இல்லை --அதுவும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் -எங்கள் தலைவர் இரண்டாம் இடத்தில இருந்தார் -டெபொசிட்டும் வாங்கினார் --உங்களைப்போல் திரையில் நல்லவராக நடித்து விட்டு நிஜத்தில் பல குடியை கெடுக்கும் சாராய கடையை திறந்து விட்டு பல தாய்மார்களின் சாபத்தை வாங்கவில்லை --அரசியலில் ஜெயித்தவரெல்லாம் நல்லவருமில்லை --தோற்றவரெல்லாம் கெட்டவருமில்லை --இப்போதே ஸ்டாம்ப் வடிவில் உங்களை போடுகிறார்கள் வருங்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இப்படி ஒருவர் இருந்தார் என்று நீங்கள் சொன்னால் தான் தெரியும் அந்த அளவுக்கு தான் நீங்கள் ஆரம்பித்த கட்சிஉங்களை பார்க்கிறது ஆனால் எங்கள் தலைவருக்கோ அரசியல் பலம் இல்லை பண பலம் இல்லை --உண்மையான வெறித்தனமான ரசிகர்கள் எங்கள் திலகம் புகழ் காக்க உழைக்கிறோம் --இன்றைய இளைய தலைமுறைக்கு போட்டியாக எங்கள் தலைவர் படத்திற்கு அலங்காரமும் ஆர்ப்பாட்டமும் செய்ய ஆண்டவன் எங்களுக்கு உறுதியை தந்துள்ளார்--இந்த பதிவே நீங்கள் எங்கள் தலைவரை பற்றி நீங்கள் கேவலமாக எழுதியதால் தான் --தேவையில்லாமல் உங்களை நாங்கள் வழுக்கு இழுக்கவில்லை
#மராட்டிய_சிவாஜியும்_மெட்ராஸ்_சிவாஜியும்1974-ஆம் ஆண்டு, மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி முடி சூடி முந்நூறு ஆண்டுகள் நிறைவுற்றதை மஹாராஷ்ட்டிர மாநிலமே கொண்டாடி கொண்டிருந்தது.அந்த நிகழ்வை குறிக்கும் விதத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை தயாரிக்க விரும்பிய பம்பாய் தூர்தர்ஷன் அதிகாரிகள், அதில் சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் நடிக்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்தார்கள். அப்போது பம்பாய் தூர்தர்ஷனில் தயாரிப்பாளராக இருந்த டாக்டர் டி.எஸ். நாராயணசுவாமி அவர்கள் சிவாஜியை நன்கு அறிந்தவர் என்கிற காரணத்தால் அந்த நிகழ்ச்சியை தயாரிக்க அவர் மெட்ராசுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டாக்டர் நாராயண சுவாமி பின்னாளில் சிவாஜி கணேசனின் வாழ்க்கையை பற்றி புத்தகம் எழுதினார்.சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க, முப்பது நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. அதன் மொத்த தயாரிப்பு செலவையும் சிவாஜி கணேசனே ஏற்றுக் கொண்டார். ஒரு வகையில் பார்த்தால், இது அரசு தொலைக்காட்சிக்கு சிவாஜி கணேசன் அளித்த கொடை என்றும் சொல்லலாம். ஆனால் அந்த காணொளி இன்று காண கிடைப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.இந்த நிகழ்ச்சி பம்பாய் தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்ட தேதி ஜூலை 21, 1974. சிவாஜி கணேசன் மறைந்தது ஜூலை 21, 2001.Thanks to Raghunandan--Nadigarthilagam fans--facebookhttps://scontent.fmaa1-4.fna.fbcdn.n...b5&oe=5E1E35DF
சிவா அய்யா
உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லிவிட்டேன். மக்கள் திலகம் திரியில் அண்ணன் மஸ்தானும் பதில் சொல்லிவிட்டார்.
இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை.
என்னுடைய சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
முதல் கேள்வி.
