பாடல்: பூ மணக்கும் பூங்குழலி
குரல்கள்: SPB, B S சசிரேகா
http://www.youtube.com/watch?v=Yp8gMMdYoNI
Printable View
பாடல்: பூ மணக்கும் பூங்குழலி
குரல்கள்: SPB, B S சசிரேகா
http://www.youtube.com/watch?v=Yp8gMMdYoNI
மீண்டும் அதே திரைப்படம், "ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில்" பாடல். குரல்கள்: S ஜானகி, SPB
http://www.youtube.com/watch?v=WvwC3Gm5TRc
பாடல்: கனவுகளே ஊர்கோலம் எங்கே
திரைப்படம்: சாமந்திப்பூ
பாடியவர்: S ஜானகி
திரைக்கலைஞர்கள்: சிவகுமார், ஷோபா
இசை: இளையராஜா
வருடம்: 1980
http://www.youtube.com/watch?v=JZh9sv9s1y0
Another song from Samanthi Poo
S P Balasubramaniam, S P Shailaja
http://youtu.be/gR7mRvdnXDE
Music: Malaysia Vasudevan
படிக்காத பண்ணையார் திரைப்படத்திலிருந்து இளைய ராஜா இசையில் இனிமையான பாடல்
http://www.youtube.com/watch?v=AhtwR...XZRwAx07xpKlMQ
பாடியவர்கள் - கிருஷ்ணசந்திரன், எஸ்.பி.ஷைலஜா
Ha wonderful Ha beautiful ...
mEl nAttu marumagaL
http://www.youtube.com/watch?v=60VVL...XZRwAx07xpKlMQ
பாடல்: ஆகாயம்தானே அழகான
திரைப்படம்: சௌந்தர்யமே வருக வருக
பாடியவர்கள்: வாணி ஜெயராம், SPB
திரைக்கலைஞர்கள்: சிவச்சந்திரன், ஸ்ரீப்ரியா
இசை: விஜயபாஸ்கர்
வருடம்: 1980
ஒலி வடிவம்:
http://www.youtube.com/watch?v=tnucwyIR7yY
அதே திரைப்படத்தில் மீண்டும் ஒரு பாடல். "இதோ உன் காதலி கண்மணி" - குரல்கள்: வாணி ஜெயராம், SPB
http://www.youtube.com/watch?v=zt6ML9EQWKw
Isai_rasigan sir ,
Wonderfull song list! I have never heard of "Ratha pasam" songs! , thanks for sharing
சௌந்தர்யமே வருக வருக படத்திலிருந்து இன்னும் ஒரு அழகிய பாடல்..
இரவில் இரண்டு பறவைகள்.. இரண்டும் எழுதும் கவிதைகள்
எஸ்.பி.பி., வாணி ஜெயராம், பி.சுசீலா, ஜாலி ஆப்ரஹாம் குரல்களில்...
http://www.inbaminge.com/t/s/Soundar...randu.eng.html
சார்
இதுநாள் வரை இந்த திரி பற்றி தெரியாமல் இருந்தேன்
ஆரம்பித்தது யார் என்று பார்த்தால் நமது மதிற்பிற்குரிய ராக வேந்தர் சார் அவர்கள்
மிக்க மகழ்ச்சி
பணம் பெண் பாசம் ஸ்ரீகாந்த் மற்றும் ஜெயப்ரத நடிப்பில் வெளியாகத படம் என்று திரு முரளி சார் அவர்கள் ஸ்ரீகாந்த் பற்றிய திரியில் கூறி இருந்தார்
கடலோடு நதிக்கு என்ன கோபம் ஒரு பாடல் shankar ganesh மியூசிக் ஆனால் படம் பெயர் மறந்து விட்டது
சார்
அதே போல் நானும் நீயும் இன்று ரசிகன் நாளை இந்த உலகில் தலைவன் உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மலேசிய வாசுதேவன் மற்றும் பாலு குரலில் வரும் ஒரு பாடல் 80களில் சிலோன் ரேடியோவில் கேட்ட நினவு என்ன படம் என்று கூற முடியுமா ப்ளீஸ்
சார்
என்னடி மீனாஷி என்று ஒரு படம் சங்கர் கணேஷ் இசையில் வெளி வந்த சிவகுமார் சிவச்சந்திரன் ஸ்ரீப்ரிய நடிப்பில் இனிமையான பாடல் பாலு உடன் வாணி "ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை மனம் தாங்காமல் துடிக்குது ஓசை "
இன்னொரு பாடல் மலேசிய உடன் ஜானகி "ஆசையில் என்னடி ஆடுது மீனாக்ஷி நீரும் நீரும் சேர்ந்தால் எரண்டாகும் நீயும் நானும் சேர்ந்தால் ஓன்று ஆகும்
சார்
