என்னடி மாயாவி நீ என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற என் நெஜம் காட்டுற
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
என்னடி மாயாவி நீ என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற என் நெஜம் காட்டுற
Sent from my SM-N770F using Tapatalk
காலாலே நிலத்துல கோலம் போட்டு காட்டுறா. கம்பி போட்ட ஜன்னலிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
Sent from my SM-N770F using Tapatalk
ஆலம் விழுது ஆட
அதில் ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
Sent from my SM-N770F using Tapatalk
தோரணம் ஆயிரம்
பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு
செந்தாழம் பூவுக்கு
செந்தூரம் எதுக்கு உள்ளத்தில்
வண்ணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaNNa thamizh peN oruthi ennedhiril vandhaaL
kannasaivil kOdi kOdi
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஹே வீரனே கர்ம வீரனே
கடமை வீரனே கர்ம வீரனே
தோல்விகளாலே வெறி கொல்லாதே
கல்லடி படும் என்பதாலே மரம்
காய்க்காமல் போவதில்லை
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
Sent from my SM-N770F using Tapatalk
ஆடச்சொல்வது தேன்மலர் நூறு அருந்தச்சொல்வது மாங்கனிச்சாறு கூடச்சொல்வது காவிரி ஆறு*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops!
கொத்து மலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை
Sent from my SM-N770F using Tapatalk
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு வானவில்லின் பக்கத்திலே
வாழ்த்து பார்க்கிறான் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும்
மழையாய் பார்க்கிரேனே
என்னை சொட்ட சொட்ட நனைய
Sent from my SM-N770F using Tapatalk
nanaiyaadha kaalukkellaam kadalodu uravu illai
naan veru nee veru endraal natpu
நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாசம் என்னும் நூலில் ஆடும் பொம்மை எல்லோரும்
பாசம் என்னும் பாடல் தானே அன்பின் சங்கீதம்
இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம் சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
ஹேய் சிறுக்கி சீனி கட்டி
சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும் முன்னழகு
முட்டுது கீறி
மினுக்கி மீனுக்குட்டி
தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜடை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை
Sent from my SM-N770F using Tapatalk
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல
ஆசைய வெதச்சேன்
Sent from my SM-N770F using Tapatalk
யார் யாரோ வெதச்ச நெலம்
நான் வெதச்சது
யார் யாரோ குடிச்ச தண்ணி
நான் குடிச்சது
யார் யாரோ விட்ட காத்து
நான் இழுத்தது
யார் யாரோ புதைச்ச காடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஊசி மலை காடு ஹோய்
உள்ள வந்து பாரு ஹோய்
ஏசி வச்ச ஊரு ஹோய்
இங்கே வந்து சேரு ஹோய்
தக்காளி தக்காளி
தாவணி போட்ட தக்காளி
Sent from my SM-N770F using Tapatalk
அடி பப்பாளி பழமே
என் தக்காளி ரசமே
உங்கக்கா கிட்ட என்ன பத்தி
கொஞ்சம் சொல்லு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை
Sent from my SM-N770F using Tapatalk
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
mayakkamaa kalakkamaa manadhile kuzhappamaa
vaazhkkaiyil nadukkamaa
vaazhkkai endraal aayiram irukkum
vaasal thorum vedhanai irukkum
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது*
கருடா சௌக்கியமா..
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்*எல்லாம் சௌக்கியமே..*
கருடன் சொன்னது..*அதில் அர்த்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்துதித்து உயிரில் கலந்தாய் என் உயிரே
செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல்…
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம்
Sent from my SM-N770F using Tapatalk
மாயம் செய்தாயோ.... நெஞ்சை காயம் செய்தாயோ.....
கொல்ல வந்தாயோ... பதில் சொல்ல வந்தாயோ...
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்தத்*தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk