Originally Posted by
raja_fan
Jaiganes,
இதுல ராஜாவோட லக் என்ன இருக்கு ?
கெளதம் மாதிரி இயக்குனர் ராஜாவுக்கு இப்போ கெடைச்சது லக் என்றால், மணிரத்தினம், ரஜினி போன்றவர்கள் ராஜாவை பிரிந்தது ?
எதாவது நடந்து கொண்டு தான் இருக்கும். அதற்க்கு தயாராக ஒருவர் தன்னை survive and wait மோடில் வைத்திருக்கிறார் பாருங்கள். அது தான் ராஜாவின் சிறப்பு.
அந்த தம் கட்டி நிற்ப்பது தான் ராஜா.
Comparison is bad, But just imagine..
Suppose for imagination sake, director Shankar was a big fan of Melisai mannar MSV. Would he have convinced producers/financiers or audio companies with the idea that he would work with that legend around the time period of 1996 ?
Simply no chance, because MSV did not have that "Staying power" as IR .