Paramashivan, thanks for all the videos. I have one request. It would be nice if you can post some info along with the song like movie, singers, music director etc. If possible the year, since this thread is for the songs of the seventies.
Printable View
Paramashivan, thanks for all the videos. I have one request. It would be nice if you can post some info along with the song like movie, singers, music director etc. If possible the year, since this thread is for the songs of the seventies.
1969 and 1970 ....Asha Bhonsle and P.Susheela.. padmini and Jayalalitha...shankar Jaikishan and K.V.Mahadevan..Bombay and Madras
http://youtu.be/D0FU1dLYN2s
http://youtu.be/rsmqNIcpTX4
if you can add these too
from the same mold , madhu :)
http://www.youtube.com/watch?v=z62FdZewj30
http://www.youtube.com/watch?v=ndA1bQib2tk
Regards
ha ha TFML... adhu kuLikkira song (A certificate) enbadhAl naan post seyyala ( enga sangathula thittuvanga )
mmm... secretariat pakkathula RBI subway kittE road-la dance aadiya JJ ippO adhukku uLLE aadikittu irukkanga... Life is funny !!
இந்தப் பாட்டு ஏற்கனவே போஸ்ட் ஆயிடிச்சான்னு தெரியல..
ஆனாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது என்பதால் இன்னொரு தடவை என்றாலும் பரவாயில்லை என்று பதிகிறேன்
படம் : உணர்ச்சிகள் (1976 )
குரல் : எஸ்.பி.பி, ஜானகி
பாடல் : பட்டுக்கோட்டை தண்டாயுதபாணி
இசை : ஷ்யாம்
நடிப்பு : கமல், எல்.காஞ்சனா
http://youtu.be/0mAOqWNAyUA
படம் :அவன்தான் மனிதன் ( 1975 )
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
http://youtu.be/nrElfD_iCNE
இலக்கிய மயமான சில பல தமிழ்ச் சொற்களை உபயோகித்து எழுதப்பட்ட காதல் பாடல். மயக்கும் இசை என்றுமே மனதை விட்டு மறையாதல்லவா !
mmm... secretariat pakkathula RBI subway kittE road-la dance aadiya JJ ippO adhukku uLLE aadikittu irukkanga... Life is funny !!
wulagam pollaadha wulagam nu summaavaa sonnaanga madhu :huh:
Regards
ha ha TFML... adhu kuLikkira song (A certificate) enbadhAl naan post seyyala ( enga sangathula thittuvanga )
meaning R-rated madhu ?
தனியா குளிச்சதுக்கு அப்டீன்னா
இங்கே கும்பலா குளிக்கராங்களே
அதுக்கென்ன கெடைக்கும் !
http://www.youtube.com/watch?v=dq8SwBxYuAQ
Singers : LRE + SPB + S Janaki + B Vasantha + M L Srikanth
MSV composed Vaali song from Thikku Theriyaadha Kaattil -(1972)
Regards
ha ha TFML....
indha padathula enga sangathukku pidicha song innoNNu irukku..
naanga adhaithan paaduvom
http://youtu.be/010ikQLt5wE
what a stunning song by P. Susheela...!
I remember crying as a kid when watching this movie
:ty: tfmL
http://www.youtube.com/watch?v=dvIQF...eature=related
அன்பு நண்பர்களே...
எல்லோரும் எப்படி இருக்கீங்க? வேலை பளு மற்றும் தொழில் நிமித்தம் சென்றுவிட்டதால் நீண்ட நாட்களாக இந்த வலைக்குள் வரமுடியவில்லை. இன்று மீண்டும் ஒரு அருமையான காலம் கடந்தும் மனதை மயக்கும் பாடலுடன் வந்துள்ளேன்.
படம்: ராஜராஜேஸ்வரி
பாடல்: காலை பொழுது விடிந்தது
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?lv6pp64pjqgqct2
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
thanks jack.. welcome ...
vandha vegathil oru arumaiyana song koduthirukeenga.. !!
thankyou gb for kalai pozhuthu. eppovo pona jamathula ketta mathiri irukku.
அன்பு நண்பர்கள் மது & சக்திபிரபா..உங்கள் பின்னூட்டங்கள் உற்சாகத்தை கொடுக்கிறது. நன்றிகள்.
மீண்டும் காலம் மறந்து போன ஒரு இனிமையான பாடல்...யப்பா..இந்த பாட்டெல்லாம் கேட்டு எவ்வளவு நாளாச்சு?!!!
படம்: புலி வருது புலி
பாடல்: கொஞ்சும் மொழி வஞ்சி மயில்
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?4o1ef4ubbgx7hbo
இனிய இசைகளில் இணைவோம்,
ஜாக்
அட நிஜம்தான் ! இந்தப் பாட்டைக் கேட்டு யுக யுகாந்திரமாகி விட்டது போல உணர்வு. புதையல் தோண்டி எடுத்துக் கொடுத்த ஜாக்குக்கு ஒரு உம்மா.. நன்றி நன்றி !!
