https://scontent.fyto1-2.fna.fbcdn.n...d2&oe=5F817E1A
Thanks Vcg Thiruppathi
Printable View
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...d2&oe=5F817E1A
Thanks Vcg Thiruppathi
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...fd&oe=5F8133D5
Thanks Venkatesh waran
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...73&oe=5F8338A7
Thanks Gururo Vmurugesan
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...83&oe=5F8394F1
Thanks Vcg Thiruppathi
#புதியபறவை_செப்டம்பர்12_1964
#56ஆண்டுகள் நிறைவுப்பயணத்தில் இன்று
சிவாஜி பிலிம்ஸின் முதல் வண்ணத் தயாரிப்பு
இலங்கையில் 09:10:1965ல் திரையிடப்பட்ட இப்படம், கொழும்பு நரில்
#செல்லமகால் 6வாரம் +
#எல்பின்ஸ்டோன் 4 வாரம் +
#ராக்ஸி 4 வாரம் +
#ரீகல் வார நாட்களில் பகல்காட்சியாக 4 வாரங்கள் என்று இணைந்து 100 நாள் கடந்து ஓடியது.
01:10:1965 அன்று திரையிட்ட
#யாழ்ப்பாணம் வின்ஸரில் 49 நாள் ஓடியது.
#கண்டி ஓடியன் 4 வாரங்கள் வரையிலும் ஓடின.
நடிகர்திலகம் வண்ணத்தில் நடித்த முதல் சமூகப்படம். இது #சிங்கப்பூர்CID என்னும் பெயரில் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
படம் வெளிவந்த சமயத்தில் படத்தின் முடிவை படம் பார்த்தவர்கள் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று விளம்பரப் படுத்தியிருந்தனர்.
"எங்கே நிம்மதி" என்னும் பாடலுக்கு நூற்றுக்கும் மேலான இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இசைத்திருந்தனர் மெல்லிசை மன்னர்கள்.
50 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இன்றும் திரையுலக தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் வீற்றிருக்கும் படம்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...e7&oe=5F82D3DF
Thanks nilaa
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 55-வது படம்
வெள்ளை ரோஜா 1983
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
பகுதி 55
சென்னையில் 5 திரைகளில் 100 நாட்கள் ஓடி 30 லட்சம் வசூலித்த படம்.
சென்னை...........................................த ேவி.................104...நாள்...7 22 685.00
சென்னை...........................................ச பையர்...........076...நாள்...8 15 663.00
சென்னை...........................................ப ுவனேஸ்வரி..104...நாள்...5 16 565.50
சென்னை...........................................க ிரவுண்............104...நாள்...4 72 690.60
சென்னை...........................................உ தயம்..............104...நாள்...3 14 695.00
சென்னை...........................................அ பிராமி...........104...நாள்...2 46 618.50
சென்னை....மொத்த வசூல்............................................. ..............30 88 917.60
1983 தீபாவளி வெளியீடுகளில் 7 ஊர்களில் 11 அரங்குகளில் 100 நாள் ஓடிய ஒரே படம்.
வெளியான நாள் நவம்பர் 4 1983
திரையிட்ட அரங்கு சென்ட்ரல்
ஓடிய நாள் 106
மொத்த வசூல்.................7 41 407.60
நிகர வசூல்.....................3 65 725.22
வி பங்குத் தொகை..........1 62 543.36
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...68&oe=5F82DAEF
நன்றி நிலா
.........................................
பின்னூட்டம்
இதயக்கனி படத்தை இயக்கிய ஏ.ஜெகந்நாதன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார் என்பதை கேள்விப்பட்டவுடன் நான் சோர்ந்து போனேன்.. அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் இந்தப்படத்தை பார்க்க நேர்ந்தது.. என் அபிப்ராயப்படி இவர் எம்.ஜி.ஆர். டைரக்டர்.. என்னவென்ன குளறுபடிகள் செய்வாரோ என்று நினைத்தேன்.. மலையாள ரீமேக்.. கச்சிதமான திரைக்கதை.. தலைவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று நேரெதிர் நிலை கொண்டது.. ஃபாதர் ஜேம்ஸ் ஆக அவர் காட்டிய நிதானமான நடிப்பு ஒருபக்கம்.. எஸ்.பி. அருள் ஆக அறிமுகமாகி ஒரு கம்பீரமான நடிப்பு ஒரு பக்கம்.. இப்படி வெளுத்து வாங்குவார் என்பதை எதிர்பார்க்கவில்லை.. திருப்பு முனையாக ஃபாதர் ஜேம்ஸ் மரணம்.. இப்படி சுவாரஸ்யமான முடிச்சுகளுடன் டெம்போ குறையாமல் படத்தை கொண்டு சென்றிருப்பார் டைரக்டர்.. தேவனின் கோவிலிலே பாடல் காட்சி வெகு அற்புதம்.. நாகூரு பக்கத்திலே பாடலில் அவரது ஒப்பனை அசல் முஸ்லிம் போல.. இப்படி படத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருந்தது.. அவர் நடித்து அவருக்காகவே ஓடிய படங்கள் எண்ணிலடங்கா... ஆனால் கமல்,ரஜினி போன்றோர் கோலோச்சிய தருணத்திலும் தலைவருக்காகவே இந்தப்படம் ஓடியதுதான் சிறப்பு.. அதிலும் தீபாவளி ரேஸில் இதனுடன் போட்டியிட்ட அத்தனை படங்களின் வசூலை எல்லாம் அள்ளி சாப்பிட்ட இந்த வெள்ளை ரோஜா என்றும் வாடா ரோஜா...(ஜாஹிர் ஹுசைய்ன்)
1983 ஆம் ஆண்டு வசூல் சக்கரவர்த்தி செவாலியே சிவாஜி கணேசனின்
4 படங்கள் மட்டுமே சென்னை மாநகரில் வாரிக் கொடுத்த மாபெரும் வசூல்
நீதிபதி....................................27,32,3 97.40
சந்திப்பு...................................19,31, 118.00
மிருதங்கச்சக்கரவர்த்தி...........18,05,142.80
வெள்ளை ரோஜா.....................30,88,917.60
4 படங்களின் சென்னை நகர மொத்த வசூல்.....95,57,575.80
தொண்ணூற்றி ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி எழுபத்து ஐந்து ரூபாய் எண்பது காசுகள்
தமிழ் திரைப்பட வரலாற்றில் 1954 ம் ஆண்டுமுதல்
1987 ம்ஆண்டு வரை 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக
அனைத்து ஆண்டுகளும்
100 நாள் படங்களை கொடுத்த சாதனை சக்கரவர்த்தி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவரே.
