ponvaNNa mAlaiyil - vaRavERpu
பாடல்: பொன்வண்ண மாலையில்
படம்: வரவேற்பு
பாடியவர்கள்: பி.சுசீலா & டி.எம்.சௌந்தரராஜன்
http://music.cooltoad.com/music/song.php?id=189185
பொன்வண்ண மாலையில் நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ...
ராதா...ராதா...ராதா...நெறுக்கமாய் அணைக்கவா சுவைக்கவா
ராஜா...ராஜா...ராஜா...கிடைத்ததை நினைத்து நான் ரசிக்கவா
செந்தூரக்கன்னம் சொல்லாதோ எண்ணம்...
(பொன்வண்ண)
நால்விழி மயங்கும் நாடகம் தொடர்ந்தால் காலங்கள் பறக்காதோ
நாணத்தில் மிதந்து ஆணுக்குள் அடங்கும் பெண்ணுள்ளம் தவிக்காதோ
பால்தனில் விழுந்த பனிமலர் பெண்மை பருவத்தின் கதை படிக்காதோ
(பொன்வண்ண)
ஒடிகின்ற இடையில் ஊர்வலம் போக கைவிரல் துடிக்காதோ
விடிகின்றவரையில் விருந்துவைத்தாலும் ஆசைகள் முடியாதோ
அடிக்கரும்பென்றால் அடிக்கடி இனிக்கும் தேவிக்கு இது தெரியாதோ
(பொன்வண்ண)
kadavul irukindraar (anantha jothi)
http://www.youtube.com/watch?v=5nIMgjkDhlY
Just felt like writing the lyrics
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா....ஆ....!
கண்ணுக்கு தெரிகின்றதா!
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
இருளில் விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா
இருளில் விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா
இசையை ரசிக்கின்றதா இசையின்
உருவம் வருகின்றதா
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா...அ...
வெளியே தெகின்றதா!
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
கண்ணுக்கு தெரிகின்றதா!
புத்தன் மறைந்து விட்டால் அவன் தான்
போதனை மறைகின்றது
சத்தியம் தோற்றதுண்டா உலகில்
தர்மம் அழிகின்றதா
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா....அ...
சஞ்சலம் வருகின்றதா!
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
தேடியும் கிடைக்காது நீதி
தெருவினில் இருக்காது
சாட்டைக்கு அடங்காது நீதி
சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது...உ...
காக்கவும் தயங்காது
கடவுள் இருக்கின்றார் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்கு தெரிகிறதா!
கண்ணுக்கு தெரிகின்றதா!
:clap: After reading such lyrics, and hearing such songs, you lose mood to listen to any other nonsense picturised these days.
Re: Aayiram Malargaley...(Niram Maradha Pookkal)
Quote:
Originally Posted by baroque
:ty: :ty: :ty:
Definitely immortal songs!
niram maaratha pookaL is great to hear. HORRIBLE movie to watch!
Naan enbadhu nee....(SOORASAMHARAM)
Very nice, Priya! :ty:
Naan enbadhu nee....
http://www.divshare.com/download/4490850-d9d
Check out my KAMAL HITS folder (you can download at the rt side'down load original')
It has popular kamal & R.V.Udhayakumar hits with Ilayaraja.
good night, Vinatha.
Valamaana bhoomiyil...(ore vaanam ore bhoomi)
:thumbsup: for lyrics, Shakthi!
say , HI to poongkuzhali! :)
Shakthi,
Maraven maraven..... that composition is from SIVAGAMIYIN SABADHAM, Sivagami dances infront of Mahendra Chakravarthi & Vathapi pulikesi!
I search for the audio!
Shri.MSV with Kannadhasan, Enchanting Shri.Yesudas!
What a DREAMY partnership!
Never before, Never again... :musicsmile: :ty:
Valamaana bhoomiyil....: http://www.divshare.com/download/4495057-9d7
Valamaana bhoomiyil...
Film- Ore vaanam ore bhoomi
Vinatha.