Ivalo round vantha piragum ammaniyoda quality ah question panna enna artham :twisted:
Printable View
Ivalo round vantha piragum ammaniyoda quality ah question panna enna artham :twisted:
Ena thaan round aditchaalum 3 kodi na athigam.. apdi enna thaan irukku nu naan kaetkiren ?
- deleted without warning -
ஆசம்! குறிப்பாக மூன்றாவது, கடைசி வகை நடன அசைவுகள்! துல்லியமா கவனித்திருக்கிறார்! சினிமா சம்பந்தப்பட்ட நகைச்சுவை செய்வதை விட, இதுபோன்ற தளங்களிலும் பரிமளிக்கும் ரோபோ ஷங்கர்! !
http://www.youtube.com/watch?v=EyAxY...ture=endscreen
அசின் கூறுகையில், "நிஜத்திலும் இணக்கான மனநிலை இருந்தால்தான் திரையில் ஜோடிப் பொருத்தம் சரியாக வரும். எனக்கும் சல்மானுக்கு வெளியிலும் நல்ல உறவு உள்ளது. அதுதான் நட்பு. வேறு எதையும் கற்பனை செய்ய வேண்டாம். சல்மானுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு.
அவரது அந்த நகைச்சுவையை சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நான் அவரை சரியாகப் புரிந்து கொண்டேன். நாங்கள் இரண்டு படங்கள் சேர்ந்து செய்தோம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. அதுதான் எங்களை நல்ல ஜோடியாக திரையில் காட்ட உதவுகிறது," என்றார்.
நெருக்கம், நல்ல புரிதல், ஜோடிப் பொருத்தம்... எல்லாமே நட்புதானா? என்னமோ போங்க..! :roll:
பிரபுதேவா- நயன்தாரா ஃபைட்டே ஒரு நாடகம்தான் என்கிறார்கள் அவர்கள்.
இதென்னங்க புது பொம்மலாட்டமா இருக்கு? ஆமாம்... நயன்தாராவின் பேங்க் பேலன்ஸ், மன்னாரன் கம்பெனி பைனான்ஸ் நிறுவனம் லெவலுக்கு இறங்கி போயிருக்கிறதாம். இப்போதைக்கு நடிப்பில் இறங்கி பத்து இருபது கோடியை தேற்றினால்தான் உண்டு என்பதாலும், பிரபுதேவாவுடனான உறவு தொடர்கிற பட்சத்தில் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதாலும் இருவரும் டிராமா ஆடுவதாக கிசுகிசுக்கிறார்கள்.
http://www.youtube.com/watch?v=ypNAEuXaT2A
Thanks to dakkaalti aka feeyaar!
பயபுள்ள எதுக்கு வாய்க்கும் மூக்குக்கும் நடுவுல டெலிஃபோன் ரிசீவர பொருத்தி வெச்சிருக்கான்?!? வலிக்குமே
சுனாமிலேயே ஸ்விம்மிங் போடுற நம்ம தனுஷ் எங்க இருந்தாலும் கடலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்
அன்று நயன்தாரா நேற்று த்ரிஷா - என்னப்பா நடக்குதிங்கே
புதன், 11 ஏப்ரல் 2012( 21:00 ist )
நயன்தாராவும், த்ரிஷாவும் இல்லையென்றால் பத்திரிகைக்காரர்கள் என்னவாகியிருப்பார்கள்? நினைக்கவே பயமாக இருக்கிறது. நயன்தாராவின் காதலிலும், அவரது காதல் பிரிவிலும்தான் கடந்த ஒரு வருடத்தை குதூகலமாக்கின பத்திரிகைகள். த்ரிஷா பற்றி சொல்லத் தேவையில்லை. கடற்கரைச் சாலையில் நள்ளிரவில் டான்ஸ் ஆடினார், ஹோட்டல் குளியலறையில் குளித்தார் :frightened:, விஷாலுக்கும் த்ரிஷாவுக்கும் காதல்... ஓ, எத்தனை எத்தனை தலைப்புச் செய்திகள். நியாயமாக இவர்கள் இருவருக்கும் பத்திரிகைகள் பாராட்டுவிழா எடுத்து லாபத்தில் பங்கு தந்திருக்க வேண்டும்.:poke:
சரி, விஷயத்துக்கு வருவோம்.
நயன்தாரா ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தின் இறுதி நாளன்று இயக்குனர் மற்றும் ஹீரோ பாலகிருஷ்ணா ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அத்துடன் பிரிவுத் துயர் தாங்காமல் அழவும் செய்தார். அந்த அழுகைக்கு காரணம் இருந்தது. விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால் ஸ்ரீ ராமராஜ்ஜியத்துடன் நடிப்பை துறக்க அப்போது அவர் முடிவு செய்திருந்தான். வாழ்க்கையின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் அவரை மீறி வந்துவிட்டது அழுகை.
நயன்தாராவை தம்மு படப்பிடிப்பில் ரிப்பீட் செய்தார் த்ரிஷா. இவர் ஒருவரையும் காதலிப்பதாகத் தெரியவில்லை. தம்மு இவரின் கடைசிப் படமும் அல்ல. பிறகு ஏன் அழுகை? ஆசி?
த்ரிஷாவும் திருமணம் செய்து செட்டிலாகப் போகிறார் என்று தெலுங்கு ஊடகங்கள் ஊகச் செய்தி வெளியிட்டுள்ளன. திருமணம் கன்ஃபார்ம் என்றிருந்த நயன்தாராவே காதலை உதறி நடிப்புக்கு திரும்பியிருக்கிறார். த்ரிஷாவாவது இப்போதைக்கு நடிப்பை விடுவதாவது.
எப்போ பாரு இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு. :hammer:
Entha padam.. entha promo.. entha keero..keeroine theriyutha frnds .. ? :fatigue:Quote:
வாக் அவுட் பெயரில் நாக் அவுட்
வியாழன், 12 ஏப்ரல் 2012( 14:07 IST )
அந்தப் படத்தின் புரோமோவுக்காக ஹீரோவும், ஹீரோயினும் எஃப் எம் ஸ்டுடியோவுக்கு வந்தனர். சற்று நேரம் கழித்து ஹீரோவின் மனைவியும் ஸ்டுடியோவுக்கு வந்தார். படத்தின் இயக்குனரும் இவர்தான்.
மனைவியை சற்றும் எதிர்பார்க்காத ஹீரோ பினாயில் குடித்த மாதிரி முகத்தை சுழித்ததோடு இதோ வர்றேன் என்று விடுவிடுவென வெளியேறினாராம். இப்போ வந்திடுவார் என காத்திருந்து அவர் வராமலே புரோமோ நிகழ்ச்சியை முடித்திருக்கிறார்கள். மனைவி மீது அப்படி என்ன கோபம்?
கமுக்கமாக ஒரு காதல் தூது
வியாழன், 12 ஏப்ரல் 2012( 14:17 ist )
அய்யைய்யோ... யாரைப் பார்த்தாலும் அந்த நடிகைக் கூட நடிக்கிறீங்களாமேன்னு கேட்கிறாங்களே, அப்படியெல்லாம் இல்லைன்னு நானும் எத்தனைமுறைதான் சொல்றது... என்று அப்பாவைப் போல தலையைச் சிலுப்பி ஒப்பா*ரி வைத்தார் வம்பு தம்பி.
தன்னுடைய படத்தில் நயனத்தை ஹீரோயினாக நடிக்கும்படி வம்பு கேட்டார் என்ற செய்திக்குதான் இப்படியொரு மறுப்பு ஒப்பா*ரி. இதைச் சொல்லி முழுதாக 48 மணி நேரம் ஆகவில்லை. நயனத்திடம் சென்று டெயில் படத்துக்கு கால்ஷீட் கேட்டது மெய்தான் என்று அப்படியே டபுள் பல்டி அடித்திருக்கிறார் வம்பு. ஏம்பா... நீங்க செத்து செத்து விளையாடுறதுக்கு நாங்கதான் கிடைச்சமா.
ithu venumne tweet panna mathiri irukku..:lol:
STR ( simbu ) @iam_STR
Ellavarakum aishwaryam niranja vishu ashamsakal :)
:lol::lol:
Different Voices, Nice Attempt!
www.youtube.com/watch?v=ZOmL_6C6Uts
www.youtube.com/watch?v=CkaZ-qKAPSM
www.youtube.com/watch?v=W_k_Xz1Crrw
Please let me know if this video has been posted before here.
Sam Anderson and Powerstar together for the first time with SivaKarthikeyan !!!
http://www.youtube.com/watch?v=B9XMsFHnZoU
mimicry artists than avungala pathu sirikkama irukkanum.
Finished watching the video just now. The last part where both Power Star and Idea Star dance together is too good. Robo Shankar's mimicry & Sam's intro speech were funny too. Otherwise, it wasn't as hilarious as I expected it to be. Power Star romba adakki vaasichirukkar. Ivinga call-sheeta Vijay TV waste pannittaanga :sad:
http://www.youtube.com/watch?v=Xp23xzuY5Fg
I think its hilarious, well made mimicry
Read somewhere that Sam Anderson is working in Courier service. Atha padicha approm sirikka manasu varala......
interz, good one! :clap:
erode boss.
3 ஹிட் கொடுத்துட்டேன் - நான்தான் இப்போ நம்பர் ஒன்! - அசின்
http://tamil.oneindia.in/img/2012/04/21-asin5-300.jpg
இந்தியில் இதுவரை நான்கு படம் நடித்துள்ளேன். அவற்றில் மூன்று சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டன. இன்றைய தேதிக்கு நானே பாலிவுட்டில் நம்பர் ஒன் என சிலுப்புகிறார் நடிகை அசின்.
கஜினியில் அறிமுகமானார் பாலிவுட்டுக்கு அசின். தொடர்ந்து லண்டன் ட்ரீம்ஸில் நடித்தார். அது ஓடவில்லை. ஆனால் அடுத்த படம் ரெடியில் நடித்தார் அது பெரிய வெற்றியைப் பெற்றது.
அதன் பிறகு, அக்ஷய் குமார், ஜான் ஆப்ரகாமுடன் அசின் நடித்த ஹவுஸ்புல் படம் இப்போது வெளியாகி நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
ஹவுஸ்புல் படம் கடந்த 5-ந்தேதி வெளியானது. இதுவரை ரூ. 80 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இப்படமும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை தாண்டும் என்கின்றனர்.
இதுகுறித்து அசின் கூறும்போது, "இந்தியில் நான் ஏற்கனவே நடித்த இரு படங்கள் ரூ. 100 கோடி வசூல் ஈட்டின. ஹவுஸ்புல் படமும் ரூ. 100 கோடி வசூலை நெருங்குகிறது. எனவே நானும் இந்தியில் நம்பர் ஒன் நடிகையாகி விட்டேன். கரீனா கபூருக்கு இணையாக என் படங்களும் வசூல் குவிக்கின்றன. இப்போதுதான் மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.
intha amma salman,akshay padathula naditchuttu 100 cr en padam cross pannidutchu nu kokkarikkuthu...
kahaani mathiri heroine oriented subject la intha amma naditcha, oru paiyan paarkka varuvaana.. :banghead:
fantastic still #1 - how did the dog get the left ear up - as a mark of salute to power *...
I am pretty curious about the story line of moolakkadai murugan - In chennai it is close to my area...
Rock on power * you are a fresh breath in thamizh cinema...
Rockstar, u missed his most promising movie.
http://a1.sphotos.ak.fbcdn.net/hphot...38069807_n.jpg
which one ? :confused2:
:hammer:
Please see the image I posted.
sory i think tat s blockpage for my pc.. tats nt visible to me.. :(
புடவை மாற்றும் காட்சியை வெளியிட்டதால் நடிகை ஆண்ட்ரியா கோபத்தில் இருக்கிறாராம். தற்போது திருப்பங்கள் என்ற படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா, அந்த படத்தில் புடவை மாற்றும் காட்சியொன்றில் நடித்திருந்தாராம். அந்த ஸ்டில்களை பப்ளிசிட்டிக்காக பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களுக்கு அனுப்பியிருக்கிறார் இயக்குனர். ஸ்டில்கள் வெளியான சிறிது நேரத்திலேயே டைரக்டரை போனில் அழைத்து தாறுமாறாக திட்டித் தீர்த்திருக்கிறார் ஆண்ட்ரியா. என் இமேஜே உங்களால் போய்விட்டது, என்று கோபத்துடன் கூறிய ஆண்ட்ரியா, எல்லா போட்டோவையும் வாபஸ் வாங்குங்க என்று ருத்ர தாண்டவமே ஆடி விட்டாராம்
http://img1.dinamalar.com/cini//CNew...1255000000.jpg
It sounds incredible!
A small budget Tamil crass comedy Banda Paramasivam made at a cost of Rs 2 Crore was remade in Hindi as Housefull 2 and went on to do business worth Rs 100 Crore plus! PT Selvakumar actor Vijay’s PRO and producer of Banda Paramasivam made the film for Rs 2 Crore. It was directed by comic actor TP Gajendran with Prabhu, Abbas,Kalabhavan Mani, Rambha and Monica and released in 2003. Nearly 10 years after Hindi producer Sajid Nadiadawala seems to have been “inspired” by Banda Paramasivam to make Housefull 2. The film directed by Sajid Khan had Bollywood A-list stars like Akshay Kumar,John Abraham, Asin and Jacqulene Fernandez. The film is a super hit collecting over Rs 100 Cr! The irony of it is that Banda Paramasivam is itself a remake of the 1998 Malayalam comedy Mattupetti Machan starring Mukesh, Jagadish and Siddique. Large parts of this film were “inspired” from an old Jerry Lewis film! :smile:
Jaggubhai premiere
https://fbcdn-sphotos-a.akamaihd.net..._3660342_n.jpg
simbhu to dhanush: adutha Rajini - Kamal naamathan..
Rajini & Kamal mind voice: ivanungalai azhikkiradhukku pudhusa oruthan vara thevai illai.. ivanunga vaayE podhum..