1954 ஆம் ஆண்டு
மனோகரா............................................ .........3.03.1954
கல்யாணம்பண்ணியும் பிரமச்சாரி.............13.04.1954
எதிர்பாராதது...................................... ...........9.12.1954
1955 ஆம் ஆண்டு
காவேரி .................................................. ........13.01.1955
மங்கையர் திலகம்...........................................2 6.08.1955
1956 ஆம் ஆண்டு
பெண்ணின் பெருமை.......................................17.02 .1956
அமரதீபம்.......................................... ................29.06.1956
1957 ஆம் ஆண்டு
வணங்காமுடி........................................ ............12.04.1957
1958 ஆம் ஆண்டு
உத்தம புத்திரன்......................................... .........9.02.1958
பதிபக்தி.......................................... ..................14.03.1958
சம்பூரணராமாயணம்................................... .....14.04.1958
1959 ஆம் ஆண்டு
வீரபாண்டிய கட்டபொம்மன்..............................16.05.195 9
மரகதம்............................................ ...................21.08.1959
பாகப்பிரிவினை..................................... ............31.10.1959
1960 ஆம் ஆண்டு
இரும்புத்திரை..................................... ................14.01.1960
தெய்வப்பிறவி...................................... ...............13.04.1960
படிக்காதமேதை...................................... .............25.06.1960
விடிவெள்ளி........................................ ..................31.12.1960
1961 ஆம் ஆண்டு
பாவமன்னிப்பு...................................... ................16.03.1961
பாசமலர்........................................... ....................27.05.1961
பாலும் பழமும்............................................ ............9.09.1961
1962 ஆம் ஆண்டு
பார்த்தால் பசி தீரும்............................................ ..14.01.1962
படித்தால்மட்டும் போதுமா.....................................14.04.1 962
ஆலயமணி............................................ .................23.11.1962
1963 ஆம் ஆண்டு
இருவர் உள்ளம்............................................ ...........29.03.1963
அன்னை இல்லம்............................................ .........15.11.1963
1964 ஆம் ஆண்டு
கர்ணன்............................................ .......................14.01.1964
பச்சைவிளக்கு...................................... .....................3.04.1964
கை கொடுத்த தெய்வம்........................................... 18.07.1964
புதியபறவை......................................... ...................12.09.1964
நவராத்திரி........................................ ........................3.11.1964
1965 ஆம் ஆண்டு
சாந்தி............................................ ...........................22.04.1965
திருவிளையாடல்..................................... .................31.07.1965
1966 ஆம் ஆண்டு
மோட்டார் சுந்தரம்பிள்ளை.................................... ...26.01.1966
சரஸ்வதி சபதம்............................................. .............3.09.1966
1967 ஆம் ஆண்டு
கந்தன் கருணை............................................. ...........14.01.1967
இரு மலர்கள்........................................... .....................1.11.1967
ஊட்டிவரை உறவு.............................................. ...........1.11.1967
1968 ஆம் ஆண்டு
கலாட்டா கல்யாணம்.......................................... ........12.04.1968
தில்லானா மோகனாம்பாள்....................................... .27.07.1968
உயர்ந்த மனிதன்............................................ ............29.11.1968
1969 ஆம் ஆண்டு
தெய்வ மகன்.............................................. ..................5.09.1969
சிவந்த மண்............................................... ..................9.11.1969
1970 ஆம் ஆண்டு
தர்த்தி........................................... ................................6.02.1970
ராமன் எத்தனை ராமனடி...........................................1 5.08.1970
எங்கிருந்தோ வந்தாள்........................................... .....29.10.1970
சொர்க்கம்......................................... ..........................29.10.1970
1971 ஆம் ஆண்டு
குலமா குணமா............................................. ...............26.03.1971
சவாலே சமாளி............................................. .................3.07.1971
பாபு.............................................. ................................18.10.1971
1972 ஆம் ஆண்டு
ராஜா.............................................. ...............................26.01.1972
ஞான ஒளி............................................... ......................11.03.1972
பட்டிக்காடா பட்டணமா........................................... .......6.05.1972
தவப்புதல்வன்...................................... .........................26.06.1972
வசந்த மாளிகை............................................ ................29.09.1972
1973 ஆம் ஆண்டு
பாரத விலாஸ்............................................ ...................24.03.1973
எங்கள் தங்க ராஜா.............................................. .........15.07.1973
கௌரவம்............................................ .........................25.10.1973
1974 ஆம் ஆண்டு
வாணி ராணி.............................................. ..................12.04.1974
தங்கப்பதக்கம்..................................... ...........................1.06.1974
என் மகன்.............................................. ..........................2.08.1974
1975 ஆம் ஆண்டு
அவன்தான் மனிதன்............................................ ...........11.04.1975
மன்னவன் வந்தானடி.......................................... .............2.08.1975
1976 ஆம் ஆண்டு
உத்தமன்........................................... ................................26.06.1976
