அன்பிற்கினிய நண்பர்களே,
80 களின் ஆரம்பத்தில் வந்த இனிமையை குழைத்து வந்த அருமையான பாடல். மெட்டமைப்பும்,இசை வடிவமும் உண்மையிலேயே அருமை.
படம்: சின்ன சின்ன வீடு கட்டி
பாடல்: கண்ணா உன் ராதை
பாடியவர்: வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.4shared.com/mp3/efUZttkFc...ATTI_-_Ka.html
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்