டிஜிட்டல் ராஜபார்ட் ரங்கதுரை காட்சிகள் ரத்து ஆகாமல் தொடர்ந்து இணைந்து 100 நாள் கொண்டாடியதா.
இரண்டாம் கேள்வி
டிஜிட்டல் சிவகாமியின் செல்வேன் சென்னையில் மாம்பலம் சீனிவாசா தியேட்டரில் காட்சிகள் ரத்து ஆகாமல் தொடர்ந்து 100 நாள் கொண்டாடியாதா.
இரண்டுக்கும் இல்லை என்பதுதான் உண்மையான பதில்.
ஆனால் உங்களால் பதில் சொல்ல முடியாது என்று தெரியும்.
பரவாயில்லை. உங்கள் நிலைமை தெரியும். நன்றி.
மாற்றுமுகாம் பதிவாளர்கள் தங்கள் அபிமான நடிகரின் உண்மையான மனத்தை தங்களது ஏக வசன எழுத்தில் அப்பட்டமாக காண்பித்துள்ளார்கள் . அந்தளவிற்கு கீழ் இறங்கி எழுத எங்களால் முடியாது அப்படி எழுதவும்மாட்டோம் அப்படி எழுத உங்களால் மட்டுமே முடியும். ஏனெனில் உங்கள் வாத்தியார் உங்களுக்கு போதித்துவிட்டு போன போதனை அப்படி.
எங்கள் சாதனைகளும் ,வாத்தியாரின் சோதனைகளும், துரோகங்களும் தொடரும்....
நடிகர் திலகத்திற்கும் அவரை பின் தொடர்ந்த நமக்கும் ஜாதி,மதம்,இனம், இல்லை என்பதை பறைசாற்றும் விதமாக இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தங்க தேர் இழுத்த நிகழ்ச்சி...யில் திரு.ஜான் மோசஸ், (ஜனதாதள மாநில தலைவர்,)திரு.பக்ருதீன்( இளைய திலகம் பிரபு மன்ற பொருளாளர்) திரு.குணசேகரன்(தலைவர், சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ்) மற்றும் நமது அன்பு இதயங்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து சிறப்பித்ததை நினைக்கும் போது நடிகர் திலகத்தின் கனவு மெய்ப்படுகிறது என்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.நடிகர் திலகத்துக்காக எல்லா மத நண்பர்களும் ஒன்று சேர்ந்து தேர் இழுத்த நிகழ்வு ஒரு வரலாற்று சான்றாகும். அனைவருக்கும் மிக்க நன்றி
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...6e&oe=5E63A449
நன்றி Chandrasekaran Veerachinnu
சிவாஜி தான் காங்கிரஸ்
காங்கிரஸ் தான் சிவாஜி என்று
இருந்த காலத்தில் ......
டெல்லி கடும் குளிரில் .......
எடுத்த இந்த குருப் படம்
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரதம் இருந்த நேரம்
அண்ணன் சிவாஜி அவர்கள் காவிவேஸ்டியுடன் எவ்வளவு கம்பீரமாக அமர்திருக்கார் பாருங்களேன் ......
மற்றவர்கள் எல்லாம் தமிழக காங்கிரஸை சேர்ந்த நிர்வாகிகள்
அப்போது தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக திரு கே.வி.தங்கபாலு இருந்தார்
இந்த படத்தில் அவரும் மற்றவர்களும்.......
மருத்துமனையில் இருந்து டிஜ்ஜார் ஆன நோயாளிகள் போல் அமர்ந்திருக்கிறார்கள்
அண்ணன் சிவாஜியை தவிர
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a8&oe=5E5F178D
நன்றி Sadhavengadraman
தேவக்கோட்டையில் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அண்ணன் சிவாஜி பேசுகிறார்கள்
உடன் மாவீரன் V.ராஜசேகரன் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் சொர்ணலிங்கம்
பொதுமக்கள் மற்றும் ...