சத்யம்............................................ .....................................6.05.1976
1977 ஆம் ஆண்டு
தீபம்............................................. .....................................26.01.1977
அண்ணன் ஒரு கோயில்............................................ ........10.11.1977
1978 ஆம் ஆண்டு
அந்தமான் காதலி............................................. .................26.01.1978
தியாகம்........................................... ....................................4.03.1978
ஜெனரல் சக்கரவர்த்தி...................................... ..................25.05.1978
தச்சோழி அம்பு............................................. ......................27.10.1978
பைலட் பிரேம்நாத்........................................ ......................30.10.1978
1979 ஆம் ஆண்டு
திரிசூலம்......................................... ....................................27.01.1979
நான் வாழவைப்பேன்....................................... ...................10.08.1979
பட்டாகத்தி பைரவன்............................................ ...............19.10.1979
1980 ஆம் ஆண்டு
ரிஷிமூலம்......................................... ..................................26.01.1980
விஷ்வரூபம்........................................ ...................................6.11.1980
1981 ஆம் ஆண்டு
சத்திய சுந்தரம்.......................................... .............................21.02.1981
கல்தூண்........................................... ........................................1.05.1981
கீழ்வானம் சிவக்கும்......................................... .......................26.10.1981
1982 ஆம் ஆண்டு
வா கண்ணா வா................................................ ....................6.02.1982
தீர்ப்பு.......................................... ..........................................21.05.19 82
நிவருகப்பின் நீப்பு (தெலுங்கு)........................................ .....12.09.1982
1983 ஆம் ஆண்டு
நீதிபதி........................................... ........................................26.01.1983
சந்திப்பு......................................... .........................................16.06.198 3
மிருதங்கச்சக்கரவர்த்தி............................ ..............................24.09.1983
வெள்ளை ரோஜா.............................................. ........................1.11.1983
1984 ஆம் ஆண்டு
திருப்பம்......................................... ...........................................14.01.1 984
வாழ்க்கை.......................................... ........................................14.04.1984
தாவணிக்கனவுகள்.................................... ................................14.09.1984
1985 ஆம் ஆண்டு
பந்தம்............................................ .............................................26.01 .1985
முதல் மரியாதை........................................... ..............................15.08.1985
படிக்காதவன்....................................... .......................................11.11.1985
1986 ஆம் ஆண்டு
சாதனை............................................. .........................................10.01.198 6
மருமகள்........................................... ...........................................26.01.1 986
1987 ஆம் ஆண்டு
விஸ்வநாதநாயக்குரு(தெலுங்கு)....................... ...........................1.05.1987
அக்கினிபுத்திருடு(தெலுங்கு)....................... ...............................14.08.1987
ஜல்லிக்கட்டு...................................... ...........................................28.08.1 987
(மேலே கொடுக்கப்பட்ட பட்டியல் பல தொகுப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை
தவறுகள் இருப்பின் மீள் பரிசீலனை செய்யப்பட்டு மாற்றம் செய்யப்படும்)
செந்தாமரை 14.09.1962
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...5a&oe=5F840ACA
Thanks Vcg Thiruppathi
செந்தாமரை 14.09.1962
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...68&oe=5F84FAA1
Thanks Vcg Thiruppathi
செந்தாமரை 14.09.1962
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...af&oe=5F850F0E
Thanks Vcg Thiruppathi
செந்தாமரை 14.09.1962
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...7f&oe=5F83ACE9
Thanks Vcg Thiruppathi
இரத்தத் திலகம் 14.09.1963
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...51&oe=5F82F516
Thanks Vcg Thiruppathi
தாவணிக் கனவுகள் 14.09.1984
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...2d&oe=5F839A57
Thanks Vcg Thiruppathi
இரத்தத் திலகம் 14.09.1963
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...fa&oe=5F8550C9
Thanks Vcg Thiruppathi
இரத்தத் திலகம் 14.09.1963
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...40&oe=5F83ABB1
Thanks Vcg Thiruppathi
இரத்தத் திலகம் 14.09.1963
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...a5&oe=5F86422D
Thanks Vcg Thiruppathi
இரு மேதைகள் 14.09.1984
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...6c&oe=5F845D26
Thanks Vcg Thiruppathi
இரு மேதைகள் 14.09.1984
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...0a&oe=5F82B4CC
Thanks Vcg Thiruppathi
சிவாஜி என்ற ஒரு மாபெரும் கலைஞனின் பிம்பம் என்பது குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தாலோ, சில பாத்திரங்களாலோ கட்டமைக்கப்பட்ட ஒன்று அல்ல. தோற்றம், அழகு, திறன், உடலிலுள்ள கம்பீரம், குரலில் உள்ள கம்பீரம், உடல் மொழியிலுள்ள நேர்த்தி, நடையிலுள்ள நுணுக்கம், பேசும் திறனிலுள்ள நுணுக்கம், உதட்டசைவு, கண்ணசைவு இவை எல்லாவற்றையும் தாண்டிய தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் ஒன்று சேர்ந்து திரண்ட பிம்பம்தான் சிவாஜியே தவிர குறிப்பிட்ட சில பாத்திரங்களில் நன்றாக நடித்திருப்பவர் என்ற பெருமை மட்டுமே அவருக்கு உரித்தானது இல்லை...............!மேலும் பார்க்க வீடியோ..
