veNNilaa jothiyai veesudhe maNNile
veN mulaam poosudhe
vaNakkam pp! :)
Printable View
veNNilaa jothiyai veesudhe maNNile
veN mulaam poosudhe
vaNakkam pp! :)
vaNakkam PP, Raj! :)
மண்ணில் இந்தக் காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி
ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா...
Hi, raagadevan!
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்களுக்குள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்...
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் நெஞச்
kaadhal viyaadhi pollaadhadhu adhu kaNNum kaadhum illaadhadhu
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்த்ம் கடலை வானம்
கொள்ளையடித்தால்
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் கண்மணியே
நான் என்ன சொல்லிவிட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன்
ஏன் தலை குனிந்தாயோ
Hi Nov...
yean peN enRu piRandhaai
yean en kaNNil vizhundhaai
yean oru paadhi siriththaai
en uyir pUvai paRiththaai
mudhal naaL paarththaai
Hello RC
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேராக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
Sent from my SM-N770F using Tapatalk
காவியமா நெஞ்சின் ஓவியமா அதன். ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
இள நெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார் மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு தொடரும் தொடரும்
ஒரே மனம் ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கரை
இதே கதை இதம் இதம்
கேளடா மானிடாவா
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை செல்வம்
ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வுகள் தாழ்வுமில்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன மொழி பேசுதே
நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று
நானே வருவேன் இங்கும் அங்கும் யாரென்று யாரறிவார்
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு...
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன்
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
Sent from my SM-N770F using Tapatalk
[QUOTE=NOV;1368759]பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
Sent from my SM-N770F using Tapatalk
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா பார்வை போதுமா
மயிலே மயிலே உன் தோகை எங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
enge theduven enge theduven paNathai enge theduven
ulagam sezhikka udhavum paNathai enge theduven
ஓரிடந்தனிலே நிலையில்லா உலகினிலே
உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பணம் என்னடா பணம் பணம்...
குணம் தானடா நிரந்தரம்...
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
என்னிடத்தில் இல்லாததா
நல்ல விலை பேசாததா
அத்தனையும் பெற்றேனடா
தத்துவத்தை கற்றேனடா
nalla nalla piLLaigaLai nambi naade irukkudhu thambi
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கைவளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் காதல் பாட்டு