தாய்மார்களின் உள்ளன்பு கூட்டத்தை பாருங்களேன்
இது போன்று இப்போதைய காங்கிரஸ்காரர்களால் இப்படி ஒரு கூட்டத்தை கூட்ட முடியுமா......
கூட்டத்தை கூட்டத்தான் தெரியுமா.......?
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...2c&oe=5E180E6Fhttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...45&oe=5E1E1657https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fd&oe=5E226E1D
நன்றி Sadhavengadraman
வரலாற்று நாயகர்களை வரலாற்றில் நிலை பெற செய்தவர் நடிகர் திலகம்,
கட்டபொம்மன் நினைவு தினம் இன்று,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fa&oe=5E32D5E2
நன்றி Sekar
இந்த படம் தஞ்சாவூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் எடுக்க படம்
மேடையில் அண்ணன் சிவாஜியுடன் அகில இந்திய சிவாஜி மன்ற ஜாம்புவான்கள்
திரு .சின்ன அண்ணாமலை
திரு.தளபதி -...
சன்முகம்
திரு.தஞ்சை T.P.முருகேசன்
மற்றும்
தஞ்சை நாடாளமன்ற உறுப்பினர் திரு.மன்னை கோபாலசாமி தென் கொண்டார் அவர்கள்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...c4&oe=5E2AD1CD
நன்றி Sadhavengadraman
திரிசூலம் ,அதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை செய்து, வசூல் புரட்சி செய்தது மட்டுமல்ல..
இன்று சத்துணவு திட்டம், தொடர்ந்து நடைபெறுவதற்கு உறுதுணையாய் இருந்த படம்... திரிசூலம்.
ஏழைகள் பசியாற உண்ண வேணடும், என்ற உயரிய நோக்கம் கொண்டவர் தான் #மக்கள்தலைவர் #சிவாஜி அவர்கள்...
#அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது ஏற்பட்ட வெள்ளபாதிப்பின் போது, அரசுக்கு நன்கொடை அளித்ததோடு,அன்றே, 50,000க்கும் அதிகமான உணவு பொட்டலங்களை தன்வீட்டிலேயே தயாரித்து மக்களுக்கு கொடுத்தவர் #அன்னதானபிரபு #சிவாஜி அவர்கள்...
#பெருந்தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, மதிய உணவு திட்டத்திற்கு 1,00,000 லட்ச
ம் ரூபாயை நன்கொடையாக கொடுத்த முதல் நபர்
#தெய்வமகன் #சிவாஜி அவர்கள்...
எம்,ஜி,ஆர் முதலமைச்சராக இருந்த போது, சத்துணவு திட்டத்திற்கு போதிய வருவாயை ஒதுக்கமுடியவில்லை, அப்போது, சத்துணவு திட்டம் தொடர, நன்கொடை கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் கொடுக்கலாம், என்று அறிவித்த போது, நடிகர்களில் முதல் ஆளாக, இரவோடு இரவாக #இளையதிலகத்திடம் கொடுத்து கொடுக்க சொன்னவர் #தெய்வபிறவி #சிவாஜி அவர்கள்,
சத்துணவு திட்டத்தை தொடர்ந்து நடத்திட, அரசுக்கு போதிய வருவாயை, #திரிசூலம் படத்தின் வரிமூலம் அரசுக்கு கிடைக்க செய்த #உயர்ந்தமனிதன் சிவாஜி அவர்கள்..
அவர்வழியில், குரூப்ஸ் ஆஃப் கர்ணன், அமைப்பை சேர்ந்த அன்பு கண்மனிகள்...2018ம் ஆண்டு தொடர்ந்து ஒருவருடம் அன்னதானம் வழங்கியதோடு, 2019 லும் தொடர்கிறார்கள்....
இதுதான், எங்களுக்கு சிவாஜி சொல்லி கொடுத்த
#பாடம், #வேதம், அனைத்தும்.....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c0&oe=5E254C42
நன்றி Sundarrajan