https://www.youtube.com/channel/UCkgJ...
Thanks Sivaji Murasu
15-09-2020
இன்று தொலைக்காட்சி சேனல்களில் அசத்தலான நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைக்காவியங்கள்!!
பாரத விலாஸ் - சன் லைப் - 11 am,
ரங்கோன் ராதா - வசந்த் டிவி- 1:30 pm,
உத்தம புத்திரன்- முரசு டிவி-3:30 pm,
பாலும் பழமும்- ஜெயா மூவி-10 pm
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...63&oe=5F84BD28
Thanks Sekar
அச்சச்சோ
குடுமி பிடியில்
குல்லாவைக்கூட
தூக்கி எறிந்துவிட்டார்கள்
அட பாவமே
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...59&oe=5F8622A5
courtesey net
தாங்கள் வாழ்ந்த காலத்தில் கலைக்குரிசில் நடிகர்திலகத்தினை உயிரளவு நேசித்து, அவரின் புகழ்ப்பரப்பி அமரத்துவம் அடைந்த. சிகர மன்றத்தின் முன்னாள் செயல் வீரர்களும், ரசிகர்களுமான நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கும்,
சமீபத்தில் அமரரான நாடாளுமன்ற உறுப்பினரும், பெருந்தலைவர் மற்றும் நடிகர்திலகம் இருவரையும் பெருமளவு நேசித்த நல்லிதயமும், காங்கிரஸ் பேரியக்கத்தின் வலிமைமிக்க தலைவர்களில் ஒருவருமான ஐயா.திரு.H.வசந்தகுமார் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக நடத்தப்பட்ட சிறப்பு அன்னதானத்தின் நிழற்படங்கள் உங்களின் பார்வைக்காக..
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...bb&oe=5F85EF78
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a4&oe=5F85E9CF
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...7e&oe=5F83AC0C
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...4d&oe=5F86235C
Thanks Nilaa
இருபது குண்டர்களை அடித்து துவம்ஷம் செய்வது,
ஆகாயத்தில் இருந்து பறந்து வந்து கதாநாயகியை தூக்கிக் கொண்டு ஓடுவது,
சோக காட்சியில் அழத் தெரியாமல் கையால் முகத்தை மூடிக் கொள்வது இல்லையென்றால் பக்கத்தில் இருக்கும் தூனில் முகத்தை மறைத்துக் கொள்வது, வீர வசனத்தை பேசத் தெரியாமல் சொதப்புவது,
மகன்,மகள், பேரன்,பேத்தி, என்ற குடும்ப பாச உறவுகளை வெளிப்படுத்தும் உன்னத நடிப்பு திறன் இல்லாததால் வெறும் மசாலா படங்களில் மட்டும் நடித்து
சண்டைக் காட்சியில் எதிரியை கண்களால் மிரட்டத் தெரியாமல் சம்மந்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டு சண்டையிடுவது
இப்படி நடித்த நடிகரின் நடிப்பை இயல்பான நடிப்பு, இயற்கையான நடிப்பு என ஏமாற்றும் பதிவுகளை கண்டு ஏமாந்திடாதீங்க
ரொம்ப உஷாரா இருக்கனும்,
வெகுஜன மக்கள் அவர்களை நம்பி ஓட்டுப் போட்டு தமிழகத்தை அவர்கள் கையில் கொடுத்து நாசமாக்கியது போதும்,
Thanks Sekar
....................................
பின்னூட்டம்
நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான்.
சில தினங்களாக டப்பாவுக்குள் போன படங்களை வெற்றிப் படங்களாக அல்லது சுமார் வெற்றிப் படங்களாக காட்ட முயன்ற நிலையில். இன்று வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியுள்ளது. சம்மந்தமில்லாமல் நடிகர் திலகத்தின் மீது தாக்குதல். சந்தடி சாக்கில் ஒருவர் படுதோல்வியடைந்த படத்தை கமெண்ட்டில் 93 நாட்கள் ஓடியதாக அடிச்சு விட்டிருக்கார். சரி ஆதாரம்?. அதெல்லாம் கேட்கப்படாது.