மெல்லிசை மாமணி வி.குமார் இசையில் மற்றொரு இனிமையான பாடல்.
எஸ் பி பாலா வாணி ஜெயராம் குரல்களில் நாடகமே உலகம் படத்தில்.
நடிப்பு மோகன் கே.ஆர்.விஜயா
http://youtu.be/eK6q5f2Lo7Q
நீண்ட நாட்களுக்குப் பின் காணொளி வடிவில் நான் அவனில்லை திரைப்படத்திலிருந்து எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் மெல்லிசை மன்னரின் இசையில் கமலஹாசன் தோன்றும் காட்சியில் அபூர்வமான பாடல்
http://youtu.be/W_8Px1Ueoao
http://www.youtube.com/watch?v=5pqMnb_WyAY
Heard this song first at the age of 10 when Aval Oru Thodarkathai was telecasted on tv and been a fan of it ever since.
Great song !
Would like to share another two golden hits of 70s, which I shared in last song thread yesterday..
Naan endraal adhu avaLum naanum (1973)
http://www.youtube.com/watch?v=lWH2aplXjG0
And this - Nanda nee en nila nila
http://www.youtube.com/watch?v=IUyvpUADApU
Can someone please name the film of this song:
Thendral Isai Paadi Vara,
Thaen Aruvi Aadi Vara,
Andru Naan Kuttralathil Asaiyai Kulithirunthaen
Anganggal Nanaithirunthaen...
Kannae paapa... film name. think so. PS is the singer..........
hayya... lovely song.. thenralil aadai pinna.. thEnaruvi mEni minna..
http://youtu.be/B6GgG8iqSC4
yes.. film is KaNNE pAppA...
மிக நீண்ட காலத்திற்குப் பின் 1976ல் வெளிவந்த பாலன் பிக்சர்ஸ் குல கௌரவம் படத்திலிருந்து பி.பி.ஸ்ரீநிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் ஒரு இனிமையான டூயட் பாடல். இசை எஸ்.எஸ்.சுப்பய்யா நாயுடு. வரிகள் வாலி. இயக்கம் பெக்கெட்டி சிவராம். நடிப்பு முத்துராமன் ஜெயந்தி. முத்துராமன் 3 வேடங்களில் நடித்த படம்.
பாடல் - கருப்பென்ன வெளுப்பென்ன கண்ணுக்குள்ளே
http://youtu.be/ds9PYiYWJSU
70களின் டாப் டென் வரிசையில் எஸ்.பி.பாலாவுக்கு புகழ் சேர்த்த பாடல் நான்கு சுவர்கள் படத்தில் இடம் பெற்ற ஓ மைனா.. மெல்லிசை மன்னரின் இசையில் இந்தப் பாடல் சிரஞ்சீவித்துவம் பெற்று விட்டது. இதனுடைய இன்னொரு வடிவம் டி.எம்.எஸ். அவர்கள் ஜெய்சங்கருக்காக குரல் கொடுத்துப் பாட, இடையிடையே ரவிச்சந்திரன் அவர்களின் குரல் ஒலிக்கும். டி.எம்.எஸ். பாடிய வடிவம் நம் பார்வைக்கு.
http://youtu.be/Dg08Vs2-L_I
வந்துட்டாரய்யா வந்துட்டாரு....
ரவிக்காகவே அவதாரம் எடுத்த எஸ்.பி.பாலா வந்துட்டாரு ...
எஸ் பி பி என்ற மூன்றெழுத்தை உலகம் முழுதும் அறியச் செய்த மூன்றெழுத்துப் பாடல் ....
நான்கு சுவர்களில் இடம் பெற்று ஐம்புலன்களையும் வசீகரித்த பாடல் ...
ஏழு ஸ்வரங்களையும் இஷ்டப்படி ஆட்டிவைக்கும் வல்லமை பெற்ற மெல்லிசை மன்னர் என்ற
அஷ்டாவதானி உருவாக்கிய பாடல் ...
9 கோள்களும் இந்தப் பாடலைக் கேட்டால் நின்று விடும் ...
பத்து விரல்களும் நம்மை அறியாமல் தாளம் போடும் ...
இன்னும் என்ன தாமதம் ... பாருங்கள் ... கேளுங்கள்....
http://youtu.be/PfoaGs2muHc
Thank you Ms Usha. Thanks a lot! The movie is indeed Kanne Pappa. Kannadasan’s lyrics to MSV’s music. However, I got the first two lines wrong. The actual pallavi runs like this:
Thendralil aadai pinna
ThEnaruvi mEni minna
Andru naan kutraalaththil
Aasaiyaay kuLiththirundhEn
AngangaL nanaiththirundhEn
Its a beautiful ballad, one that is rarely heard these days. I am happy since I have been searching for this song for a long time. Initially I thought the singer was Janakiamma. But it turned out to be Suseelamma. Both have the sweetest, soothing and sugamana voice. Once again thank you so very much. I am much obliged indeed.