மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து என்னைத் தடுக்க
தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா
Printable View
மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து என்னைத் தடுக்க
தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...
கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
வெறும் உடம்பு நடக்கிறதா
இடுப்புக்குமேல் இருக்கிறதா
தேனே பாடுவது நீயா நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
ஒரு நிமிடமா ஒரு நிமிடமா
ஒரு நிமிடமா தவறிவிட்டேன்
ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே
ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்
அன்பே அன்பே எங்கே
https://c1.staticflickr.com/3/2874/1...bbe0ceae_b.jpg
This is heaven Priya!
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?
ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது...
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
computer கடவுளாக மாறிப்போச்சுடா
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
பொம்பளை சிரிச்சா போச்சி
புகையிலை விரிச்சா போச்சி
பெண்ணே உனக்கென்ன ஆச்சி
நெருப்பா கொதிக்குது மூச்சி...
சிரித்தாள் தங்க பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் இந்த உறவை
thanga radham vandhadhu vIdhiyilE
oru thaLir mEni vandhadhu nErinilE
maragadha thOraNam asaindhaada
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர் பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே...
ஏழுமலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே...
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா
Sent from my SM-G935F using Tapatalk
என்னவோ சேதி மனம் பேச எண்ணும் பேசாது
காதலின் கீதம் இங்கு பாட வரும் பாடாது
ஏழை மனம் காணுவது ஏதேதோ பூங்கனவு
ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதை சொன்னான் தலைவன்
அண்ணணவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
பெண் போனால் இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோ கூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ...
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள் தான்…
காண்போமே சேர்ந்தே நாமே
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
அதிசய திருமணம் ஆனந்த திருமணம்
அருள்மிகு திருமணமே
அழக்ய திருமணம் அபூர்வ திருமணம்
அர்த்தமுள்ள திருமணமே
Hello NOV & Raagadevan! :)
அழகே உன்னைக் கொஞ்சம்
கண்கள் எழுத வா வா வா
நெஞ்சம் முழுதும் நீ நீ நீ
உயிர் எழுதும் ஒரு கவிதை
ராகம் சொல்ல வா வா வா
Hi Priya :)
வா வா வா வா வா வா வா வா
கண்ணே வாடா கண்மணி வாடா
பொன்னே வாடா பொன்மணி வாடா
புன்னகை புரியும் கண்ணா வாடா
புல்லாங்குழலின் மன்னா வாடா
அழகே வாடா அருகே வாடா
அன்பே வாடா முத்தம் தாடா
முத்தம் கட்டி முத்தம்
கம்பிக்குள்ள எண்ணிக்கொள்ளு
முத்தம் கொடுத்தா சத்தம் கேட்கும் வேண்டாமே
சத்தம் கேட்டா கெட்டாப் போகும் சீண்டாதே
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா
Hello Priya & vElan! :)
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ...
https://www.youtube.com/watch?v=Uo7QPV9J8YQ
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
என்னை பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக்குயிலு
அப்போ பாடிப் பறந்த குயில்
வாடிக்கிடக்குது
கண்ணீர்க் கடலில் இது
ஆடிக் கிடக்குது...
பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்றேனே
கேட்காத மீட்டெடுத்து
வாறேன் நானே
Sent from my SM-G935F using Tapatalk
ஆத்தி வாடையில பட்ட மரம்
கோடையில கொழுந்து விடாதா
அடி போடி முள்ளுக்குள்ள போட்ட விதை
முட்டி முட்டி முளைத்து விடாதா
கோடையில மழ போல
என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன் கூட
Sent from my SM-G935F using Tapatalk
வாட வாட்டுது
ஒரு போர்வ கேக்குது
இது ராத்திரி நேரமடி
ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம்
என்னை வாட்டும் இல்ல தூக்கம்
ஒரே ஆச ஒரே வேள
தொட்டா போதும் கெட்டா போகும்
உன்ன நெனைச்சேன் தவிச்சேன்
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னால்
Sent from my SM-G935F using Tapatalk
முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே
Hello Priya :)
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்