.................................................. .......
தூத்துக்குடியில் மட்டுமே எம்ஜிஆர் படம் ஓடியிருக்கும் போல
எதற்கு எடுத்தாலும் தூத்துக்குடி
படா மோசமான பொய்களை எழுதுகிறார்
அதை ரசிக்கும் ரசிக கண்மணிகள் ஆஹா ஓஹோ என கமெண்ட்ஸ்
...............................
சிவாஜி ரசிகர் உண்மை சொல்கிறேன் என்ற நோக்கில் ஒடிய படத்தை ஓடவில்லை என்று சொல்லி பதிவு போடுகிறார்கள்.ஆனால் அவர்கள் ஓடாத படத்தை கூட வசூல் அள்ளி அள்ளி வைக்க இடம் இல்லாமல் கிணற்றில் போட்டோம் என்று கூட கதை அளப்பார்கள்
.......................................
கரெக்டா சொன்னீங்க மேடம்
..............................
காசா பணமா அவுத்து விடட்டும்
.............................
அதுவும்
பாசமலர், பாவமன்னிப்பு, திருவிளையாடல் எல்லாம் சுமாரா ஓடிச்சாம்
..................................
நீங்கள் வேறு You Tube ல் தொப்பியின் நவரத்தினம் மற்றும் பட்டிக்காட்டு பொன்னையா இவை இரண்டு மட்டும் தான் 2 வாரங்கள் *ஓடியது மற்றும் அனைத்தும் வெற்றி படங்கள் என்று எழுதுகிறார்கள்.
..............................
அவனுங்க தேர்தலில் ஜெயித்து விட்டோம் என்ற நினைப்பிலேயே டப்பா படங்களை வெற்றி படங்கள் என பொய் பேசி வருகின்றன
.................................................
பின்னூட்டங்கள் தொடரும்....................................
நீங்க வேறே. அந்த குழுவில் நவரத்தினமும், பட்டிக்காட்டு பொன்னையாவும் வசூலில் சாதனை படைத்தனவாம். அதிலும் ஒருவர் பின்னூட்டமிடுகிறார், பட்டிக்காட்டு பொன்னையா 73-ல் வந்த மற்ற படங்களின் வசூலை நோண்டி நொங்கெடுத்ததாம். ஒரு வேளை அதே 73-ல் வந்த உ.சு.வா. வசூலை நோண்டி நொங்கெடுத்ததோ. ஆனால் எல்லாமும் வெறும் வாய் உதார் தான். இதோ பொன்னையா வசூல் ஆதாரம் என்று எடுத்துப் போட துப்பு கிடையாது.Quote:
பின்னூட்டங்கள் தொடரும்....................................
.................................................. ........................
காதல் வாகனம் கூட வசூலில் படு பயங்கரமான சாதனையை செய்ததாம்,
.................................................. ................
ஒருத்தன் நீங்க எங்கோ போட்ட comments அதற்கு இன்னொரு பதிவில் பதில் சொல்லி உள்ளான்.அவ்வளவு பயம் அவனுக்கு.உங்கள் கண்ணுக்கு தெரியும் வரை இருக்கட்டுமே என்று விட்டுவிட்டேன்.உங்களின் சூடு அந்த அளவுக்கு பெரியது
.................................................. ..........
எத்தனை பெரிய காமெடி
.................................................. ......
அளக்கவே பிறந்தவர்கள்
.................................................. .........
பின்னூட்டங்கள் தொடரும்....................................
நீங்கள் You Tube ல் சென்று நவரத்தினம் படத்தின் comments பாருங்கள், ஒருத்தன் நவரத்தினம் தோல்வி படம் இல்லை வசூல் ரீதியாக வெற்றி படம் என்று எழுதியிருப்பான், ஒருத்தன் *hit படம் என்று எழுதியிருப்பான்.Quote:
பின்னூட்டங்கள் தொடரும்....................................
................................................
அவங்களுக்கு அவர் செத்த மாதிரி நடிச்சா பிடிக்காது.அப்புறம் அவர் எதுக்கு நடிக்கனும் வந்து போனா போதும்.கையை வீசி பின்னாடி கையை கட்டி ஒரு முட்டு முட்டினா போதும் அய்யோ எங்க தலைவர் சுறுசுறுப்பு வராது என்று பீத்த தெரியும்.
.இது தவிர பாசம் திரைபடத்தில் அந்த நடிகர் சாவதாக காட்சி. இதைப்பார்த்த அவர து ரசிகர்கள் கெயிட்டி தியேட்டரில் சினிமா திரையைக் கிழித்து.. தியேட்டரில் உள்ள இருக்கைகளை உடைத்து ரகளை செய்தனராம்.
.................................................. .....
அப்படி நடிச்சி படம் ஓடிட்டா ஓகே
படம் பெயிலரான ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என சமாளிப்பது
உதாரணத்திற்கு மதுரை வீரன்
........................................
பின்னூட்டங்கள் தொடரும்....................................