மாலை சூடவ என்று ஒரு படம் கமல் மற்றும் கவிதா நடித்து சி வீ ராஜேந்திரன் இயக்கம் "யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா எனக்கு என்றும் நீயே சொந்தம் மாலை சூடவ" ஜேசுதாஸ் பாடல் அருமையாக இருக்கும் இன்னொரு பாடல் பாலு அண்ட் வாணி "பட்டு பூசிகள் வட்டம் அடித்தால் கட்டி இழுக்கும் பூச்செண்டு " விஜய பாஸ்கர் இசை என்று நினைவு
இரண்டு பாடல்கள் from Movie: THAAI VEETU SEETHANAM
உனக்கும் எனக்கும் வழக்கு
Playback: S.P.Bala; P.Susila
Cast: Jaisankar; Usha Nandhini
Music: . M.S.Viswanathan Lyrics: Kannadasan
Year of Release: 1975
காலத்தை வெல்லும் இன்ப காதல் வாழ்க
Playback:Jesudas
இதோ எந்தன் தெய்வம் என்று ஒரு படம் முத்துராமன் மற்றும் கே.ர. விஜய நடித்து திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளி வந்தது
அந்த படத்தில் "அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளி தந்தாள் கோபுரம் கண்ணில் கண்டேன் கொஞ்சிடும் கலசம் கண்டேன் தேவி என் தேவி " பாலு வித் சுசீலா
வணக்கம் திரு gkrishna sir,
முரளி சர்ர் கூறியிருந்தது பணம் பகை பாசமாக இருக்கலாம். பணம் பெண் பாசம் திரைப்படம் குமுதத்தில் ஜாவர் சீதாராமன் எழுதிய தொடரின் திரை வடிவம். அதில் முத்துராமன், வடிவுக்கரசி, சரிதா ஆகியோர் நடித்திருந்தார்கள்.
கடலோடு நதிக்கென்ன கோபம் என்பது அர்த்தங்கள் ஆயிரம் என்ற படத்தில் இடம் பெற்றது.
மாலை சூடவா படத்தில் கமலுடன் நடித்தது கன்னட மஞ்சுளா ( புதுவெள்ளம், எடுப்பார் கைப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்தவர் ) என்று நினைக்கிறேன்.
பல பல பதிவுகளாக பாடல்களைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். ஒரே பதிவாக எழுதிவிட்டால் படிக்க சுலபமாக இருக்கும். மேலும் இந்தப் பாடல்கள் எல்லாம் தங்களிடம் உள்ளனவா ? அல்லது இவற்றை யாரேனும் இங்கு பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்பதையும் எழுதினால் மற்ற நண்பர்களிடம் அவை இருந்தால் பகிர்ந்து கொள்வார்கள்.
நானும் நீயும் இன்று ரசிகன் என்ற பாடல் எனக்கு நினைவில் இல்லை.
பாடல்: நீ வருவாய் என நான் இருந்தேன்
திரைப்படம்: சுஜாதா
பாடியவர்: கல்யாணி மேனன்
திரைக்கலைஞர்கள்: சங்கர், சரிதா, ராஜலக்ஷ்மி
இசை: MSV
வருடம்: 1980
https://www.youtube.com/watch?v=7WV1w5qeEkk
அதே பாடல், P ஜெயச்சந்திரன் குரலில்:
https://www.youtube.com/watch?v=LWblg-F5Xnw
yes madhu sir
it is panam pagai pasam
I thought maalai soodava is kamal with kavitha . but now only know that it is kannada manjula . thanks for the information
All these songs came to my memory while reading this thread . got some of the songs in mp3 format in my hard disk.
whether it is possible to attach in this thread ? kindly help
Regards
Gk
http://youtu.be/kIME5vs6izo
-- a rare song ... really ... from the film Ninaivugal. sung by Jesudas & Vani Jayaram and composed by Shankar Ganesh.
பாடல்: மனம் ஒரு வீணை
திரைப்படம்: திரிலோக சுந்தரி
பாடியவர்கள்: P சுசீலா, SPB
வருடம்:1980
மற்ற தகவல்கள் தெரியவில்லை.
http://www.inbaminge.com/t/t/Thirilo...eenai.vid.html
நீ.....ண்ட இடைவெளிக்குப் பிறகு...
மெல்லிசை மன்னரின் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த மிகவும் விருப்பமான பாடல்.
ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் குரல்களில் தெய்வீக ராகங்கள் படத்தில் இடம் பெற்ற
பாவை நீ மல்லிகை
http://www.youtube.com/watch?v=c5w3N...lcLpnIKC2q3h3A
பாடல்: அம்மம்மா எத்தனை எத்தனை மாற்றம்
திரைப்படம்: வள்ளி மயில்
பாடியவர்: S P சைலஜா(?)
திரைக்கலைஞர்கள்: விஜயன், தீபா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1980
http://www.pictureshack.us/images/64087_Valli_Mayil.jpg
http://www.inbaminge.com/t/v/Valli%2...atram.vid.html
pavazha mani ther mela bhavani varuvom
endru oru paadal
sueela and malasiya (don't know right or wrong) excellant one MD shankar ganesh ?
which movie whether it is available in any site
regards
Gk
Hi..
the movie name is "Neram nalla neram"
here is the link to listen ..
http://www.inbaminge.com/t/n/Neram%2...0Mela.vid.html
பாடல்: தும்பைப்பூ முகத்தில்
திரைப்படம்: வேலி தாண்டிய வெள்ளாடு
பாடியவர்: வாணி ஜெயராம்
திரைக்கலைஞர்கள்: விஜயன், ஷோபா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1980
http://www.pictureshack.us/images/58430_VTV.jpg
http://www.inbaminge.com/t/v/Veli%20...hthil.vid.html
பாடல் : இன்று வரும் காற்றினிலே
திரைப்படம் : கடவுளின் தீர்ப்பு
பாடியவர் : வாணி ஜெயராம்
திரையில் : சங்கீதா
இசை : R.கோவர்தனம்
வருடம் : 1981
http://www.inbaminge.com/t/k/Kadavul...inile.vid.html
:ty: Isairasigan-ji... உங்க format copy அடிச்சுட்டேன் :noteeth:
பாடல் : தங்கம் வைரம் நவமணிகள்
திரைப்படம் : தெய்வத் திருமணங்கள்
பாடியவர்கள் : பாலமுரளிகிருஷ்ணா, வாணி ஜெயராம்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1981
இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை. திருமலையில் உறையும் ஸ்ரீநிவாசப் பெருமானின் திருக்கல்யாணத்தை விவரிக்கும் இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்க..
http://www.inbaminge.com/t/d/Deiva%2...airam.vid.html
Odaiyinna Nallodai Olinjirukkum poonjolai
Film: Rajathi Rojakkili
Singers: K.J. Yesudas, S. Janaki
http://youtu.be/uDHVwZGd2jg
பாடல்: இதயம் பேசினால்
திரைப்படம்: அமர காவியம்
பாடியவர்: வாணி ஜெயராம்
திரைக்கலைஞர்கள்: சிவாஜி கணேசன், ஸ்ரீப்ரியா, மாதவி
இசை: MSV
வருடம்: 1981
https://www.youtube.com/watch?v=Hz9oRsTibDg&list=PL83FBEBB08EA43E55&index= 6
அதே திரைப்படத்தில் "செல்வமே ஒரே முகம்" பாடல். குரல்: TMS
https://www.youtube.com/watch?v=BYBP71Hpccg&list=PL83FBEBB08EA43E55&index= 5
அதே பாடல், (மிக இளைய) S P சைலஜாவின் குரலில்
https://www.youtube.com/watch?v=t5_aLd0JjJE&list=PL83FBEBB08EA43E55&index= 1
Isai Rasigan,
Thanks for the videos. Amara kaviyam. Soulful compositiion of MSV.... NIce Album............ LIke Praptham........
பாடல்: கடலோடு நதிக்கென்ன கோபம்
திரைப்படம்: அர்த்தங்கள் ஆயிரம்
பாடியவர்: SPB
திரைக்கலைஞர்கள்: புவனேஸ்வரி, பார்த்திபன்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1981
http://www.pictureshack.us/images/33...gal_Ayiram.jpg
http://www.inbaminge.com/t/a/Arthang...kenna.vid.html
பாடல்: கூந்தலிலே மேகம்
திரைப்படம்: பால நாகம்மா
பாடியவர்: K J ஜேசுதாஸ், B S சசிரேகா
திரைக்கலைஞர்கள்: சரத் பாபு, ஸ்ரீதேவி
இசை: இளையராஜா
வருடம்: 1981
https://www.youtube.com/watch?v=5uS2MyhI5wo
பாடல்: இரவில் ஓர் பூங்குயில்
திரைப்படம்: சின்ன முள் பெரிய முள்
பாடியவர்: S ஜானகி
திரைக்கலைஞர்கள்: ராஜா, சாந்தி கிருஷ்ணன், பேபி அஞ்சு
இசை: சங்கர் கணேஷ்
வருடம்: 1981
https://www.youtube.com/watch?v=yYfUhP5965E