one more link for Thiruarutpa sung by bombay sisters
http://www.sendspace.com/file/926prz
Printable View
one more link for Thiruarutpa sung by bombay sisters
http://www.sendspace.com/file/926prz
Ragam: attana Papanasam sivan krithi
நீ இரங்காயெனில் புகலேது அம்ப
நிகில ஜகன் நாதன் மார்பில் உறை திரு (நீ)
தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ
சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்ப (நீ)
பாற்கடலில் உதித்த திருமணியே ஸௌ
பாக்கியலக்ஷ்மி என்னை கடைக்கண்ணியே
நாற்க்கவியும் பொழியும் புலவோர்க்கும் மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்ப (நீ)
http://www.youtube.com/watch?v=qazqW155r3A
There is a story behind 'Nee Irangaayenil pugaledhu' by Papanasam Sivan. It seems he took it to a music director for use in a movie and he declined. He then sought the help of C.Rajagopalachari who helped him and arranged it to be sung by M.S.Subbulakshmi. The song was popularized by MS.
Hear MS sing that song
http://www.musicindiaonline.com/p/x/...B6d.As1NMvHdW/
(I have to verify the story ! :) )
:) quite interesting and thanks for the link.
wrap nice song :) my fav bit to listen and often sing too.
//what flower is thta in ur avtar. very cute. Those tablet thingys looks like peas. //
thanks SP :). It is my favourite too.
// dont know abt the flower. happen to come across that and i liked it :) //
Ragam: saveri composer: Periyasaami thooran
முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ (முருகா)
ஒருகால் உரை செய்தாலும் உன் பாதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான் (முருகா)
அறியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ அன்பே
வடிவம் கொண்ட அழகா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள் செய்வாய்
செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே (முருகா)
http://www.musicindiaonline.com/musi.../s/artist.103/
arpudhamaana pattu shankar.
I always thought its
"வருவாய் வருவாய் என்றால் மயிலேறி வாராயோ" :?
:) yes. SP. it is parivoodu vaarayoo.
beautiful song.
Hi Wrap. I have downloaded them. I get back to you once I give them a listen. :D
Please provide link (if you have) of the songs you discuss hereafter.
Thanks. :)
superb songs :D
//antha thread,m visit pannunga :) //
sure yoga :D
Ragam: Kalyani Papanasam Sivan Krithi
உன்னையல்லால் வேறெ கதி இல்லை அம்மா
உலகெல்லாம் ஈன்ற அன்னை (உன்னை)
என்னை ஒர் வேடமிட்டுலக நாடக அரங்கிலாட வைத்தாய்
என்னால் இனியாட முடியாது திருவுள்ளம்
இறங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உன்னை)
நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷி எனபல பெயருடன் எங்கும்
நிறைந்தவள் என்மனக் கோயிலினில் எழுந்தருளிய தாயே
திருமயிலையில் வளரும் (உன்னை)
http://www.sendspace.com/file/dq9ky5
SP, i ihave uploaded link sung by maharajapuram santhnam :)
Ragam: Suddha Hindolam Papanasam Sivan krithi
துணை புரிந்தருள் தருண மாதவா
சுரர்கள் நாயகா உலக நாயகா (துணை)
மணிகொள் மார்பனே கமல நாபனே
வரதா நின்பாதம் சரணம் சரணம் (துணை)
விதி பணிந்திடும் ச்ருதி புகழ்ந்திடும்
விமல பாத சர்வபுவன மோகனா
பதீத பாவனா கருட வாஹனா
பரம புருஷா நாரயணனே (துணை)
http://www.musicindiaonline.com/musi...s/composer.16/
http://www.sendspace.com/file/kp2vj6
sung by Unnikrishnan
vanakam nga wrap....beautiful thread....first time visiting............thank u nga...:-)
I am not able to listen :( Any other link?Quote:
Originally Posted by wrap07
I heard unnik version . Typical "manasuloni" swaras/brugas :) awesome.Quote:
Originally Posted by wrap07
karpagavalli youtube pramaatham nga wrap.....thank u....Kankolla kaatchi thaanga! enjoyed it very much...thank u
thanks a lot :DQuote:
Originally Posted by suvai
SP,
here is one more link for unnai allal sung by sowmya :)
http://www.sendspace.com/file/iw5qfs
no :(
why sp. is the link not working
yeah boht the links. My real player works otherwise with other songs :?
http://www.mediafire.com/?dmvuhzmwmtz
Sp, pl try this link
http://carnatic.geetham.net/music/in...uram_Santhanam
this link is maharajapuram santhanam special :)
11th song.
