'தினத்தூது' ஆசிரியர் திரு ராஜகுமார் அவர்கள் 'நம் குடும்பம்' என்னும் மாத இதழை 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டார். அவ்விதழின் முதல் இதழில் அவர் வெளியிட்ட செய்தி இங்கே.http://i46.tinypic.com/2mdi3w6.jpg
Printable View

next six images recd. from mr.rajadasan, theni
http://i50.tinypic.com/mllee0.jpg
அன்பு நண்பர் திரு வினோத் அவர்களே
தாங்கள் இரண்டாயிரம் பதிவுகளை கடந்து இந்த திரியில் பயணிப்பது எனக்கு மிக மகிழ்ச்சி. இன்று திரு வரதராஜன், டாக்டர் ஹண்டே மற்றும் விஜயலட்சுமி (பந்துலுவின் அருமை புதல்வி) ஆகியோரை நமது நண்பர்கள் சந்தித்த செய்தியை மிக அழகாக வெளியிட்டமைக்கு எனது நன்றி.