வரலாறு அறியாத வாயால் வடை சுடுபவர்கள் சொல்வது - வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்திருந்தால் கும்பினியாரையே தூக்கில் தொங்க விட்டிருப்பாராம்Quote:
பின்னூட்டங்கள் தொடரும்....................................
.................................................
இனிமேல் குல்லாவின் வெறியர்கள் சிவாஜியை comment ல் விமர்சித்தால் மேலே உள்ள EPs speech in MGR birthday function என்ற பதிவின் link எண்ணை போட்டு "இதை காண்க" என பதில் comment போடுங்கள்.
இதுவும் நான் இல்லப்பா ஒரு சகொவின் பதிவு
.......................................
நாம் குல்லாத்தலையனின் பதிவுகளை பார்ப்பதுமில்லை..
அவனை விமர்சிப்பதுமில்லை...
ஆனால் கேடுகெட்ட முழங்கையில் எச்சில் வழியும் அளவுக்கு விரல் எடுக்காமல் விசில் அடிக்கும் விசில் குஞ்சுகளுக்கு வயதாகியும் அவனை மாதிரியே பொறாமை புத்தி ... அதனால்தான் சிவாஜி
பதிவுகளை தேடிப்பார்த்து வசைபாடுகிறார்கள்.அந்த காலத்தில் சிவாஜி பட போஸ்டர்களை தேடி தேடி சாணி அடித்த சகுனி கூட்டம். ராமாயண கூனிக்கும் மகாபாரத சகுனிக்கும் பிறந்த பொறாமை பிடித்த இழி ஜென்மங்கள்..
இதுவும் ஒரு சகொவின் பதிவு
.................................................. ...................
தமிழ் நாட்டு மக்கள் எப்பவோ ஏமாந்துட்டாங்க இனிமேல் ஏமாறதுக்கு ஒன்னுமில்லை தமிழ் நாட்டு மக்களை காப்பாற்ற இன்னொரு முறை ஆருயிர் அண்ணன் சிவாஜி பிறக்கபோகிறாரா
.................................................. ........................
நடிகர் திலகத்தின் அரசியல் வாழ்வு தொய்வடைந்ததே, அந்த ஆளுடைய பீடை பிடித்த மனைவிக்கு, சப்போர்ட் பண்ணியதால் தான்
.................................................. ...
மறுக்க முடியாத உண்மை! அந்த நாளில் நான் மிகுந்த வேதனை அடைந்தேன்!
எங்கள் ஊரே சிகப்பு வெள்ளையில் காட்சி தந்தது! குறைத்தத 80%ஓட்டுகள் உறுதியாக இருந்த எங்கள ஊரில் விழுந்தது ஓர் ஓட்டுதான்!
அனைவரும் புறாவுக்கு போடுவதைவிட கைக்கு போடுவதே மேல் என தீர்மானித்து விட்டனர்
.................................................. .....
சார்
அப்போதே எங்கள் கிராமத்தில் என்னைப் பார்த்து கேளி செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது
"போயும் போயும் உங்கள் தலைவர் ஒரு பீடையை முதல்வராக ஆக்க போராடுவதா" என்று
Wooden actors என்று சொல்ல படும் hollywood நடிகர்கள் நடித்த பிரம்மாண்ட சரித்திர படங்கள் விமர்சனத்திற்கு ஆளானது மற்றும் அது தோல்வியை தழுவியது. கட்டபொம்மன் கர்ணன் படங்கள் உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது என்றால் நல்ல தரமான நடிப்புதான். இயற்கை நடிப்பு யதார்த்த நடிப்பு என்று சொல்லப்பட்ட சரித்திரப் படங்கள் எல்லாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓடுவது போல் மாநிலத்திற்குள் அதை ரசிக்கும் ரசிகர்களுக்குள் அடங்கிவிடும். இது சரித்திர உண்மை. எல் வி பிரசாத் இந்திய அளவில் மிகப்பெரிய டைரக்டர். அவர் சொல்வது. ஒருவன் தன் மனதில் இருக்கும் உணர்வுகள் எண்ணங்கள் என்னவென்று தெரியாமல் இருக்கும் முகத்தைப் பார்த்து நான் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் இதை முகபாவனைகள் உணர்ச்சிகள் பேசும் வசனங்கள் மூலமாக துல்லியமாக உள்ளத்தில் உள்ள வை அடுத்தவர்கள் புரியும்படி காட்ட வேண்டும். அதுதான் சிறந்த நடிப்பு. இந்த ஆற்றல் நான் கண்ட அளவில் நடிகர் திலகத்தை மிஞ்சும் நெருங்கவோ உலகத்தில் வேறு எந்த நடிகரையும் பார்க்க முடியாது. என்றார்.
நெல்லை பாப்புலரில் சொர்க்கம் படம் 1,28,000 சொச்சம் வசூலானதை வெறும் 85,000 என்று கதை விட்டிருக்கிறார்கள். கூடவே அவர்களது டப்பா படங்களின் வசூலை அள்ளிவிட்டிருக்கிறார்கள். எதுக்கும் ஆதாரம் கிடையாது.
..........................................