Ragam: Aarabi or yamuna kalyani papanasam sivan krithi
துர்கா லக்ஷ்மி சரஸ்வதி துணைஅடி பணிவாயே மனமே
சுவர்கபவர்க இன்பம் தருவாள் ச்ருதி புகழ் நவராத்ரியில்
உள்ளன்போடு (துர்கா)
முற்பிறப்புகளில் செய்வினை ஒழியும் மோகமுதல் அறு
பகைகளும் அழியும்
பொற்புயர் மங்கள தீபம் விளங்கும் புகழோடு மகிழ்வும்
வாழ்வில் துலங்கும் (துர்கா)
http://www.raaga.com/channels/carnat...sp?mid=CL00496
//sung as mana peygalum in the charanam//
:) :ty: this worked.Quote:
Originally Posted by wrap07
:bow:Quote:
Originally Posted by wrap07
நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷி :bow: :musicsmile:
:bow:
:ty:
hi wrap nga,
There is a song that maharajapuram santhanam sang on Lord Hanuman............not sure of the lyrics....but it goes something like.........Hanumanai anuthinam ninai manamey"...i think......have you heard of it? sp nga neenga ketu irukeengala? if anyone who is aware of this song could give me a link for that song.....i would be absolutely happy & thankful..
regards,
s
[quote="wrap07"]Ragam: Kalyani Papanasam Sivan Krithi
உன்னையல்லால் வேறெ கதி இல்லை அம்மா
உலகெல்லாம் ஈன்ற அன்னை (உன்னை)
என்னை ஒர் வேடமிட்டுலக நாடக அரங்கிலாட வைத்தாய்
என்னால் இனியாட முடியாது திருவுள்ளம்
இறங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உன்னை)
நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷி எனபல பெயருடன் எங்கும்
நிறைந்தவள் என்மனக் கோயிலினில் எழுந்தருளிய தாயே
திருமயிலையில் வளரும் (உன்னை)
http://www.sendspace.com/file/dq9ky5
what a beautiful song nga wrap....thank u thank u !!!
shakthi: you should visit Madurai,Kanchipuram and Nagappattinam and take a bow ! :)Quote:
Originally Posted by Shakthiprabha
Been to madhurai and kanchipuram raj :) only neelayadhakshi has not happened so far .... hmm :|Quote:
Originally Posted by rajraj
What a lovely name! Neelayadhakshi :wow:
thanks SP :)
Neelayadhakshi. beautiful name.
There is a dikshitar krithi for the Goddess. amazing one.
:) yes. something so very feminine about it.
kaamakshi nnu kruthi irukku. adhu thaan theriyum. (bhairavi)
antha pattum pramadama irukkum.
intha pattu amba neelayadhakshi karuna katakshi in nilambari. :)
suvai,
i will try for the link of hanumani anuthinam ninai maname. :)
Ragam: Anandabhairavi ---Periasamy Thooran krithi
சாமகானப் ப்ரியே அம்பா சர்வலோக நாயகியே
வாமதேவர் மகிழ் சுந்தரி சங்கரி ஷ்யாமளாங்கி
ஆனந்தபைரவி (சாம)
ஆதிகாரணி பராசக்தி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தர்மசம்வர்த்தனி
ஓதும் மாமறை கௌரி ஓம்காரி உனதடியே சரணம்
சந்ததம் (சாம)
http://www.raaga.com/play/?id=40866
nice songs. :)
unnai allal, nee irangeynil, sama gana, muruga naanga groupa padinom. navarathri time and everyone was happy. thanks. giving links along with songs really helped. pl continue to post such beautiful songs. :D
thanks vidhur. :)
good to know that and thanks, bhava :)
Ragam: Sriranjani Papanasam sivan krithi
இனி ஒருகணம் உனை மறவேன் யதுகுல திலகா நான்
தனிப் பெருமைகொள் நீலமேக ஷ்யாமளனே தாமரச
தலாக்ஷனே நான் (இனி ஒரு கணம்)
வறுமையும் பிணியும் மலிந்து மக்கள் மனை சம்சாரபந்தம் உரினும்
அன்றி மறுமையில் கொடும் நரகமுரினும் வான்பெரினும்
ஆபத்பாந்தவனே நான் (இனி ஒரு கணம்)
http://ww.smashits.com/music/carnati...oru-kanam.html