அவர்கள் வசூல் ஆதாரம் என்று வைத்திகுப்பது ரிக்ஷாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக் குரல், இதயக்கனி இவைகளுக்கு மட்டுமே. இவற்றை வைத்துக் கொண்டே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவார்கள். மற்றபடி வசூல் சாதனை என்று அள்ளிவிடப்படும் எந்தப் படத்துக்கும் ஆதாரம் தர மாட்டார்கள், தர முடியாது, கிடையாது.
.................................................. ..........
In effective competitive years 1952 to 1978, Nadigarthilagam enjoyed 3 times more success than kullaa. Sivaji gave 12 Bumper hits and Kulla had only 4 to his credit.
......................................
yes u r perfectly right. This is what I use to think. Effective competition in 50s, 60s &70s NT'S movies took first place - highest grosser in each said period. 4th one last and final biggest hit in South India itself. On Quantum method (according to population ratio) the success of movie is still incomparable
2nd place ran in 13 theatres originally for which evidence available in daily paper' was attempted to be removed from kannimara lib., What had happened is not known till now. Recently happened around 8 months monetary wise not upto the satisfaction but fetched the way the great success for pol... 2nd one more credit for no of days which could be possible easily and this was done whever needed. 3rd and 4th not worth to mention. Overall performance already proved NT s record break created is unbreakable never in act & box office. Thanq நண்பரே.
.................................................. ...............
Thank God, Oscar nomination was not in karunanidhi's hand. Otherwise he would have recommended Oscar for Rickshawkaran performance !
for vpk also objection raised not to participate not to send same thing happened for DM. 1965 National was given for movie based on Janaranjagamana padam with the influence of same person. His soul friend already got world recognition. Remake does not always qualify for participation. Inspite of that the movie remade from telugu got participated and recommended as usual. Without knowing those stories many of them are happy for not giving National award at the. Same time said persons were not much proud of getting such award.reward is nothing but for political reasons benefits for some or many times happened.
அரசியல் வாக்காளர் வேறு சினிமா ரசிகர்கள் வேறு இரண்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் ..ரசிகனை ஏமாற்றவே முடியாது தங்கள் அபிமான நடிகரை உயர்த்தி பேசினாலும் அவர் ரசிகர்களை இன்றைய ரசிகர்கள் கூட்டம் நம்ப மாட்டார்கள் நடிகர்திலகத்தின் புகழ் வசூல் சாதனை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள் ஒரு படத்தை எல்லா தரப்பு ரசிகர்களும் பார்த்தால் தான் வெற்றி பெறும் நம் படங்களை இன்றைய டிஜிட்டல் வடிவில் வெளியிட்ட போது வெற்றியடைந்ததற்கு காரணம் கர்ணன் வெளியான போது குடும்பம் குடும்பமாக மற்றும் தியேட்டருக்கு வராதவர்கள் கூட வந்து படம் பார்த்தது சாட்சி பல தடைகள் வந்தாலும் அதை தவிடு பொடியாக்கி சாதனைகளை ஆக்கி எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கியவர் நடிகர்திலகம் திரையுலகின் முதன் முதலாக என்ற வார்த்தைக்குச் சொந்தக்காரர் சாதனை நாயகன் அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
ரொமான்ஸ் காட்சிகளில் உதட்டை பலநாள் சாப்பிடாதவன் கஞ்சிப்பானையை பார்த்து எச்சிலூறுவதை போல் செய்வது, காதலியின் இரெண்டு கைகளிலும் தோள் பகுதியை பற்றி இறுக்கமாக அழுத்துவது, காட்சிக்கு ஏற்ற மாதிரி மாறாமல் (உதாரணம் விவசாயி படத்தில் பேண்ட் சர்ட் கூலிங் கிளாஸ் அணிந்து டிராக்டர் ஓட்டுவது ) இப்போதைய நவீன காலத்தில் கூட அப்படி ஒரு விவசாயியை பார்க்க முடியவில்லை. இரட்டை வேடம் வித்தியாசம் காட்ட உதட்டில் இரெண்டு விரலை சுழற்றி முறைப்பது, நல்ல பாட்டை தன் ஆட்டத்தால் கெடுப்பது. (உ ம் நான் கற்றுவாங்க போனேன் ) புதியவானம், புதியபூமி முதல் வரி பாடி இயற்கையை ரசிப்பதாக கேணைத்தனமாக ஓவர் ஆக்ட் பண்ணுவது (பாட்டை பார்த்துவிட்டு இந்த வரி பற்றி விமர்சனம் பண்ணுங்கள்) மொழி தெரியாதவனுக்கு பாடி காட்டுவது போல் நான் கையால் அவர் நெஞ்சில் கை வைப்பார், உங்கள் எனும்போது சட்டை போடாத அழுக்கு வேட்டி உடுத்தியவர்களை காண்பிப்பார் உங்கள் வீட்டு பிள்ளை எனும் போது இரெண்டு கைகளையும் தன் மீது வைத்து பின் கையை பிரித்து காட்டுவார். வசனம் ஒன்றல்ல, பத்தல்ல, நூறல்ல, ஆயிரம் பேர் தடுத்தாலும் இதை செய்தே முடிப்பேன்,
என்பார்.அப்படி பேசினால் தான் அவர் ரசிகர்களுக்கு புரியும். அழும் போது பிடரியை காட்டுவதா நடிப்பு, முதுகு கூட நடிக்கும் எங்கள் நடிப்பு தெய்வத்திற்கு. சின்ன வயது கதாநாயகி, அருமையான வெளிப்புற காட்சி, பிரமாண்ட செட், கதைக்கு சம்பந்தம் இல்லாமல் பாட்டு எழுதுவதால் நல்ல பாடல்கள், சண்டை காட்சிகள், கவர்ச்சி நடனங்கள் இவைகளால்தான் அவரது படம் ஓடுகிறதே தவிர. வேறு ஒரு ரகசியமும் இல்லை
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 56-வது படம்
முதல்மரியாதை 1985
பின்குறிப்பு :
மதுரை மது திரையரங்கம் அன்றைக்கு பஞ்சாயத்து யூனியன் பகுதியைச் சேர்ந்த அரங்கு என்பதால் நிகர வசூலில் மற்ற அரங்குகளிலிருந்து வேறுபடுகிகிறது என்பதை நினைவில் கொள்க.
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
பகுதி 56
வெளியான நாள் ஆகஸ்ட் 15 1985
திரையிட்ட அரங்குகள் மது & குரு
ஓடிய நாள் மது 088 நாள் குரு 127 நாள்
மொத்த வசூல்.............மது....6 23 411.60
மொத்த வசூல்.............குரு....7 18 344.10
......................................ரூ.13.41 755.70
நிகர வசூல்..................மது...5 02 284.00
நிகர வசூல்..................குரு...3 51 986.65
.........................................ரூ.8 54 270.65
வி பங்குத் தொகை.......மது...2 78 448.34
வி பங்குத் தொகை.......குரு...1 75 993.32
......................................ரூ.4 54 441.66
தமிழகத்தில் மதுரை தவிர்த்து 100 நாட்களை கடந்த 9 திரை அரங்குகளில் மட்டுமே
ஒரு கோடி ரூபாய் வசூலித்த படம்.
ஒரு பிரதி ஒரு லட்ச ரூபாய் என்று 100 பிரதிகளை ரஷ்ய நாட்டுக்கு
விற்பனை செய்ததில் ஒரு கோடி ரூபாய் ஈட்டிய முதல் தமிழ்ப்படம்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...ba&oe=5F87E56B
நன்றி நிலா
Rajendran Kasthuri When i first wanted to do a film to be screened in Mahalakshmi, I went to Miran Sahib street. I bumped upon couple of mediators in a teashop opposite to DivyaFilms office building. I told them am new to this field but I wanted to buy one Sivaji Sir Film any film of his that is available. IMMEDIATELY, these guys said "Sir, Sivaji Film will not get audience Why dont you buy Mr. MGR films and I have contacts of distributors who has some "good films" like oorukku uzhaipavan, navarathinam, sange muzhangu along with print and poster" I wanted to Guage these mediators and the so called distributors who are having this film, I was taken to the first floor where Divya Films office was also there. I was taken to a distributor and his office was full of Mr.MGR film posters stuck on wall. He forced me to a large extent trying to convince me to buy Mr.MGR films. He also said the same words to the mediator. Anyway, that is his business. What i was also shocked is the second part. He said, he has about 11 prints of black and white Sivaji Films and showed me but said, That is not for sale. I asked him if owns the film rights. He said No. Then i asked him back, why he is holding these 11 prints of Sivaji Films that he doesnt own. There was no reply from him except "Adhu oarama kadandhuttu pogattum" This means, these type of fellows, source good film prints of Sivaji and do not give to anyone but waste it deliberately. This is cheap attitude that they are doing. They cannot fight genuinely. Therefore, they indulge in such activities. Finally, i bought my first film Naan Vaazha Vaippen from RajTv and screened it in Mahalakshmi.
Thanks Subramanian Subbraman
Subramanian Subbraman absolutely right. Even when I bought cd DVD of Sivaji movies in Coimbatore Salem Chennai etc., I had experience with dvd sellers simply the seller asked why don't you buy mgr movies. One cd seller openly told me you won't get Sivaji movies because they were sold then and there. In Chennai in 90s I went to one big cd Shop in nungsmpakkam high road 100s of puthia பறவை சிடி was supplied and he told highest selling cds than present new movies. One survey was also revealed before 10yrs no.1 highest sale of DVD s is nothing but கர்ணன் 2nd place puthia பறவை. A very big photo of Sivaji Ganesan is kept on wall in the office of Moser Baer கம்பெனி as the old movies of Sivaji did well in sales better than new movies. 70s and 80s re release of old movies were more in numbers for Sivaji movies even in Bangalore and also in Mangalore I enjoyed and seen many old Sivaji movies. In Mangalore I found old movies of 60 70s were only Sivaji movies. Without any political influence/benefit Sivaji movies did well not only tamil Nadu also other states , countries etc. I am having mini ac theatre mainly l watching for Sivaji movies . One more my friend of friend is having mini theatre in which he use to watch karnan only frequently. First VHS tape is கர்ணன் I am having original print of VHS brought from Singapore. In tv channel s everybody knows. In theatres what is going on also we are aware of it. We also feel it is worthless to watch' worthy movies of Sivaji in old worthless theatres
Thanks Subramaniam Radhakrishnan